யேகோவா என்பது கடவுள் பெயரா.?
எபிரேய மொழியில் எழுதப்பட்டு உள்ள
יהוה
இந்த நான்கு எழுத்து பற்றி நீங்க யேகோவா என்று சொன்னால் யூதன் கூட நம்பமாட்டான் இது கூட்டி உச்சிக்க முடியாத நான்கு எழுத்து ஆகும்..
יהוה
இந்த நான்கு வார்த்தை yud-hey-vav-hey
இந்த நான்கு எழுத்தை கூட்டி எப்படி உச்சரிக்க முடியாது..
காரணம்
தமிழ் மொழியை போல் எபிரேய மொழியை உச்சரித்து விட முடியாது..
உதாரணமாக
த+மி+ழ் என்ற மூன்று எழுத்தை நம்மால் தமிழ் என்று எளிமையாக கூட்டி வாசிக்க முடியும்
ஆனால்
எபிரேய மொழியை இப்படி கூட்டி வாசிக்க முடியாது
காரணம்
எபிரேய மொழி
ஆங்கில மொழி
அரபு மொழி எல்லாம் உயிர் எழுத்துக்கள் கிடையாது...
ஒரு நான்கு எழுத்துக்கு உச்சரிப்பு முறை மறந்து விட்டது என்றால் அவ்வளவு தான் சொழி முடிந்தது
உதாரணமாக
G+o+d என்ற மூன்று எழுத்து கூட்டி வாசிக்க கூடிய உச்சரிப்பு மறந்து விட்டது என்று வைத்து கொள்வோம்
இந்த மறதி காரணமாக ஜீ+ஓ+டீ என்று தான் வாசிக்க முடியும் காடா என்று நம்மால் சரியான உச்சரிப்பை கொண்டு வர முடியாது காரணம் உச்சரிப்பு பல ஆயிரம் ஆண்டுகளாக நாம் உச்சரிக்க மறந்துவிட்டோம்..
ஆனால் இந்த மூன்று எழுத்தை உயிர் எழத்து இல்லாமலே காட் என்று இன்று நாம் வாசிக்கிறோம் காரணம் ஆங்கில மொழி உச்சரிப்பு மறக்க படல இந்த மொழி இன்றும் நடைமுறையில் அழியாமல் இருக்கிறது
ஆனால் இன்று எபிரேய மொழியை வாசிக்க உயிர் எழுத்து தேவைபடுது
எபிரேய மொழி கி பி முதல் நூற்றாண்டு காலத்தில் முற்றிலும் அழிய கூடிய நிலையில் இருந்த போது யூதர்கள் தான் எபிரேய ஒவ்வொறு எழுத்துக்கு மேல் வள்ளி புள்ளி வைத்து எழுத்து முறையை எப்படி வாசிக்க வேண்டும் என்று ஒரு உயிர் எழுத்து விதி முறையை கொண்டு வந்தார்கள்....
இந்த அடிப்படையில் தான் எபிரேய மொழி மீண்டும் உயிர் பெற்றது
ஆனால் கடவுளின் பெயர் என சொல்ல படும் அந்த நான்கு செத்து போன எழுத்துக்கு மட்டும் எபிரேய பைய்பிள் எழுத பட்டு முதல் ஆயிரம் நூற்றாண்டு வரை உயிர் எழுத்துக்கள் கொடுக்கவில்லை காரணம் அந்த நான்கு எழுத்தின் சொல்லை உச்சரிப்பை யூதர்கள் மறந்துவிட்டனர் என்பது தான் பரிதாபமான விசயம்
எபிரேய பைய்பிள் எழுத பட்டு ஆயிரம் வருடம் பிற்பாடு தான்
அந்த நான்கு செத்து போன எழுத்துக்கு உயிர் எழுத்து சேர்த்து பல பெயர்களை எபிரேயத்தில் உருவாக்கினார்கள் அவைகள்....
அந்த செத்து போன எபிரேய எழுத்தில் வந்த பெயர்கள்👇👇👇👇👇
யெகோவா என்ற ஒரு பெயர் மட்டும் முல மொழியில் இல்லை.,.....
அந்த முல நான்கு எழுத்தில் வந்த பெயர்கள்...
👇👇👇👇👇
1)யாவே
2)யோகோவா
3)யாயே
4)யாபே
5)யாவூவே
இன்னும் பல பெயர்கள் சொல்லுகிறார்கள் இதில் எது சரியானவை..?
கிறிஸ்தவ உலகம் ஏக மனதாக தீர்மாணிக்கவில்லை...
ஆதனால் தான் பைய்பிள் பல மொழி பெயர்ப்பில் யோகோவா என்ற பெயர் காணப்படவில்லை...
இறைவன் கர்த்தர் என்று ஆங்கிலத்தில் காட் என்றும் மொழி பெயர்த்து உள்ளனர்....
ஒரு சில ஆங்கில பைய்பிளில் Y h v hஎன்றே குறிப்பிட்டு உள்ளனர்...
கடவுளுக்கு பெயர் தேவையில்லை போதுவான பெயர்கள் மட்டுமே இருக்கிறது என்று கிறிஸ்தவ அறிஞர்களே கூறியிருக்கிறார்கள் ...
Comments
Post a Comment