அமைதி மார்க்கம் இஸ்லாம்

 ♥அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக முடியாது. ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அதை நீங்கள் செயல்படுத்தினால் ஒருவரை ஒருவர் நேசம் கொள்ளலாம்.உங்களிடையே சலாத்தைப் பரப்புங்கள்.இதைஅபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். Book :1

அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி பர்க்காத்துஹ்.♥

ஏக ஒரே இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரும் மிது உண்டாவதாக ..

இஸ்லாம் உலக அமைதியை போதிக்கும மார்க்கம் என்ற பல தலைப்பில் என் இறைவன் உலக மக்களுக்கு தந்த போதனையை உங்கள் முன் வைக்கிறேன்..

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

தீண்டாமையைத் தகர்க்கும் இஸ்லாம் ..♥

ஒர் இறை கொள்கை உள்ள உலகின் ஒரே மார்க்கம் இஸ்லாம் தான்  இன்று இந்த உலகம் முழுவதும் இதை நீங்கள் இப்போது படித்துக் கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் உலகில் பல இடங்களில் பாங்கு சத்தம் அழைப்பு பணி நடந்து கொண்டு இருக்கும்..அல்லாஹ் அக்பர் அஷ்ஹது அ{ன்}ல் லாயிலாஹ இல்லாஹ் அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்ற இந்த பாங்கின் விளக்கம் என்ன என்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்..

அல்லாஹ் அக்பர் இறைவன் ஒருவனே இறைவன் ஒருவனே முஹமது நபி அவரின் இறைத்தூதர் இறைவனை வணங்கும் நேரம் கூடிவிட்டது என்ற இந்த பாங்கு சத்தம் கேக்கும் இஸ்லாமியர்கள் அனைவரும் பள்ளியில் ஒன்று கூடுவார்கள் பள்ளியில் ஒன்று கூடும் இஸ்லாமியர்கள் ஒரே திசை ஒரே கடவுள்ஒரே பள்ளிவாசல் அது தான் மெக்கா இருக்கும் திசையை பார்த்து உலகில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும்  அல்லாஹ் அக்பர் இறைவன் ஒருவனே என்ற ஏகத்துவ இறை கொள்கையுடன் தொழுகை கடைபிடிப்பார்கள் மெக்கா இருக்கும் திசையே பார்த்து தொழுகை நடத்தும் இஸ்லாமியர்கள் ...

மெக்காவின் சிறப்பு...இஸ்லாமியர்கள் மெக்கா சென்றால் அங்கு தொழுகை நேரம் வந்து விட்டால் விரைவாக வருபவர்களுக்கு கபாத்துல்லாவின் அடுத்து நின்று தொழுகைநடத்தும் வாய்ப்பு கிடைக்கும் சிறு நேரம் தாமதம் எற்பட்டால் ரோட்டில் நின்று தொழ நேரிடும் ..அது மட்டும் அல்ல தொழுகை நேரத்தில் சவுதி அரெபியா மன்னரே அந்த தொழுகையில் பங்கு எடுத்தாலும் அவரின் அருகில் நிற்ப்பவர் ..

கருத்த இனத்தவரா ..? 

வெள்ளை இனத்தவராா..? 

எழையா..? 

பணக்காரனா...? 

துப்பரவு வேளை செய்பவரா ..?

என்று வேறுபாடு இல்லாமல் தொழுகை நடக்கும் ..

வி .ஐ. பி க்கு எனறு தனி வரிசை அங்கும் எங்கும் உலகில் கிடையாது..

ஒரு இந்தியனுக்கு இருக்கிற அதே உரிமை தான் மக்காவைச் சேர்ந்த அரபியனுக்கும் உண்டு ..

♥திருக்குர்ஆன் விளக்கம் ..22:25. நிச்சயமாக உள்ளூர்வாசிகளும் வெளியூர்வாசிகளும் சமமாக இருக்கும்நிலையில் (முழு) மனித சமுதாயத்திற்கும்இதனை (புனிதத்தலமாக) நாம்ஆக்கியிருக்கிறோம் ..

இது போன்ற இறைவனை வணங்க கூடிய ஒரு வழிபாட்டு தலம் உலகின் எந்த மதத்திலும் முற்றிலும் இல்லை...

உலகின் ஒரே மார்க்கம் தீண்டாமையே முற்றிலும் ஒலித்திடும் மார்க்கம் சகோதரத்தும் நிலைத்திடும் மார்க்கம் இந்நிலை உலகின் எந்த மதத்திலும் இல்லை ...

