பைய்பிளின் முறன் பாடுகள்...
இயேசுவை நாற்பது நாட்கள் பிசாசு சோதித்ததாக மத்தேயுவும் லூக்காவும் கூறுகின்றனர்.
♥வனாந்தரத்திலிருந்து மலை உச்சிக்கு இயேசுவைக் கொண்டு சென்று அதன் பிறகு தேவாலயத்துக்குக் கொண்டு சென்றதாக லூக்கா கூறுகிறார்.
(4:1-14)
♥முதலில் தேவாலயத்துக்கும் அதன் பிறகு மலையுச்சிக்கும் கொண்டு சென்றதாக மத்தேயு கூறுகிறார்.
(4:1-12)
பிசாசு இயேசுவைச் சோதனை செய்து பார்த்த இந்த நிகழ்ச்சியைக் பைய்பில் கூறும் போது தடுமாற்றம் ஏற்படலாமா ..?
பரிசுத்த ஆவியால் ஏழுதப்பட்ட பைய்பளில் என்கிறார்கள் இது இறைவனின் வார்த்தைகள் என்கிறார்கள் ஆனால் இயேசுவே பிசாசு துக்கி சென்ற இந்த சம்பவத்தை கூறி சுவிசேகாரர்கள் தடுமாறுவது என்...?
Comments
Post a Comment