இறை சட்டங்களை சாத்தானால் மட்டுமே இப்படி இழிவு படுத்த முடியும்...

இறை சட்டங்களை சாத்தானால் மட்டுமே இப்படி இழிவு படுத்த முடியும்...

#பவுல்_என்ற_சாத்தான்_கூறுகிறான்...

7 எழுத்துகளினால் எழுதப்பட்டுக் கற்களில் பதிந்திருந்த மரணத்துக்கேதுவான ஊழியத்தைச் செய்த மோசேயினுடைய முகத்திலே மகிமைப்பிரகாசம் உண்டானபடியால், இஸ்ரவேல் புத்திரர் அவன் முகத்தை நோக்கிப் பார்க்கக்கூடாதிருந்தார்களே.
2 கொரிந்தியர் 3:7

தேவன் மனிதனுக்கு கொடுத்த சட்டங்கள் மரணத்தை உண்டாக்குமாம்...

தேவன் மரணத்தை உண்டாக்கும் சட்டத்தை யூதர்களுக்கு கொடுத்தது ஏன்.?

இப்படி சட்டத்தால் மோசேயின் முகத்தை கூட மக்களால் பார்க்க முடியவில்லையாம்...

Comments

Popular posts from this blog

ஹவ்வா அலையினால் ஆதி பாவம் பெண்களுக்கு வந்ததா..?

கட்டாய படுத்தி திருமணம் செய்ய கூடாது...

பெண் கல்வி குறித்து இஸ்லாம்