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

♥இஸ்லாம் இந்த உலகிற்க்கு அன்பே மட்டுமே போதிக்கிறது ...

5:32 ஒரு உயிரை அநியாயமாக கொல்பவர் மனிதர்கள் அனைவரையும் கொன்றவர் போலாவார். ஒரு உயிரை வாழவைப்பவர் மனிதர்கள் அனைவரையும் வாழவைத்தவர் போலாவார்!

♥நான் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே ஒருவன் தன் சமுகத்தை நேசிப்பது இனவெறியாகுமா..? என்று கேட்டார் அதற்க்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் இல்லை மாறாக மனிதன் தன் சமுகத்தார் (பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும் போது அவர்களுக்கு துணைபுரிவது தான் இனவேறி ஆகும் என்று பதிலளித்தார் .

இப்னுமாஜா 

ஹதிஸ் எண் 3949

♥அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது பாதையில் முட்கிளையொன்றைக் கண்டு அதை எடுத்து (எறிந்து) விட்டார். அவரது இந்த நற்செயலை அல்லாஹ் அங்கீகரித்து அவருக்கு (அவர் செய்த பாவங்கüலிருந்து) மன்னிப்பு வழங்கினான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 2472

♥அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்டமாட்டான். அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ்(ர¬லி) 

நூல்: புகாரி 7376

♥6114. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“  மக்களைத் தன்னுடைய பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான்.  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 78. நற்பண்புகள்

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

♥பிற மதத்தவர்களிடம் மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் ..

♥மாற்று மதத்தவர் நோய்வாய் பட்டார் என்றால் அவரிடம் நலம் விசாரிக்க வேண்டும் நபிகள் நாயகம் முஸ்லிம்களுக்கு கற்றுத்தருகிறார்..

♥நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் யூத

மதத்தைச் சேர்ந்த பணியாளர் ஒருவர் பணி செய்து

வந்தார். அவர் ஒரு நாள் நோய்வாய்ப்பட்டார்.

உடனே அவரை விசாரிக்க நபிகள் நாயகம் (ஸல்)

அவர்கள் அவரிடம் சென்றனர்.

நூல் : புகாரி 1356

♥ மாற்று மதத்தவர் இறந்துவிட்டால் அவரின் உடலை எடுத்துச் செல்லும் போது எழுந்து மரியாதே செய்..

இருபதாம் நூற்றாண்டில் கூட கலவரங்கள்

நடப்பதைக் காண்கிறோம். எதிரி சமுதாயத்தவரின்

உடல்களை எங்கள் தெரு வழியாகக் கொண்டு

செல்லக் கூடாது என்று ஒரே மதத்தைச்

சேர்ந்தவர்களே வெட்டு குத்துக்களில்

இறங்குவதையும் காண்கிறோம்.

ஆனால் எங்கள் நபி எங்களின் வழிக்காட்டியாக தீகழ்கிறார்..

♥நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பிரேதம்

ஒன்று கடந்து சென்றது. உடனே நபிகள் நாயகம்

(ஸல்) அவர்கள் எழுந்து நின்றனர். 'இது

யூதருடைய பிரேதம்' என்று அவர்களிடம்

தெரிவிக்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்)

அவர்கள் 'அதுவும் ஓர் உயிர் அல்லவா?' என்று

கேட்டனர்.

நூல் : புகாரி 1313

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

♥நமது வீட்டின் அருகில் இருக்கும் பிற மதத்தவர்களிடம் எப்படி இருக்க வேண்டும் இஸ்லாம் எங்களுக்கு கற்று தருகிறது..

♥♥அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

♥அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) என்ற

நபித்தோழரின் வீட்டில் ஒரு ஆடு அறுக்கப்பட்டது.

அவர் வீட்டுக்கு வந்தவுடன் 'நமது அண்டை

வீட்டில் உள்ள யூதருக்குக் கொடுத்தீர்களா?

நமது அண்டை வீட்டில் உள்ள யூதருக்குக்

கொடுத்தீர்களா?' என்று கேட்டார்கள். 'அண்டை

வீட்டாரை எனது வாரிசாக அறிவித்து விடுவாரோ

என்று நான் எண்ணும் அளவுக்கு ஜிப்ரீல் எனும்

வானவர் எனக்கு வலியுறுத்திக் கொண்டே

இருந்தார்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்

கூறியதாகவும் அப்போது தெரிவித்தார்.

நூல் : திர்மிதி 1866

♥விலங்களிடம் பிராணிகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்..?

