நிதியை நிலை நாட்ட மறந்த தேவன்

அருமையான கிறிஸ்தவ தேவன்..

தாவீத் என்ற தீர்க்கதரிசி உரியா என்ற ஒருவரை சதி செய்து திட்டமிட்டு கொலை செய்தார்


உரியாவின் மனைவியாகிய பத்சேபாளே கற்பளித்தார் இது பைய்பிளின் கூற்று படி விபச்சாராம் ஆகும்


#கொலை #கற்பளிப்பு #சதி இந்த மூன்று குற்றத்திற்க்கும் மரண தண்டனை தான் நியாயபிராமாணத்தின் படி கொடுக்க பட வேண்டும்


14 ஒருவன் பிறனுக்கு விரோதமாகச் சதிமோசஞ்செய்து, அவனைத் துணிகரமாய்க் கொன்றுபோட்டால் அவனை கொலைசெய்யவேண்டும்.


யாத்திராகமம் 21


10 ஒருவன் பிறனுடைய மனைவியோடே விபச்சாரம் செய்தால், பிறன் மனைவியோடே விபச்சாரம் செய்த அந்த விபசாரனும் அந்த விபசாரியும் கொலைசெய்யப்படக்கடவர்கள்.


லேவியராகமம் 20


17 ஒரு மனிதனைக் கொல்லுகிறவன் எவனோ அவன் கொலைசெய்யப்படவேண்டும்.


லேவியராகமம் 24


ஆனால் இந்த குற்றங்களை செய்த தாவீத் தீர்க்கதரிசிக்கு மரண தண்டனை கொடுக்கபடவில்லை..


ஏன் மரண தண்டனை கொடுக்க படவில்லை என்று கிறிஸ்தவ சகோதரர் 

#Rajmohan_Jayakumar அவர்களிடம் கேட்டதற்க்கு அவர் கூறிய அழகிய பதில்...


தாவீத் குற்றத்தை உணர்ந்து மனம் திரும்பினாராம் அதனால் அவருக்கு மரண தண்டனை கொடுக்க படவில்லையாம்...😂😅🤣


மக்களே இது என்ன நீதி என்று நீங்களே கேளுங்க...?

Comments

Popular posts from this blog

ஹவ்வா அலையினால் ஆதி பாவம் பெண்களுக்கு வந்ததா..?

கட்டாய படுத்தி திருமணம் செய்ய கூடாது...

பெண் கல்வி குறித்து இஸ்லாம்