இஸ்லாம் பாவத்தை குறித்து சொல்லுவது என்ன..❓

 ##இஸ்லாம்_பாவத்தை_குறித்து #சொல்லுவது_என்ன..❓

1) தனக்கு இணை கற்பிக்கப்படுவதை இறைவன் மன்னிக்க மாட்டான்.

குர்ஆன்  4:48

2) இறைவன் மீது இட்டுக்கட்டி பேச கூடாது 

குர்ஆன்  4:50

3) இரத்த உறவுகளை முறிக்க கூடாது சேர்ந்து வாழ வேண்டும்.

குர்ஆன் 2:27,47:22

4) உண்மையை பொய்யுடன் கலக்கக் கூடாது. உண்மையை மறைக்கவும் கூடாது. 

குர்ஆன் 2:42

5. பூமியில் குழப்பம் செய்து திரியக் கூடாது.

குர்ஆன் 2:60

6. ஆன்மீக ஏமாற்றல் செய்து பிழைக்கக் கூடாது. 

குர்ஆன் 2:79

7. பெற்றோருக்கும், நெருங்கிய உறவினருக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நன்மை செய்ய வேண்டும். மனிதர்களுக்கு நல்ல வார்த்தையையே கூற வேண்டும். 

குர்ஆன் 2:83

8. வீணாக இரத்தம் சிந்தி, உறவினர்களை வீட்டை விட்டு வெளியேற்றக் கூடாது. 

குர்ஆன் 2:84

9. உங்களுக்கு எதிராக நடப்பவர்களையும் மன்னியுங்கள். 

குர்ஆன் 2:109

10. நல்லவற்றை தூயவற்றையே சாப்பிட வேண்டும். 

குர்ஆன் 2:168 ,172

11. முன்னோரை குருட்டுத்தனமாக பின்பற்றக் கூடாது. 

குர்ஆன் 2:170

12. செல்வங்களை உறவுகளுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், யாசிப்பவருக்கும், அடிமைகளுக்கும் கொடுத்து, ஒப்பந்தங்களை நிறைவேற்ற வேண்டும். 

குர்ஆன் 2:177

13. மற்ற மனிதர்களின் சொத்துக்களை அபகரிக்கக் கூடாது. லஞ்சம் கொடுக்க கூடாது. 

குர்ஆன் 2:188

14. உங்களுடன் போர் புரிபவர்களோடே போரிட வேண்டும். அதிலும் வரம்பு மீற கூடாது. போர் செய்யாது விலகிக்கொண்டால், அநியாயக் காரர்கள் மீதே தவிர வேறு எவர் மீதும் பகைமை கொள்ளக் கூடாது. 

குர்ஆன் 2:190-193

15) எதிரிகளில் ஒருவன் அடைக்களம் கேட்டால் கொடுத்து, பாதுகாப்பான இடத்தில் சேர்க்க வேண்டும். 

குர்ஆன் 9:6

16) உங்களுடன் போரிட சக்தியற்றவர்களுடன் போர் செய்ய கூடாது. அவர்கள் எதிரியாக இருந்தாலும் சரி. 

குர்ஆன் 4:90

17) எதிரிகள் சமாதானத்தை விரும்பினால், சமாதனமாக வேண்டும். 

குர்ஆன் 8:61

18) அப்பாவிகளை பலவீனர்களை காப்பாற்றவே போர் செய்ய வேண்டும். குர்ஆன் 4:75

19) பூமியில் குழப்பம் செய்ய, விவசாயத்தை அழிக்க கூடாது. 

குர்ஆன் 2:205

20) நல்ல வழியில் அநாதைகளுக்கு, குடும்பத்திற்கு, வழிப்போக்கர்களுக்கு தர்மம் செய். 

குர்ஆன் 2:215

21)மதுபானம், சூதாட்டம் கூடாது- 

குர்ஆன் 5:90.

22)அநாதைகளை சீர்திருத்தி பராமரிக்க வேண்டும்- 

குர்ஆன் 2:220.

23) மாதவிடாய் காலத்தில் உடலுறவு செய்யக் கூடாது- 

குர்ஆன் 2:222.

24) தர்மத்தை தனக்கு தரும் கடனாக இறைவன் பார்க்கிறான். அக்கடனை திருப்பி கொடுத்துவிடுவான்- 

குர்ஆன் 2:245.

25) மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை- 

குர்ஆன் 2:256 10:99 18:29.

26) தர்மம் செய்து விட்டு சொல்லிக்காட்ட கூடாது- 

குர்ஆன் 2:262-264.

27) நல்லதையே தர்மம் செய்ய வேண்டும்- 

குர்ஆன் 2:267.

28) தேவையுள்ளவர்களை கண்டுபிடித்து உதவ வேண்டும்- 

குர்ஆன் 2:273.

29) வட்டி வாங்க கூடாது- 

குர்ஆன் 2:275-276,279.

30) கடன் வாங்கியவருக்கு திருப்பி தர முடியாவிட்டால், அவருக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கும்வரை அவகாசம் கொடுக்க வேண்டும்- 

குர்ஆன் 2:280.

31) கடன் கொடுக்கல் வாங்கல்களை எழுதி கொள்ள வேண்டும். அதற்காக நல்ல சாட்சியாளர்களை வைத்து கொள்ள வேண்டும்- எழுத முடியாவிட்டால், அடமானங்களை வைத்து செய்ய வேண்டும் - 

குர்ஆன் 2:281-282.

32) நன்மையானவற்றை ஏவி தீயதை தடு- 

குர்ஆன் 3;104,110,114.

33) கோபத்தை அடக்கிகொள். மனிதர்களை மன்னித்து விடு- 

குர்ஆன் 3:134.

34) தவறு என்று அறிந்த பின் அதில் தொடர்ந்து இருக்காதே- 

குர்ஆன் 3:135.

35) மற்றவர்களுடன் மென்மையாக நடந்து,சொல்லில் கடுமையாக இல்லாமலும், மற்றவர்களுடன் ஆலோசனை செய்பவராக இருக்க வேண்டும்- 

குர்ஆன் 3:159.

36) கஞ்சத்தனம் கூடாது- 

குர்ஆன் 3:180.

37) மற்றவர்கள் உங்களை மன நோகச்செய்யும் வார்த்தைகளை கேட்டாலும், பொறுமையாக இரு- 

குர்ஆன் 3:186.

38) நற்கூலி வழங்கப்படுவதில் ஆண் பெண் பாரபட்சம் இல்லை- 

குர்ஆன் 3:195 4:124 16:97 40:40.

39) இறந்தவர் விட்டு செல்லும் சொத்தில் பெண்ணுக்கும் பங்கு உண்டு- 

குர்ஆன் 4:7.

40) சொத்து பிரிக்கும் போது அவ்விடத்திற்கு, அநாதையோ, ஏழையோ வந்தால் அவர்களுக்கும் ஏதாவது கொடுத்து, அன்பான வார்த்தைகளை அவர்களுக்கு கூற வேண்டும்- 

குர்ஆன் 4:8.

41) ஆண்களும் பெண்களூம் பார்வைகளையும் தாழ்த்தி தமது கற்பைப் பேணிக் கொள்ள வேண்டும்

திருக்குர்ஆன்  24:30,31

42) பெண்களை வற்புருத்தி திருமணம் முடிக்க கூடாது.

மனைவிகளுடன் அழகான முறையில் நடந்து கொள்ள வேண்டும்.

அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் விசயத்திலும் அநேக நன்மைகள் இருக்கும்- 

குர்ஆன் 4:19

43) திருமணம் முடிக்க, பெண்ணுக்கு மனக்கொடையை ஆண் கொடுக்க வேண்டும்.

அவளை விவாகரத்து செய்யும்போது, ஒரு பொற்குவியலை கொடுத்திருந்தாலும் திருப்பி கேட்க கூடாது- 

குர்ஆன் 4:4,20.

44) நெருங்கிய இரத்த உறவுகளை, திருமணம் முடிக்க கூடாது - 

குர்ஆன் 4:22-23.

45) மற்றவர்களின் சொத்தை அநியாயமாக உண்ண கூடாது. தங்களை தாங்களே அழித்து கொள்ள கூடாது- 

குர்ஆன் 4:29.

46) ஆண்களே பெண்களுக்கு செலவழிக்க வேண்டும்- 

குர்ஆன் 4:34.