நபி (ஸல்) அவர்கள் ''ஆம்! உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவி செய்யும் பட்சத்தில் மறுமையில்) அதற்கான பிரதிபலன் கிடைக்கும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர் அபூ ஹுரைரா(ரலி¬) நூல்: புகாரி 2363

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

♥இஸ்லாத்தின் போரின் இலக்கணம்..

♥முதலில் இன்றயே உலகில் நடக்கும் போரின் இலக்கணத்தை பற்றி பார்ப்போம்..

சிறிய நாடுகளின் மிது போர் செய்தும் அந்த நாட்டின் உள்ள அனைத்து வளங்களையும் தன்னுடைய அதிக்கத்தில் வைத்து கொண்டும் பல வருடங்கள் ஆகியும் போர் புரிந்த வல்லரசு அந்த நாட்டை விட்டு வெளியேறுவது இல்லை அது மட்டும் அல்ல ஒன்றும் அறியாத மக்கள் ஆண்களும் ,பெண்களும்,குழந்தைகளும் பலியாகி விடுகின்றனர்...அந்த மக்களுக்கு ஒரு பாதுகாப்பான இடத்திற்க்கு மாற்ற போர் புரியும் வல்லரசு நாடுகள் சிந்திப்பதும் இல்லை இது தான் இன்றயே உலகின் போர் புரிவதற்கான இலக்கணம்..

உலக நாடுகள் குறிப்பாக ஜரோப்பிய யூனியன் நாடுகள் நடத்திய போர்களை நாம் முன உதாரணமாக எடுத்து பார்த்தால் மிக கொடுமையான போர்கள் நடந்து உளளன...

37.மில்லியன்

மக்களை கொன்று குவிக்கவும்,22, 379,

053 ஊனமுற்றவர்களாகவும் (அதில் 7

மில்லியன் பேர் அப்பாவி பொதுமக்கள்)

ஆக காரணமாய் இருந்த முதலாம்

உலகப்போரும்

♥60 மில்லியன்

மக்களை கொன்று குவித்த (உலக

மக்கள் தொகையில் 2.5%) இரண்டாம்

உலகப்போரிலும் 

♥166,000

மக்களை ஹிரோஷிமாவிலும், 80,000

மக்களை நாகசாகியிலும்

கொன்று குவித்து இன்றைக்கு வரைக்கும்

அதன் பாதிப்புகள் மிச்சமாயிருக்கு

ம்படியான அணுகுண்டுகள்

வீசி போர் என்ற பெயரில் ஒரு பாவம் அறியாத மக்களை கொன்று குவித்தது தான் இன்றயே காலத்தின் போர் விதிமுறைகள்..

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் உலகத்தில் நடந்த போர்களை பற்றி பேசினால் பல அப்பாவி மக்கள் தான் பலியாகி உள்ளனர் இது தான் இந்த உலகத்தின் போர் தர்மம்...

♥இஸ்லாத்தின் பார்வையில் போரின் இலக்கணம்..

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏக இறை கொள்கையே மக்காவில் வாளும் மக்களிடம் எடுத்து வைத்த போது எதிரிகளால் பல துன்பங்களுக்கு அலாக்கபட்டர் அவர்களின் தோழர்களும் வீடு வாசல், சொத்து, சுகங்கள் அனைத்தையும் பறி கொடுத்து மக்காவை விட்டு வெளியேற்றப்பட்டு மதீனா சென்றார் அங்கு இஸ்லாத்தை தழுவிய மக்களை கொண்டு ஒரு தனி அரசையும் உருவாக்கினார்கள்  இதை அறிந்த மக்காவில் இருக்கும் எதிரிகள் மதினாவே நோக்கி மக்கா வாசிகள் படையெடுத்து வந்ததாலும் மக்காவில் இஸ்லாத்தை ஏற்றவர்களில் எஞ்சி இருந் தோரைத் துன்புறுத்தியதாலும், சிலரைக் கொன்று குவித்ததாலும் போர் செய்யும் கடமையை இறைவன் விதிக்கிறான்..

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

♥ யாரோடு போரிடவேண்டும் ..?

இஸ்லாதின் பார்வையில்...

♥வம்புச் சண்டைக்கு வருவோருடன் தான் போர்..

2:190உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான். 

