குர்ஆனில் விருத்தசேதனம்

குர்ஆனில் அல்லாஹ் விருத்தசேதனம் செய்யுங்கள் என்ற கட்டளை ஏன் கொடுக்க படவில்லை என்று கிறிஸ்தவர்களின் கேள்விகளுக்கான் பதிலும்..

கிறிஸ்தவர்களுக்கான எதிர் கேள்விகளும்..

விருத்தசேதனம்  என்பது அரெபியர்களின் கால காலமான வழக்கம் ஒரு சட்டம் அரெபியர்களிடம் நடைமுறையில் இருக்கும் போது மீண்டும்  மீண்டும் செய்யும் படி குர்ஆனில் நினைவுட்ட வேண்டிய அவசியம் இல்லை


இறைவனிடம் இருந்து ஒரு வேதம் வந்தது என்றால் நடைமுறையில் இருக்கும் சட்டம் அதில் காண பட வேண்டும் என்பது அவசியம் இல்லை என்பதே உணருங்கள்...


#முஹ்மத்_நபி_பிறக்கும்_முன்னே #அரெபியர்களிடம்_விருத்தசேதன #வழக்கம்_இருந்தற்க்கான_ஆதாராம்

👇👇👇👇👇👇👇


7ஹெர்குலிஸ் மன்னர் விண் கோள்களை ஆய்ந்து சோதிடம் சொல்லுவதில் வல்ல வராயிருந்தார். மன்னரின் கவலைக்குக் காரணமென்னவென்று வினவியவர்களிடம் அவர், “இன்றிரவு நான் நட்சத்திர மண்டலத்தை ஆராய்ந்து கொண்டிருந்தபோது விருத்த சேதனம் செய்யப்பட்டவர்களின் மன்னர் தோன்றிவிட்டதாக அறிந்தேன்“ என்று கூறிவிட்டு, அறிந்தேன்“ என்று கூறிவிட்டு, #இக்கால_மக்களில் #விருத்தசேதனம்_செய்து_கொள்ளும் #வழக்கமுடையவர்கள்_யார்?“ 

#என_வினவினார்?. “யூதர்களைத் தவிர வேறு யாரும் விருத்த சேதனம் செய்து கொள்வதில்லை; அவர்களைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள்; உங்கள் ஆட்சிக்குட்பட்ட நகரங்களுக்கெல்லாம் எழுதி அங்குள்ள யூதர்களைக் கொன்று விடுமாறு கட்டளையிடுங்கள்“ என்றார்கள். இவ்வாறு அவர்கள் உரையாடிக் கொண்டிருக்கும் போதே நபி(ஸல்) அவர்களைப் பற்றிய தகவல் ஒன்றைக் கொண்டு வந்திருக்கும் ஒரு மனிதரை “கஸ்ஸான்“ என்ற கோத்திரத்தின் குறுநில மன்னர் ஹெர்குலிஸிடம் அனுப்பியிருந்தார். அம்மனிதர் அவரின் முன் கொண்டு வந்து நிறுத்தப்பட்டார். அவரிடம் தகவல்களைப் பெற்ற ஹெர்குலிஸ், “இவரை அழைத்துச் சென்று இவர் விருத்த சேதனம் செய்திருக்கிறாரா? அல்லவா? சோதியுங்கள்“ என்று ஆணையிட்டார். அவரை அழைத்துச் சென்று பரிசோதித்தவர்கள் அவர் விருத்த சேதனம் செய்திருப்பதாகக் கூறினார்கள். அவரிடம் #அரபிகளின் #வழக்கம்_பற்றி_மன்னர் #விசாரித்தபோது, 


(♥“அவர்கள் விருத்த சேதனம் செய்து கொள்ளும் வழக்கமுடையவர்கள் தாம்“ ♥) என்றார். உடனே ஹெர்குலிஸ், “அவர் தாம் - (முஹம்மத்(ஸல்) இக்காலத்தின் மன்னராவார்; அவர் தோன்றிவிட்டார் என்று கூறினார்.  இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 

ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 1. இறைச்செய்தியின் ஆரம்பம்


#இறை_தூதர்_நபி_ஸல்_உலக #முஸ்லிமக்களுக்கு_கொடுத்த #கட்டளைகள்...


5889. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“  விருத்தசேதனம் செய்வது, மர்ம உறுப்பின் முடியைக் களந்திட சவரக் கத்தியை உபயோகிப்பது, அக்குள் முடிகளை அகற்றுவது, நகங்களை வெட்டிக் கொள்வது, மீசையைக் கத்தரித்துக் கொள்வது ஆகிய இந்த ஐந்து விஷயங்களும் இயற்கை மரபுகளில் அடங்கும்  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 77. ஆடை அணிகலன்கள்


#கிறிஸ்தவர்களூக்கான_நம்முடைய #கேள்வி??????


மோஷைக்கு தேவன் கொடுத்த கட்டளையில் புத்தகத்தில் விருத்தசேதனம் கட்டளை உண்டு 


மற்ற எனேய தீர்க்கதரிசிகளுக்கு தாவீத் சாலமோன் எசாயா எரேமியா எசேக்கியேல் மல்கியா இன்னும் பல தீர்க்கதரிசிகளின் வேத நூலில் தேவன் விருத்தசேதனம் செய்யுங்கள் என்ற கட்டளை ஏன் கொடுக்கவில்லை..?


இதற்க்கு பதில் அளிக்க கிறிஸ்தவர்கள் கடமை பட்டு உள்ளனர்.....

Comments

Popular posts from this blog

ஹவ்வா அலையினால் ஆதி பாவம் பெண்களுக்கு வந்ததா..?

கட்டாய படுத்தி திருமணம் செய்ய கூடாது...

பெண் கல்வி குறித்து இஸ்லாம்