பவுலும் இயேசுவின் நேரடி சீடர்களும்
#அடி_உதை_வாங்கி_ஒட்டம்_எடுத்தது பவுல்_மட்டுமே...
பவுல் அடியாரின் ஊழிய பயணங்களும் இயேசுவின் நேரடி சீடர்களின் பயணங்களும்...
♥♥♥♥♥♥♥♥♥♥♥
1)பவுல் அடியாரின் போதனையும்,இயேசுவின் சீடர்களின் போதனையும் இரண்டு விதமாக இருந்த காரணத்தினால் தான் பவுல் மட்டும் விரட்ட படுகிறார் என்பது தெளிவாயாகிறது..
2) இயேசுவின் நேரடி சீடர்களின் சுவிசேஷமும், பவுல் அடியாரின் சுவிசேஷமும் ஒன்றாக இருந்துயிருந்தால் பவுல் அடியார் எருசலேமில் இருந்து இருப்பார் ஆனால் தர்க்கம் செய்யும் படி இருப்பதால் பவுலை எருசலேமில் இருந்து அவனின் சொந்த நாடாகிய தர்சு பட்டனத்திற்க்கு விரட்டபட்டு உள்ளார்
#பார்க்க அப்போஸ்தல நடபடி 9:30
3)எருசலேமில் உள்ள யூத பண்டிதர்கள் இயேசுவின் சீடர்களை குறித்து சொன்ன காரியம்..
#அவர்களை_தண்டிக்க_வகையொன்றும்_காணவில்லை..
அப்போஸ்தல நடபடி 4:21
ஆனால் அதே எருசலேமில் பவுல் அடியார் போதனை குறித்து பைய்பிள் கூறுவது..
பவுலை பிடித்து கொலை செய்ய வேண்டும் என்பதே தான் பைய்பிள் வெளி படுத்துகிறது..
அப்போஸ்தல நடபடி 9:23
அப்போஸ்தல நடபடி 9:29
அப்போஸ்தல நடபடி 21:31
பவுல் கிருஸ்தவத்தை பரப்ப அடி பட்டார் உதை பட்டார் பல துன்பங்களுக்கு உள்ளானார் ஆடைகள் இல்லாமல் சுற்றினார் திருடர்கள் அவரின் கிழிந்த ஆடைகளை திருடி விட்டனர் என்ற கதை எல்லாம் சும்மா
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
பவுலின் முறன் பட்ட சுவிசேஷத்தால் போதனையால் அடி பட்டான் உதை பட்டான்
இயேசுவின் நேரடி சீடர்கள் அவர்கள் பிரசங்கித்த சுவிசேஷத்தை காரணமாக கொண்டு எங்கேயும் அடி உதை துன்பங்களை அனுபவிக்கவில்லை...
கிருஸ்தவர்களே சிந்தியுங்கள் தெளிவு அடையுங்கள்....✍
Comments
Post a Comment