(திருக்குர்ஆன் 2:190, மேலும்..9:13)

♥சொந்த ஊரை விட்டு விரட்டியடித்தவர்களுடன் தான் போர் 

2:191(களத்தில்) சந்திக்கும் போது அவர் களைக் கொல்லுங்கள்! அவர்கள் உங்களை வெளியேற்றியவாறு நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள்! கலகம், கொலையை விடக் கடுமையானது. மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் உங்களுடன் போருக்கு வராத வரை அங்கே அவர்களுடன் போர் செய்யாதீர்கள்! அவர்கள் உங்களுடன் போருக்கு வந்தால் அவர்களைக் கொல்லுங்கள்! (ஏக இறைவனை) மறுப்போருக்கு இதுவே தண்டனை

(திருக்குர்ஆன் 2:191, மேலும் 22:40)

♥போரிலிருந்து விலகிக் கொள்வோருடன் போர் இல்லை 

2:192போரிலிருந்து) விலகிக் கொள்வார்களானால் அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்

(திருக் குர்ஆன் 2:192)

♥சமாதானத்தை விரும்புவோருடன் போர் இல்லை

8:61அவர்கள் சமாதானத்தை நோக்கிச் சாய்ந்தால் நீரும் அதை நோக்கிச் சாய்வீராக! அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! அவனே செவியுறுபவன்; அறிந்தவன்.

(திருக்குர்ஆன் 8:61)

♥மதத்தைப் பரப்ப போர் இல்லை

2:256 இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர் வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.

(திருக்குர்ஆன் 2:256, மேலும் பார்க்க 9:6, 109:6)

♥போர் நடக்கும் தருவாயில் மத வேறுபாடு இல்லாமல் மாற்று மதத்தினருக்கும் பாதுகாப்பான இடம் ஒதுக்கி கொடுக்க வேண்டும்...

9:6இணை கற்பிப்போரில் யாரும் உம்மிடம் அடைக்கலம் தேடினால் அல்லாஹ்வின் வார்த்தைகளைச் செவியுறுவதற்காக அவருக்கு அடைக்கலம் அளிப்பீராக! பின்னர் அவருக்குப் பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்ப்பீராக! அவர்கள் அறியாத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம்.

♥தான தர்மங்கள் செய்வதில் உதவிகள் புரிவதில் 

நீதியை நிலைநாட்டுவதில் முஸ்லிம்  முஸ்லிமல்லாதவர் எனப்பாகுபாடு காட்டக் கூடாது எனவும் இஸ்லாம்  தெளிவான கட்டளையைப் பிறப்பிக்கிறது.

♥5972. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்  ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், “நான் (இந்த) அறப்போரில் கலந்து கொள்ளட்டுமா?“ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், “உனக்குத் தாய் தந்தை இருக்கின்றனரா?“ என்று கேட்டார்கள். அவர், “ஆம் (இருக்கிறார்கள்)“ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், “(அவ்வாறாயின் திரும்பிச் சென்று) அவர்கள் இருவருக்காகவும் பாடுபடு“ என்றார்கள்.3 

ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 78. நற்பண்புகள்

♥மார்க்க விஷயத்தில்  உங்களுடன்  போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து  உங்களை  வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீதி  செலுத்துவதையும்  அல்லாஹ் உங்களுக்குத்  தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை  அல்லாஹ் விரும்புகிறான்.

(அல்குர்ஆன் 60:8)

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

♥இஸ்லாத்தின் போரின் விதிமுறைகள் இதன் படி போர் புரிய வேண்டும்...

போரில் பெண்களையும் குழந்தைகளையும் கொல்ல தடைவிதித்தார்கள்..

♥3588. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட அறப்போர்களில் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதற்குத் தடைவிதித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 32.

♥ எதிரிகளை நெருப்பால் பொசுக்காதீர்கள் என்பதும்

அவர்கள் இட்ட கட்டளை.

நூல் : புகாரி 3016

♥ போர்க்களத்தில் கொள்ளையடிப்பதையும் இறந்த

உடலைச் சிதைப் பதையும் கூட நபிகள் நாயகம்

(ஸல்) அவர்கள் தடை செய்திருந்தார்கள்.

நூல் : புகாரி 5516

♥உங்களில் யாரேனும் போர் செய்தால் அவர்களின் முகத்தைத்

(தாக்காது) தவிர்த்துக் கொள்ளட்டும் என்பதும்

அவர்கள் தமது படையினருக்கு இட்ட கட்டளை.

நூல் : புகாரி 2560

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

எல்லா புகலும் அல்லாஹ் ஒருவனுக்கே..

தொடரும் :::(♥)::::>

Comments

Popular posts from this blog

ஹவ்வா அலையினால் ஆதி பாவம் பெண்களுக்கு வந்ததா..?

கட்டாய படுத்தி திருமணம் செய்ய கூடாது...

பெண் கல்வி குறித்து இஸ்லாம்