கிருஸ்தவம் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறதா..?*
#கிருஸ்தவம் #ஐல்லி #கட்டை #ஆதரிகிறதா..?
நீதிமொழிகள் 14 : 4 எருதுகளில்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாயிருக்கும்; காளைகளின் பெலத்தினாலோ மிகுந்த வரத்துண்டு.
இந்த ஒத்த பைய்பில் வசனத்தை சுட்டி காட்டி ஒரு சில கிருஸ்தவர்கள் ஐல்லி கட்டை ஆதரிப்பதாக கதை சொல்லுகிறார்கள்...
*கிருஸ்தவம் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறதா..?*
அந்நிய தேவனை வணங்கும் மனிதர்கள் எந்த கலா சாரத்தை பின்பற்றுகிறார்களோ அந்த கலா சாரத்தை யோகோவா தேவன் விரும்பமாட்டார் தேவன் தேரிந்து கொண்ட யூதர்களின் வாழ்க்கை ஒரு கேள்வி குறியாக? மாறியதின் முக்கிய காரணமே அவர்கள் அந்நிய மதத்தின் கால சாரத்தை பின் பற்றியதால் தான் அதனால் தேவன் யூதர்களை வெறுத்து உலகம் எங்கும் சிதறி அடித்தார் இப்படி இருக்கும் போது முன் பின் வசனங்களை ஒன்றும் ஆராயாமல் பைய்பிளில் ஒத்த வசனத்தை மட்டும் துக்கி எடுத்து ஐல்லிக்கட்டை ஆதரிப்போம் என்று சொல்லுவது வெடிக்கையாக இருக்கு உன்மை சொல்ல போனால் ஜல்லி கட்டை முற்றிலும் பைய்பிள் வெறுக்கிறது..
யோகோவா தேவன் கூறுகிறார் ஒரு உழவனின் கையில் இருக்கும் மாடு முட்டுகிற மாடாக இருந்தால் அதை கட்டி வைக்க வேண்டும் திறந்து விட கூடாது அந்த மாட்டை அந்த உழவன் திறந்து விட்டு அந்த மாடு யாரையாவது முட்டினால் உழவனையும மாட்டையும் கல்லெறிந்து கொல்ல வேண்டும் இப்படி இருக்கும் போது கிருஸ்தவம் ஜல்லி கட்டை ஆதரிகிறதாம்..
29 தன் மாடு வழக்கமாய் முட்டுகிற மாடாயிருந்து, அது அதின் எஜமானுக்கு அறிவிக்கப்பட்டும், அவன் அதைக் கட்டி வைக்காததினால், அது ஒரு புருஷனையாவது ஒரு ஸ்திரீயையாவது கொன்று போட்டால், மாடும் கல்லெறியப்படவேண்டும், அதின் எஜமானும் கொலை செய்யப்படவேண்டும்.
யாத்திராகமம் 21 :29
36 அந்த மாடு முன்னமே முட்டுகிற மாடென்று அதின் எஜமான் அறிந்திருந்தும், அதைக் கட்டிவைக்காதிருந்தால், அவன் மாட்டுக்கு மாட்டைக் கொடுக்கக்கடவன். .
யாத்திராகமம் 21 :36
Shared from Tamil Bible 3.3
Comments
Post a Comment