அன்பு மார்க்கம் கிறிஸ்தவமா..? பதிவு 2

 

#அன்பு_மார்க்கம்_கிறிஸ்தவமா..?

பைய்பிள் வசனத்திற்க்கு கீழ் படியாமல் போகும் மனிதர்களிடம் கிறிஸ்தவர்கள் எப்படி நடக்க வேண்டும்....?

14 மேலும், இந்த நிருபத்தில் சொல்லிய எங்கள் வசனத்துக்கு ஒருவன் கீழ்படியாமற்போனால், அவனைக் குறித்துக்கொண்டு, அவன் வெட்கப்படும்படிக்கு அவனுடனே கலவாதிருங்கள்.
2 தெசலோனிக்கேயர் 3:14

மேற்கண்ட வசனத்தின் படி

1)மனிதர்கள் யார்? யார்? என்று குறித்து வைக்கனுமாம்

2)அவன் வெட்கப்படும் படி அவனுடன் கலந்து இருக்க கூடாதாம்

Comments

Popular posts from this blog

ஹவ்வா அலையினால் ஆதி பாவம் பெண்களுக்கு வந்ததா..?

கட்டாய படுத்தி திருமணம் செய்ய கூடாது...

பெண் கல்வி குறித்து இஸ்லாம்