அந்நிய பாஷை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லஹூ பர்க்காத்துஹூ..


64. உனது குரல் மூலம் அவர்களில் உனக்கு முடிந்தோரை வழிகெடுத்துக் கொள்! நீ கூட்டாளியாகிக் கொள்! அவர்களுக்கு வாக்குறுதியும் அளித்துக் கொள்! (என்றும் இறைவன் கூறினான்.) ஏமாற்றத்தைத் தவிர வேறெதனையும் ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை.


திருக்குர்ஆன்  17:64


கிருஸ்தவ பாதிரிகள் ஆற்புத பெருவிழா என்றும் சொல்லிக் கொண்டு ஜெப கூட்டத்தில் ஒன்றும் தேரியாத அப்பாவி மக்களிடம் அந்நிய பாஷை என்ற பெயரில் ஏமாற்றி மத பிரச்சாரம் செய்யும் கிருஸ்தவ பாதிரிகளின் மத்தியில் விளிப்பு உணர்வு மக்கள் பெற வேண்டும்  என்பதற்காக அந்நிய பாஷை என்பது என்ன என்பதே பைய்பிள் கொண்டே ஒர் ஆய்வு..


இன்றேய தமிழ் திரைபடங்களில் இசை அமைத்து வரும் பிரபல இசை அமைப்பாளர்கள் அவர்களின் இசைக்கும் பாடல்களில் அந்நிய பாஷைகள் வருவது உண்டு அந்த அந்நிய பாஷையில் வரும் பாடல்கள் நமக்கு ஒன்றும் விளங்கி கொள்ள முடியாது ஆனால் அந்த அந்நிய பாஷை பாடல் நம்மை ஒரு சில நேரங்களில் நம்மை கவர்ந்து கொள்வதும் உண்டு இதை போல் இன்றேய கிருஸ்தவ பாதிரிகள் தாங்கள் நடத்தும் ஆற்புத பெருவிழாவில் மக்களிடம் அந்நிய பாஷையில் சுவிசேஷம் செய்வதாக கூறிக்கொண்டு உலறி வருவதை நாம் காண்கிறோம் ..


கிருஸ்தவ பாதிரிகள் பேசும் அந்நிய பாஷை==♥==>>>>


சர பர சர பர சர பர கர பர கர பர உஷ் உஷ் உஷ் சர பர சர பர வ்யர் வ்யர் வ்யர் வ்ய்ர சர பர சர பர சர பர ஜீசஸ் சர பர சர பர வ்யர் வயர் அல்லேலுயா சர பர சர பர வ்யர் வ்யர் ஜீசஸ் சர பர சர பர 


அந்நிய பாஷை 


♥♥♥♥♥♥♥♥♥


கிருஸ்தவ  பாதிரிகளால் இது போன்ற அந்நிய பாஷை என்று சொல்லி உலறி வருகின்றனர் உன்மையில் அந்நிய பாஷை பற்றி பைய்பில் என்ன சொல்லுகிறது என்பதை பார்ப்போம் இன்றேய கிருஸ்தவ பாதிரிகள் பைய்பிள் கூறும் அந்நிய பாஷையில் பேசுகின்றார்களா..?


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


பைய்பிளின் அந்நிய பாஷை..


இயேசுவின் சிலுவை சம்பவத்திற்க்கு பின் எருசலேம் தேவ ஆலயத்தில் வருடத்திறக்கு ஒரு முறை நடக்கும் பெந்தேகொஸ்தே என்னும் நாள் வந்த போது இயேசுவின் 12 சீடர்கள் எல்லோரும் அங்கு போக தீர்மானித்தார்கள் அப்போது இவர்களின் எல்லாரிடத்திலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கி இயேசுவின் பனிரண்டு சீடர்களுக்கும் பல மொழிகளில் அந்நிய பாஷையில் சுவிசேம் செய்ய ஒரு வரத்தை பரிசுத்த ஆவி அவர்களுக்கு கொடுத்தது இந்த பெந்தேகொஸ்தே நாளில் உலகம் முழுவதும் சிதறி இருக்கிற பல மொழிகளில் பேசும் யூதர்கள் எருசலேம் தேவ ஆலயத்தில் கூடுவார்கள் அப்போது பல நாடுகளில் இருந்து வரும் இஸ்ரவேலர்களுக்கு பல அந்நிய மொழியில் இயேசுவின் சீடர்கள் சுவிசேஷம் செய்யும் போழுது இயேசுவின் சீடர்களை பல நாடுகளில் இருந்து வந்த யூதர்கள் பார்த்து ஆச்சரியபட்டார்கள் இயேசுவின் சீடர்களுக்கு பல அந்நிய நாட்டு மொழிகளில் சுவிசேஷம் செய்து வந்தது இஸ்ரவேலகளுக்கு வியப்பாக இருந்தது அப்போது பேதுரு எழுந்து நின்று அதிக சத்தத்துடன் யூதர்களை அழைத்து 


(பார்க்க :அப்போஸ்தலர் நடபடிகள் 2 :1முதல் 14 வரை)


இயேசுவின் சீடர்கள் பேசிய அந்நிய பாஷை இஸ்ரலேர்களுக்கு புரிந்தது ..


