விருத்தசேதனமும் உங்களுக்கு பிரயோஜனம் உள்ளது தான் பவுல்
#பிரயோஜனம்_உள்ள_சட்டம்
தேவனை நேசிக்கிறோம் இறை சட்டங்களை கைக்கொள்ளுகிறோம் என்று பொய்யாக வாழ்க்கை நடத்தும் கிறிஸ்தவர்களே....
#சிந்தனை_செய்யுங்கள்
உன்மையாக இறைவனுக்கு எற்றப்படி இறை சட்டங்களை மதித்து ஒழுக்க சட்டங்களையும் மனித வாழ்க்கை முறை விதிகளையும் நீங்கள் கைக்கொண்டால் விருத்தசேதனமும் உங்களுக்கு பிரயோஜனம் உள்ளது தான்....
ரோமர் 2:25
இறை சட்டங்களை கைக் கொள்ள மனமில்லாதவர்கள் தான் பிரயோஜனம் உள்ள விருத்தசேதனத்தை கைக்கொள்ளமாட்டார்கள்.....
Comments
Post a Comment