இளம் விதவை பெண்களை மட்டும் இழிவு படுத்தும் பைய்பிள்...
#இளம்_விதவை_பெண்களை_மட்டும் #இழிவு_படுத்தும்_பைய்பிள்....
இளம் விதவை பெண்
1)காம விகாராம் கொண்டவள்
2)ஊர் ஊராக மெய்பவள்
3)சோம் பேறியானவள்
4)தகாத காரியங்களை பேசுபவள்
5)இப்படி பட்ட இளம் விதவை பெண் சபையில் சேர்க்க கூடாது...
இளம் விதவை பெண் மட்டும் இழிவானவள் இளம் வயதில் மனைவியே இழந்த ஆண் ஒழுக்கமானவானா.?
1தீமோத்தேயு 5:11,13
அது என்ன? பெண்களை மட்டும் பைய்பிள் இழிவுபடுத்துகிறது..?
இது இறைவார்த்தையாக இருக்கவே முடியாது...
Comments
Post a Comment