ஜிஸ்யா செலுத்த வில்லை என்றால் கொலை _இயேசு

 #ஜிஸ்யா_என்ற_கப்பம்_செலுத்த_வில்லை_என்பதால்_கொலை_செய்த_இயேசு...*


மாகோனிலே என்ற ஊரில் #ஒரு_நாபால்_என்ற_மனுஷன்_இருந்தான் அவனுடைய மனைவியின்  பெயர் அபிகாயில் அவன் தொழில்துறை கர்மேல் என்ற ஊரில் இருந்தது அவன் மிக செல்வந்தானக இருந்தான் #அவனுக்கு_மூவாயிரம்_ஆடும்_ஆயிரம்_வெள்ளாடும்_இருந்தது அவன் அப்பொழுது கர்மேலில் தன் ஆடுகளுக்கு மயிர் கத்தரித்துக்கொண்டிருந்தான் #இப்படி_ஒரு_செல்வந்தனே_அறிந்த_தாவீத்_ராஜா #அவனிடம்_தன்_அடியாட்களை_அனுப்பி_கப்பம்_(வரி) #கட்ட_சொல்லுகிறார் அதற்க்கு நாபால் கூறியது 


11 நான் என் அப்பத்தையும், என் தண்ணீரையும், என் ஆடுகளை மயிர்கத்தரிக்கிறவர்களுக்காக நான் அடித்துச் சமையல் பண்ணுவித்ததையும் எடுத்து, இன்ன இடத்தார் என்று நான் அறியாத மனுஷருக்குக் கொடுப்பேனோ என்றான்.


 9. 1 சாமுவேல் 25 :11 


#தாவீத்_ராஜாவுக்கு_கப்பம்_கட்ட_முடியாது_என்று_நாபால்_கூறினார் இதே அறிந்த தாவீத் ராஜா தன் படையாட்கள் நாநூறு பேர்களுடன் பட்டயங்களை எடுத்து கொண்டு நாபாலையும் அவன் சொத்துகளையம் கொள்ளை அடிக்க புறப்பட்டார் 


13 #அப்பொழுது_தாவீது_தன்_மனுஷரைப்பார்த்து_நீங்கள்_அவரவர்_உங்கள்_பட்டயத்தைக்_கட்டிக்கொள்ளுங்கள்_என்றான். அவரவர் தங்கள் பட்டயத்தைக் கட்டிக் கொண்டார்கள். தாவீதும் தன் பட்டயத்தைக் கட்டிக்கொண்டான். #ஏறக்குறைய_நாநூறுபேர்_தாவீதுக்குப்_பின்சென்று_புறப்பட்டுப்போனார்கள். இருநூறுபேர் ரஸ்துக்கள் அண்டையில் இருந்துவிட்டார்கள்.


 9. 1 சாமுவேல் 25 :13 


ஆனால் தாவீத் ராஜா வரும் வழியிலே நாபாலின் மனைவி அபிகாயில் தாவீத் ராஜாவே சந்தித்து தன் கணவன் செய்த தவறுகாக மனம் வருந்தி மன்னிப்பு கேட்டு தாவீத் ராஜாவுக்கு கொடுக்க வேண்டிய பகுதி வரியே கொடுத்து சமாதானம் படுத்தினால் 


18 அப்பொழுது அபிகாயில் தீவிரமாய் இருநூறு அப்பங்களையும், இரண்டு துருத்தி திராட்சரசத்தையும், சமையல்பண்ணப்பட்ட ஐந்து ஆடுகளையும், ஐந்துபடி வறுத்த பயற்றையும், வற்றலாக்கப்பட்ட நூறு திராட்சக்குலைகளையும், வற்றலான இருநூறு அத்திப்பழ அடைகளையும் எடுத்து, கழுதைகள்மேல் ஏற்றி,


 9. 1 சாமுவேல் 25 :18 


20 அவள் ஒரு கழுதையின்மேல் ஏறி, மலையின் மறைவில் இறங்கிவருகையில், இதோ, தாவீதும் அவன் மனுஷரும் அவளுக்கெதிராக இறங்கிவந்தார்கள். அவர்களைச் சந்தித்தாள்.


 9. 1 சாமுவேல் 25 :20 


அபிகாயில் மட்டும் தாவீத் ராஜா சந்திக்கவில்லை என்றால் என்ன நடந்து இருக்கும் என்று தாவீதே கூறுகிறார் 


34 நீ என்னை விரைவாக சந்திக்க வராதிருந்தால் பொழுது விடிவதற்குள் நாபாலுக்குச் சொந்தமான வயல்களில் ஓர் ஆண்மகனைக் கூட உயிரோடு விட்டு வைத்திருக்க மாட்டேன். இதை உனக்கு தீங்கு செய்வதிலிருந்து என்னைத் தடுத்த இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் பெயரால் உறுதியாகச் சொல்கிறேன்! "என்றார். 


1 சாமுவேல் 25 :34 


*தாவீத் ராஜா நாபலேயும் அபிகாயிலேயும் மன்னித்தார்* 


35 அவள் தனக்குக் கொண்டுவந்ததைத் தாவீது அவள் கையிலே வாங்கிக்கொண்டு, அவளைப் பார்த்து: நீ சமாதானத்தோடே உன் வீட்டுக்குப் போ. இதோ, நான் உன் சொல்லைக்கேட்டு, உன் முகத்தைப் பார்த்து, இப்படிச் செய்தேன் என்றான்.


 9. 1 சாமுவேல் 25 :35 


*பகுதி வரி செலுத்தாத நாபலே தாவீத் ராஜா மன்னித்தார் ஆனால் வரி செலுத்தாத ஒரே காரணத்தால் நாபாலே பத்தே நாட்களில் கொண்ற இயேசு கிருஸ்த்து 


38 #இயேசு_நாபாலை_வாதித்ததினால்_ஏறக்குறையப் #பத்து_நாளுக்குப்பின்பு_அவன்_செத்தான்.


 9. 1 சாமுவேல் 25 :38


#இயேசு_ரோம்ப_நல்லவர்

Comments

Popular posts from this blog

ஹவ்வா அலையினால் ஆதி பாவம் பெண்களுக்கு வந்ததா..?

கட்டாய படுத்தி திருமணம் செய்ய கூடாது...

பெண் கல்வி குறித்து இஸ்லாம்