பைபிளில் தெளிவான [101 ] முரண்பாடுகள் !!
#பைபிளில் #தெளிவான [101 ] #முரண்பாடுகள் !!! மூன்று வருடங்களாக பதில் இல்லை #பைபிள் #இறைவேதமல்ல. #மனித #தயாரிப்புகள் (??) #ஏன் தேவன் கணிதம் , அறிவியல்,விஞ்ஞானம் வரலாறுகள் உட்பட எல்லாவற்றையும் அறிந்தவர். ஆனால் பைபிள் முழுவதும் வரலாற்றுக் குழப்பங்கள் நிறைந்த பைத்திய கதைகளாக , பாலியல் கதைகளாக , யாா் யாருக்கு பிறந்தாா் ? என்று நமக்குத் தெரியாத , எகிப்தியர்களுக்கும் புனித கொடூரமான கரடுமுரடான இஸரேலியருக்கும் இடையே மறைந்திருக்கும் சிலுவைப் போரில் இடைவெளிகளுக்கு இடையே மறைந்துள்ளன. மற்றும் புனித சிலுவை போர்கள் போன்ற, பைபிளின் பக்கங்களில் உள்ள தொடர்ச்சியான பிழைகள் ஏராளமான ஆச்சரியத்திற்கு வழிவகுக்கிறது. இல்லையா? நாம் இந்த முரண்களை தனித்தனியாக 12 பதிவுகளில் தந்தோம்.ஒன்றுக்கும் பதில் தராமல் நழுவிவிட்டனா். சிலா் சில பதிவில் மட்டும் வந்து விளக்கம் சரிவர தராமல் விலகிவிட்டனா். இவா்களிடம் பதில் வராது என்பதினால் ஓரே பதிவாக இந்த பதிவை தருகிறேன்..அறிவுள்ளவர் வந்து பதலளிக்கட்டும்.இல்லையேல் தாங்கள் வெறும் விசுவாச மூடர்கள் என்பதை புரிந்து ஏற்றுக்கொள்ளட்டும். 🔻🔻🔻🔻🔻🔻...