ஆதாமை பாவம் செய்ய வைத்த கர்த்தர்

 #ஆதாமை_பாவம்_செய்ய_வைத்த_கர்த்தர்


மனிதனின் படைப்பு என்பது மிகவும் பலவினமான படைப்பு என்று தான் பைய்பிள் கூறுகிறது....


உலகில் பல கோடி ஜனங்கள் இருக்கிறார்கள் எல்லாரும் சத்தியத்தின் நேர்வழியே அடையாமல் போனது ஏன்..?


மனிதனுடைய மாமிசம் என்பது நன்மை தீமை செய்ய கூடியதாக இருக்கிறது என்பது பைய்பிள் தெளிவு படுத்துகிறது...


மனிதனின் மாமிசத்தில் பல பாவங்கள் செய்ய கூடிய தன்மைகள் இருப்பதாக பைய்பிள் கூறுகிறது


கலாத்தியர் 5:19,20,21 #மாம்சத்தின்_கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன. இவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்,  விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், 

பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே. இப்படிப்பட்டவைகளைச் 

கலாத்தியர் 5:19,20,21


மேற்கண்ட பாவங்கள் செய்யும் தன்மைகள் மனிதனுக்கு இயற்கையாகவே மனிதனின் மாமிசத்தில் கிரியைகளாக உள்ளது


#ஆதாம்_எவாளை_எடுத்துக்_கொள்ளுவோம் 


6 அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் #இச்சிக்கப்படத்தக்க_விருட்சமுமாய்_இருக்கிறது 

ஆதியாகமம் 3:6


மாமிசத்தின் இச்சை என்பதும் பாவம் தான் 👇👇👇


#மாம்சத்தில்_ஆசை_இச்சைகளும்_பாவம்_தான்


கலாத்தியர் 5:24


ஆதாம் ஏவாழுக்குள் பாவத்தின் கிரியைகளையும் இச்சைகளையும் கொடுத்து ஆதாமை பாவம் செய்ய தூண்டியவன் எப்படி தேவனாக இருக்க முடியும்.? இல்லை இது தேவனுக்கு உறிய வேதமா..? என்ற சந்தேகம் எழுகிறது பைய்பிள் ஒரு இறை வேதம் இல்லை என்பது இந்த பதிவின் முலம் நிறுபனம் ஆகிறது.. 


மேலும் பைய்பிள் கூறுகிறது


ஆதாம் ஏவாள் தேவனுக்கு கீழ் படியாமல் போனது ஏன் என்று பார்த்தால் அதுவும் பைய்பிளின் தேவனின் பலவீனமான மனித படைப்பை காரணம் என்று பைய்பிளே படிக்கும் போது நமக்கு அறிய முடிகிறது...


#காரணம் ரோமர் 8:7 இப்படியாக கூறுகிறது 👇👇👇


7 மாம்சசிந்தை #கீழ்ப்படியக்கூடாமலும்_இருக்கிறது. 

ரோமர் 8:7


மாமிச சிந்தை தேவனுக்கு கீழ் படியாது இதில் இருந்தே தெரிகிறது தேவனுக்கு கீழ் படியாத மாமிச சிந்தையே ஆதாம் எவாளுக்கு கொடுத்து அவர்களை பாவியாக்கியது பைய்பிளின் தேவனே 


(♥உலக மனித இனம் பாவம் செய்கிறது என்றால் அதற்க்கு காரணமும் பைய்பிளின் தேவன் தான்♥)


👇👇👇

48 மண்ணானவன் எப்படிப்பட்டவனோ மண்ணானவர்களும் அப்படிப்பட்டவர்களே. . 

1 கொரிந்தியர் 15:48


ஆதாமே போல தான் எல்லா மனிதர்களுக்குள் பாவத்தின் கிரியைகள் இருந்து கொண்டே இருக்கும்...


ஆதாம் பாவம் செய்தான் அதனால் நாம் பாவிகள் ஆனோம் என்று சொல்லுவது முட்டாள் தனம்...


ஒட்டு மொத்த மனித படைப்பும் பலவீனமான படைப்பு என்றே பைய்பிள் கூறுகிறது மனிதன் மிகவும் பலவினமான பாவம் செய்ய கூடிய படைப்பு தான் மாமிசமும் இரத்தமும் உள்ள ஆதாமை பாவம் செய்ய வைத்து சொர்க்க சோலையாக இருந்த எதேன் தோட்டத்தில் இருந்து ஆதாமை பைய்பிளின் தேவன் பாவம் செய்ய வைத்து திட்டம் மீட்டு விரட்டி உள்ளார் தான்...


[24]கர்த்தராலே மனுஷருடைய நடைகள் வாய்க்கும்; ஆகையால் மனுஷன் தன் வழியை அறிந்துகொள்வதெப்படி?


மனிதனுடைய வாழ்க்கைப் பாதையை ஆண்டவர் அமைக்கின்றார்; அப்படியிருக்க, தன் வழியை மனிதனால் எப்படி அறிய இயலும்?


நீதிமொழிகள் 20:24


மேற்கண்ட இந்த வசனத்தின் படி உலக மனிதனின் வாழ்க்கையே பாவத்துக்குறிய வாழ்க்கையாக மாற்றியது பைய்பிளின் தேவனே இதை மனிதன் தன் வழியை அறிய முடியாது...


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


முதல் மனிதன் ஆதாம் எவாளை குறித்த எனது #ஐந்து_கேள்விகள்..?  


1)100% பரிசுத்தமானவனாக ஆதாம் எவாளை படைக்க படவில்லையே ஏன்.?


2)பாவம் செய்ய வைக்க கூடிய கிரியைகளையும் இச்சைகளயும் கீழ்படியாமை கெண்ட சிந்தனைகளை கொண்டு ஆதாம் எவாளை ஏன் தேவன் படைத்தார்..?


3)ஆதாம் ஏவாழுக்குள் இச்சை என்ற பாவம் எப்படி வந்தது..?


4)ஆதாம் ஏவாள் தேவனுக்கு கீழ் படியாமல் போனது ஏன்.? 


5)அழிவுள்ள தாக இருந்த மாமிசமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்ஜீயத்தில் நுழையாது என்று தேவன்  அறிந்தும் ஆதாம் எவாளை பாவம் செய்ய வைத்து அவர்களை விரட்டியது ஏன்.?


♥♥♥♥♥♥♥♥♥


மேலும் விடை கிடைக்காத இன்றேய கிருஸ்தவ கொள்கையை அறிய 


👇👇👇👇👇👇

https://m.facebook.com/story.php?story_fbid=698748527212249&id=100012313235495

Comments

Popular posts from this blog

ஹவ்வா அலையினால் ஆதி பாவம் பெண்களுக்கு வந்ததா..?

கட்டாய படுத்தி திருமணம் செய்ய கூடாது...

பெண் கல்வி குறித்து இஸ்லாம்