பைய்பிள் ஒரு காப்பி பேஸ்ட் புத்தகம்

 #பைய்பிள்_ஒரு_காப்பி_பேஸ்ட்_புத்தகம்


#பதிவு...1


யூதர்களின் வேதத்தில் இருந்து அறை குறையாக வசனத்தை திருடி புதிய எற்பாடு ஆசிரியர்கள் பல கற்பனை கதைகளை இயேசுவின் பெயரில் எழுதி உள்ளார்கள் அதை தான் நாம் இனி தொடர்ச்சியாக ஆய்வு செய்ய போகிறோம்........


♦♦♦♦♦♦♦♦♦♦♦♦

இயேசு சிலுவையில் அறைய படுவதற்க்காக விரர்கள் இயேசுவை பிடிக்கும் நேரத்தில் அப்போது அவரது சீடர்கள் இயேசுவை விட்டு சிதறி ஒடுவார்கள் இந்த சம்பவம் யூதர்களின் வேதமான பழைய எற்பாட்டில் எழுதி இருப்பதாக மத்தேயு கதை விடுகிறார்....

👇👇👇👇👇👇👇


31 அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: #மேய்ப்பனை_வெட்டுவேன், #மந்தையின்_ஆடுகள்_சிதறடிக்கப்படும் #என்று_எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள். 

மத்தேயு 26:31


மேற்கண்ட வசனத்தில் மூன்று காரியங்கள் கூறியிருக்கிறது...


1)இயேசுவே #மேய்ப்பன் என்கிறது வசனம்


2)மேய்ப்பன் என்ற இயேசு வெட்டபடுவாராம்...


3)மந்தையின் ஆடுகள் சிதறி அடிக்க படுவார்களாம்...


இப்படி பட்ட காரியம் யூதர்களின் வேத்தில் எழுதப்பட்டு இருக்கிறதா என்று பார்ப்போம்...

♦♦♦♦♦♦♦♦♦♦♦


7 பட்டயமே, என் மேய்ப்பன்மேலும் என் தோழனாகிய புருஷன்மேலும் எழும்பு என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். #மேய்ப்பனை_வெட்டு, #அப்பொழுது_ஆடுகள்_சிதறிப்போகும். ஆனாலும் என் கரத்தைச் சிறுவர்மேல் திரும்ப வைப்பேன். 

சகரியா 13:7


மேற்கண்ட சகரியா 13:7ல் #மேய்ப்பனை_வெட்டு, #அப்பொழுது_ஆடுகள்_சிதறிப்போகும் இந்த வார்த்தையே மட்டும் புதிய எற்பாடு ஆசிரியர் சகரியா புஸ்தகத்தில் திருடி உள்ளார் இந்த சகரியா 13:7ன் பின்னனி தெரியாமலும் முன் பின் வசனங்களை படிக்காமலும் இயேசுவுக்கு பொருத்தி உள்ளார்கள்...


உன்மையில் சகரியா 13:7 இயேசுவுக்கு பொருத்தினால் இயேசு ஒரு கள்ள தீர்க்கதரிசி கள்ள மேய்ப்பன் என்றே கருத பட வேண்டியதாக இருக்கும்... 


#காரணம்...


6 அப்பொழுது ஒருவன் அவனை நோக்கி: உன் கைகளில் இருக்கிற இந்த வடுக்கள் ஏதென்று கேட்டால், என் சிநேகிதரின் வீட்டிலே காயப்பட்டதினால் உண்டானவைகள் என்பான். 

சகரியா 13:6


8 #தேசமெங்கும்_சம்பவிக்கும்_காரியம் #என்னவென்றால்_அதில்_இருக்கிற #இரண்டு_பங்கு_மனுஷர் #சங்கரிக்கப்பட்டு_மாண்டுபோவார்கள். மூன்றாம் பங்கோ அதில் மீதியாயிருக்கும். 

சகரியா 13:8


சகரியா 13ம் அத்தியாத்தில் 1முதல் 6ம் வசனங்களில் யூதா தேசத்திலுள்ள கள்ள தீர்க்கதரிசிகளை பற்றி பேசுகிறது அவர்கள் செய்த பாவங்கள் பொய்யான தீர்க்கதரிசனங்கள் பற்றியும் பேசுகிறது 


கள்ள தீர்க்கதரிசிளுக்கு கொடுக்க படும் தண்டனை பற்றி பேசுது....


சகரியா11ம் ஆதிகாரத்திலே 8,17 வசனங்களையும் நாம் பார்க்க வேண்டியதாக இருக்கிறது 


8 #ஒரே_மாதத்திலே_மூன்று #மேய்ப்பரையும்_அதம்பண்ணினேன். என் ஆத்துமா அவர்களை அரோசித்தது. அவர்கள் ஆத்துமா என்னையும் வெறுத்தது. 

சகரியா 11:8


17. மந்தையைக் கைவிடுகிற #அபத்தமான_மேய்ப்பனுக்கு_ஐயோ! #பட்டயம்_அவன்_புயத்தின்மேலும்_ #அவன்_வலதுகண்ணின்மேலும்_வரும்; அவன் புயமுழுதும் சூம்பிப்போம்; அவன் வலதுகண் முற்றிலும் இருள் அடையும் என்றார். 

சகரியா 11:17


தேவன் அபத்தமான கள்ள மேய்பனை மதியற்ற முட்டாள் என்றும் அவனுக்கு தண்டனை வழங்க படும் என்றும் கூறுகிறார் இப்படி பட்ட மதியற்ற மேய்ப்பனை வெட்டுவேன் அப்போழுது ஆடுகள் சிதறிபோகும் என்று கூறப்பட்டு உள்ளது இந்த செய்திகள் எல்லாம் யூதர்களின் வரலாற்றில் கள்ள மேய்ப்பர்களை தேவன் விரட்டி ஆடுகள் சிதறி போனதே பார்க்கலாம் இது எல்லாம் நிறைவேறிய செய்திகள் ஆகும்


மேற்பட்ட வசனத்தில் முன்னும் பின்னும் உள்ள வசனங்களை பார்த்தால் மதியற்ற மேய்ப்பன் அபத்தமான மேய்ப்பன் என்று கூறுவதால் நிச்சயமாக இது இயேசுவுக்கு பொருந்தாது இது இயேசுவுக்கு சொல்ல பட்ட செய்தியும் அல்ல என்பது உறுதி ஆகிறது சகரியா 13:7 இயேசுவுக்கு சொல்ல பட்ட வசனம் என்று கிறிஸ்தவர்கள் கூறினார்கள் என்றால் இயேசு ஒரு கள்ள மேய்ப்பன் ஆதனால் கர்த்தர் அவரை வெட்டினார் என்று கூற வேண்டியது வரும்...


#எப்படி_வசதி....?😂😂😂😂😂😂


புதிய எற்பாடு ஒரு காப்பி பேஸ்ட் திருட்டு புஸ்தகம் பதிவு தொடரும்.....

Comments

Popular posts from this blog

ஹவ்வா அலையினால் ஆதி பாவம் பெண்களுக்கு வந்ததா..?

கட்டாய படுத்தி திருமணம் செய்ய கூடாது...

பெண் கல்வி குறித்து இஸ்லாம்