பொய் சொல்லி மாட்டிக் கொண்ட பவுல்
#பொய்_சொல்லி_மாட்டிக்_கொண்ட_பவுல்
பவுல் இயேசுவை அறியும் முன்னே கிருஸ்தவ சபைகளை துன்ப படுத்தி கிருஸ்தவர்களின் வீடுகளுக்கு உள்ளேயே சென்று அவர்களை துன்ப படுத்தியவன் #கொலைகாரான் தேவன் கொடுத்த #நியாயபிராமாணசட்டங்களை_மிறியவன் இதை அப்போஸ்தல நடபடி 7,8ம் அதிகாரத்தை படித்து பார்த்தாலே நமக்கு தெரியும்..
#பவுல்_அரம்ப_கால_கட்டத்தில்_மோசமான_வாழ்க்கை_வாழ்ந்தவர்_என்று_கிருஸ்தவ_உலகமே #சொல்லிக்_கொண்டு_இருப்பதையும்_நாம்_அறிவோம்
பிலிப்பு நகர் மக்களிடம் தன்னை ஒரு நல்லவனாக தேவ மனிதனாக இருந்தாகவும் நியாயிராமாணத்தை கைக் கொண்டு குற்றமற்றவனாக இருந்தாக #பொய் கதை சொல்லி பிலிப்பிய நாட்டு மக்களை ஏமாற்றி உள்ளான்...
6 பக்திவைராக்கியத்தின்படி சபையைத் துன்பப்படுத்தினவன், நியாயப்பிரமாணத்திற்குரிய நீதியின்படி குற்றஞ்சாட்டப்படாதவன்.
பிலிப்பியர் 3:6
Comments
Post a Comment