யேகோவா என்பது கடவுள் பெயரா.?
எபிரேய மொழியில் எழுதப்பட்டு உள்ள יהוה இந்த நான்கு எழுத்து பற்றி நீங்க யேகோவா என்று சொன்னால் யூதன் கூட நம்பமாட்டான் இது கூட்டி உச்சிக்க முடியாத நான்கு எழுத்து ஆகும்.. יהוה இந்த நான்கு வார்த்தை yud-hey-vav-hey இந்த நான்கு எழுத்தை கூட்டி எப்படி உச்சரிக்க முடியாது.. காரணம் தமிழ் மொழியை போல் எபிரேய மொழியை உச்சரித்து விட முடியாது.. உதாரணமாக த+மி+ழ் என்ற மூன்று எழுத்தை நம்மால் தமிழ் என்று எளிமையாக கூட்டி வாசிக்க முடியும் ஆனால் எபிரேய மொழியை இப்படி கூட்டி வாசிக்க முடியாது காரணம் எபிரேய மொழி ஆங்கில மொழி அரபு மொழி எல்லாம் உயிர் எழுத்துக்கள் கிடையாது... ஒரு நான்கு எழுத்துக்கு உச்சரிப்பு முறை மறந்து விட்டது என்றால் அவ்வளவு தான் சொழி முடிந்தது உதாரணமாக G+o+d என்ற மூன்று எழுத்து கூட்டி வாசிக்க கூடிய உச்சரிப்பு மறந்து விட்டது என்று வைத்து கொள்வோம் இந்த மறதி காரணமாக ஜீ+ஓ+டீ என்று தான் வாசிக்க முடியும் காடா என்று நம்மால் சரியான உச்சரிப்பை கொண்டு வர முடியாது காரணம் உச்சரிப்பு பல ஆயிரம் ஆண்டுகளாக நாம் உச்சரிக்க மறந்துவிட்டோம்.. ஆனால் இந்த மூன்று எழுத்தை உயிர் எழத்து இல்...