இயேசுவின் சீடர்கள் பேசியது

இஸ்ரவேல் மக்களை மனிதனாகிய இயேசுவை கொண்டு தேவன் பல ஆற்புதங்களை புரிய வைத்து அவரை கிருஸ்து என்று வெளிபடுத்தினார் ஆனால் நீங்கள் அவரை விசுவாசம் இல்லாமல் எதிரிகளிடம் காட்டி கொடுத்து சிலுவையில் அடித்திர்கள் ஆனால் தேவன் இயேசுவே சிலுவை மரணத்தில் இருந்து உயிரோடு எழுப்பினார் இதற்க்கு இயேசுவின் சீடர்களாகிய நாங்கள் சாட்சியாக இருக்கிறோம் என்று பேதுரு சொல்லுவதை கெட்ட யூதர்கள் அந்த ஆலயத்திலே முவாயிரம் பேர் இயேசுவே தேவனால் அனுப்ப பட்ட கிருஸ்தவானவர் என எற்று கொண்டனர் ..


இயேசுவின் சீடர்களால் பேச பட்ட அந்நிய பாஷை உலகம் முழுவதும் சிதறி கிடந்த இஸ்ரவேல் மக்களுக்கு அவர்கள் பேசும் மொழியே கேட்டு அவர்கள் சொன்ன கருத்தை விளங்கி கொண்டார்கள் என்று நாம் பைய்பிளில் அறிகிறோம் ஆனால் இன்றேய காலத்தில் வாழும் போலி கிருஸ்தவர்கள் ஆற்புதவிழா என்று சொல்லிக்கொண்டும்  தாங்கள் இயேசுவின் சீடர்களை போல் அந்நிய பாஷை பேசுகிறோம் என்று சொல்லிக்கொண்டு சர பர சர பர சர பர கர பர கர பர கர பர வ்யர் வ்யர் வ்யர் வ்யர் என்று தங்கள் வாய் ஜாலத்தை காட்டி அப்பாவி ஒன்றும் அறியாத தாமரை மக்களை எமாற்றி மத மாற்றம் செய்து வருவதை நாம் பார்த்து கொண்டு வருகிறோம் இன்றேய கிருஸ்தவ பாதிரியார்கள் பேசும் மொழி என்ன என்று கூட இந்த உலகில் யாரலும் சொல்ல முடியாது அவர்கள் அந்நிய மொழியில் சுவிஷேம் செய்கிறோம் என்று கூறிக்கொண்டு அண்டை மாநிலம் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்க்கு பரிசுத்த ஆவியே பெற்ற கிருஸ்தவ பாதிரியார்கள் ஆங்கில மொழியில் சுவிஷேம் செய்ய அதை தமிழில் மொழி மாற்றம் செய்ய மற்றொறு பரிசுத்த ஆவி பெற்ற பாதிரியாரும் இருப்பதை நாம் காண்கிறோம் கேரளாவில் இருந்து வந்த இந்த பரிசுத்த ஆவியே பெற்ற பாதிரியார்கள் ஏன் தமிழ் நாட்டிற்க்கு வரும் போழுது இயேசுவின் சீடர்களை போல் அந்நிய மொழி தமிழியில் தானே சுவிசேஷம் செய்ய வேண்டும் இவர்கள் பொது மொழியான ஆங்கிலத்தில் ஏன் சுவிஷேம் செய்கிறார்கள் இயேசுவின் சீடர்கள் அந்நிய மொழி பேசும் இஸ்ரவேலர்களிடம் அந்நிய மொழியில் தான் பேசினார்கள் அவர்களின் தாய் மொழியிலோ அல்லது உலக போது மொழியிலோ இயேசுவின் சீடர்கள் பேசவில்லை ஆனால் கிருஸ்தவ பாதிரியார்கள் ஆந்நிய மொழி என்று சொல்லிக் கொண்டு உலருதை நாம் காண்கிறோம் இதில் இருந்து அவர்கள் மத என்னும் போர்வையில் ஒர் எமாற்று வேளை என்பது தேளிவாகிறது ...


இன்றை கிருஸ்தவ பாதிரியார்கள் அந்நிய பாஷைகள் குறித்து ஒன்றும் அறியாத பிற மக்களிடம் அந்நிய மொழி என்று பேசி அவர்களை நம்ப வைத்து அவர்களிடம் எதோ தேவ வல்லமை இருப்பதாக நம்ப வைக்கின்றனர் என்பதை உன்மை இந்த அந்நிய பாஷை பிற மக்களை ஏமாற்றுவதற்கான எற்பாடு என்று பவுல் அடியாரே கூறுகிறார் 


22 அப்படியிருக்க, அந்நியபாஷைகள் விசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது. 


 46. 1 கொரிந்தியர் 14 :22 


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


அந்நிய மொழி எனபது ஒரு ஏமாற்று வேளை என்பதே உன்மை..


39, 40. "என் இறைவா! என்னை நீ வழிகெடுத்ததால் பூமியில் மனிதர்களிடம் (தீமைகளை) அழகாக்கிக் காட்டுவேன். அவர்களில் உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத் தவிர (மற்றவர்கள்) அனைவரையும் வழிகெடுப்பேன்'' என்று கூறினான்.


திருக்குர்ஆன்  15:40


இறைவன நம்மை பாதுகாப்பானாக..

Comments

Popular posts from this blog

ஹவ்வா அலையினால் ஆதி பாவம் பெண்களுக்கு வந்ததா..?

கட்டாய படுத்தி திருமணம் செய்ய கூடாது...

பெண் கல்வி குறித்து இஸ்லாம்