போர் செய்யமாட்டேன் என்று சொல்பவர் கர்த்தருக்கு முன் பாவியே

 இயேசு :#பல_நாடுகள்_மீது_போர்_செய்து_கொள்ளை_அடி #இல்லை_என்றால்_உன்னை_அழித்து_விடுவேன்


💥 போர் செய்யமாட்டேன் என்று சொல்பவர் கர்த்தருக்கு முன் பாவியே!


✍ பரெதேசி கூட்டமாய் அலைந்து பல இடங்களை போரிட்டு கைப்பற்றிய இஸ்ரவேலர் கூட்டத்தில்.


✍ ரூபன்/காத் கோத்திரத்தார் நாங்கள் போர் செய்யப்போவதில்லை.. என்று சொல்லவே.. மோசேவால் மிரட்டப்பட்டு மீண்டும் 


✍ சரி நாங்கள் செய்கிறோம்.. ஆனால் நாங்கள் கேட்கும் பகுதியை எங்களுக்கு கொடுக்கவேண்டும் என்று சொல்லி ஒப்பந்தம் செய்து போருக்கு தயாராகின்றனர்..


✍ அவர்கள் போர் செய்யமாடேன்.  #யுத்தசன்னரராய் மாற மாட்டேன் என்று சொன்னால்.  அவர்கள் #பாவி என்றும்.. 


✍ உங்கள் ஆடு மாடுகள், குழந்தைகளுக்காக இதை செய்யவேண்டும் என்று சொல்லி படிய வைக்கிறான்..


✍ எனவே எவன் யூத்தம் செய்ய மறுக்கிறானோ.. அவன் கர்த்தருக்கு முன் பாவியே என்பதை அறியலாம்..


எண்ணாகமம் 32:17-24

[17]நாங்களோ இஸ்ரவேல் புத்திரரை அவர்கள் ஸ்தானத்திலே கொண்டுபோய்ச் சேர்க்குமளவும், யுத்தசன்னத்தராய்த் தீவிரத்தோடே அவர்களுக்கு முன்பாக நடப்போம்; எங்கள் பிள்ளைகள் இத்தேசத்துக் குடிகளினிமித்தம் அரணான பட்டணங்களிலே குடியிருக்கக் கேட்டுக்கொள்ளுகிறோம்.

[18]இஸ்ரவேல் புத்திரர் யாவரும் தங்கள்தங்கள் சுதந்தரத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும் வரைக்கும், நாங்கள் எங்கள் வீடுகளுக்குத் திரும்புவதில்லை.

[19]யோர்தானுக்கு இப்புறத்தில் கிழக்கே எங்களுக்குச் சுதந்தரம் உண்டானபடியினாலே, நாங்கள் அவர்களோடேகூட யோர்தானுக்கு அக்கரையிலும், அதற்கு அப்புறத்திலும் சுதந்தரம் வாங்கமாட்டோம் என்றார்கள்.

[20]அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: நீங்கள் இந்த வார்த்தையின்படியே செய்து, கர்த்தருடைய சமுகத்தில் #யுத்தசன்னத்தராகி,

[21]கர்த்தர் தம்முடைய சத்துருக்களைத் தம்முடைய முகத்திற்கு முன்னின்று துரத்திவிடுமளவும், நீங்கள் யாவரும் அவருடைய சமுகத்தில் #யுத்தசன்னத்தராய் யோர்தானைக் கடந்து போவீர்களானால்,

[22]அத்தேசம் கர்த்தருக்கு முன்பாக வசப்படுத்தப்பட்டபின்பு, நீங்கள் திரும்பி வந்து, கர்த்தருக்கு முன்பாகவும், இஸ்ரவேலருக்கு முன்பாகவும், குற்றமில்லாதிருப்பீர்கள்; அதற்குப்பின்பு இந்த தேசம் கர்த்தருக்கு முன்பாக உங்களுக்குச் சுதந்தரமாகும்.

[23]நீங்கள் இப்படிச் செய்யாமற்போனால், #கர்த்தருக்கு #விரோதமாகப்_பாவம் #செய்தவர்களாயிருப்பீர்கள்; உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்து பிடிக்கும் என்று நிச்சயமாய் அறியுங்கள்.

[24]உங்கள் பிள்ளைகளுக்காகப் பட்டணங்களையும், உங்கள் ஆடுமாடுகளுக்காகத் தொழுவங்களையும் கட்டி, உங்கள் வாய்மொழியின்படியே செய்யுங்கள் என்றான்.

Comments

Popular posts from this blog

ஹவ்வா அலையினால் ஆதி பாவம் பெண்களுக்கு வந்ததா..?

கட்டாய படுத்தி திருமணம் செய்ய கூடாது...

பெண் கல்வி குறித்து இஸ்லாம்