கிறிஸ்தவம் அன்பு மார்க்கம் நம்புங்க..பதிவு 3
#கிறிஸ்தவம்_அன்பு_மார்க்கம்_நம்புங்க
சிலை வழிபாடு செய்யும் சக மதத்தவர்களுடன்..
கலந்து கொண்டு உறவாடதே...
அவனுடன் உடன் இருந்து சாப்பிடாதே...I .
11 நான் உங்களுக்கு எழுதினதென்னவென்றால், சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது.
Comments
Post a Comment