47) பெற்றோருக்கு,உறவினர், அநாதைகளுக்கு, ஏழைகளுக்கு, உறவினரான அயலவர், உறவினரல்லாத அயலவர், நண்பர்கள், வழிப்போக்கர்கள், அடிமைகளுக்கு உபகாரம் செய்ய வேண்டும்- 

குர்ஆன் 4:35.

48) மனிதர்களுக்கு தீர்ப்பு கூறினால் நீதமாக தீர்ப்பளிக்க வேண்டும். ஒப்படைக்கப்பட்டவற்றை உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும்- 

குர்ஆன் 4:5.

49) அப்பாவிகளை பாதுகாக்கவே போர் - 

குர்ஆன் 4:75.

50) நன்மையானவற்றிற்காக பரிந்துரைத்தால், அந்நன்மையில் அவருக்கும் பங்கு உண்டு- 

குர்ஆன் 4:85.

51) உங்களை எதிர்த்து போரிட இயலாத எதிரிகளை ஒன்றும் செய்ய கூடாது- 

குர்ஆன் 4:90.

52) மோசடிக்காரர்களுக்காக வாதாட கூடாது- 

குர்ஆன் 4:107.

53) பாதிக்கப்படுவது நீங்களாக, உங்கள் உறவினராக இருந்தாலும் நீதியை நிலை நிறுத்தியே சாட்சி சொல்ல வேண்டும்- 

குர்ஆன் 4:135.

54) நன்மையில் ஒருவருக்கொருவர் உதவி செய்யவேண்டும். பாவத்திலும், பகைமையிலும் ஒருவருக்கொருவர் உதவி செய்ய கூடாது- 

குர்ஆன் 5:2.

55) ஒரு உயிரை நியாயமின்றி,கொலை செய்தால் அவர் முழு மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார். ஒரு உயிரை வாழ வைத்தால், அனைவரையும் வாழ வைத்தவர் போலாவார் 

-குர்ஆன் 5:32.

56) ஊகிக்க கூடாது மற்றவர்களை குறித்து துருவித் துருவி ஆராய கூடாது உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேச கூடாது

குர்ஆன்  49:12

57) பொய்சாட்சி கூற கூடாது

குர்ஆன்  5:107

58) இறைவனால் தடுக்கப்பட்டதை உண்ணக் கூடாது

குர்ஆன்  5:62

60) தவறையோ, பாவத்தையோ செய்து சம்பந்தமில்லாதவன் மீது அதைச் சுமத்த கூடாது

குர்ஆன்  4:112

61) நீங்கள் நன்மை செய்யாமல், ஊருக்கு மட்டும் உபதேசம் செய்ய கூடாது.

குர்ஆன் 2:44 61:2

62) அநாதைகளின் சொத்துக்களை , அவர்களை பராமரிப்பதாக கூறி சாப்பிட கூடாது உதவுதல் உங்களுக்குக் கடமை. நீங்கள் உடன்படிக்கை செய்த சமுதாயத்திற்கு எதிராக தவிர. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்.488

குர்ஆன்  8:72

63) அகதிகளுக்கு உதவி தேடினால் அவர்களுக்கு உதவுதல் உங்களுக்குக் கடமை

குர்ஆன்  8:72

64) ஒப்பந்தங்களை முறித்து விட கூடாது. 

குர்ஆன் 2:27

65) முஸ்லிம்கள் எடுக்க வேண்டிய முக்கியமான உறுதி மொழி...

நபியே! (முஹம்மதே!) நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் வந்து "அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டோம்; திருட மாட்டோம்; விபச்சாரம் செய்ய மாட்டோம்; எங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டோம்; நாங்களாக இட்டுக்கட்டி எந்த அவதூறையும் கூற மாட்டோம்; நல்ல விஷயத்தில் உமக்கு மாறுசெய்ய மாட்டோம்'' என்று உம்மிடம் உறுதிமொழி கொடுத்தால் அவர்களிடம் உறுதிமொழி எடுப்பீராக! 

குர்ஆன்  60:12

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

திருக்குர்ஆன்  3:104

Comments

Popular posts from this blog

ஹவ்வா அலையினால் ஆதி பாவம் பெண்களுக்கு வந்ததா..?

கட்டாய படுத்தி திருமணம் செய்ய கூடாது...

பெண் கல்வி குறித்து இஸ்லாம்