வேறு ஒரு சுவிசேஷம் இல்லையா.?

 *பவுல் வேறு ஒரு சுவிசேஷம் பிரசங்கிதவன் சபிக்கபட்டவன் என கூற காரணம்....*


பவுல் இப்படி எழுதியது யாருக்காக என்றால்


யூத கிறிஸ்தவர்களை மனதில் வைத்து தான் எழுதினான்


யூத கிறிஸ்தவர்கள் பவுலின் சபையில் சென்று பல புறஜாதி மக்களை வேறு ஒரு சுவிசேஷத்திற்க்கு அழைத்து சென்றனர்...


ஆதனால் தான் பவுல் இப்படியாக புலம்புறான்....


6 *உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்கு திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்.* 

கலாத்தியர் 1:6



பவுலை காலத்திய சபை மக்கள் எதிரியாக கருதினார்கள்....


16 *நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொன்னதினாலே உங்களுக்குச் சத்துருவானேனோ?* 

கலாத்தியர் 4:16



பவுல் இதனால் பெண்களை போல் கற்ப வேதனை அடைகிறான்.....


19 என் சிறுபிள்ளைகளே, கிறிஸ்து உங்களித்தில் உருவாகுமளவும் *உங்களுக்காக மறுபடியும் கர்பவேதனைப்படுகிறேன்.* 

கலாத்தியர் 4:19


கொரிந்திய சபை மக்களும் பவுலின் பேச்சு எடுபாடது என்றே கருதி உள்ளார்கள்

👇👇👇👇👇👇

10 "அவருடைய திருமுகங்கள் கடுமையானவை, ஆற்றல்மிக்கவை. *ஆனால் அவர் நேரில் வந்தால் பார்க்கச் சகிக்காது; பேச்சும் எடுபடாது"* என்கிறார்கள். 


2 கொரிந்தியர் 10:10


ஒரு சுவிஷேச கூட்டாத்தார்களின் எல்லைக்கு உட்ப்பட்டு அவன் கடந்து போகமாட்டானாம்....


*இரண்டு சுவிஷேம் உண்டு பவுலே உலரி இருக்கான்...*

👇👇👇👇👇👇

இதோ ஆதாராம்


14 உங்களிடத்தில் வந்தெட்டாதவர்களாய் நாங்கள் அளவுக்கு மிஞ்சிப்போகிறதில்லை. நாங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து உங்களிடம் வரைக்கும் வந்தோமே. 

2 கொரிந்தியர் 10:14


15 *எங்கள் அளவைக் கடந்து மற்றவர்களுடைய வேலைக்குட்பட்டு மேன்மை பாராட்டமாட்டோம்*. 

2 கொரிந்தியர் 10:15


16 ஆகிலும் உங்கள் விசுவாசம் விருத்தியாகும்போது, மற்றவர்களுடைய எல்லைகளுக்குள்ளே செய்யப்பட்டவைகளை நாங்கள் செய்ததாக மேன்மை பாராட்டாமல், உங்களுக்கு அப்புறமான இடங்களில் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கத்தக்கதாக, எங்கள் அளவின்படி உங்களால் மிகவும் பெருகி விருத்தியடைவோமென்று நம்பிக்கையாயிருக்கிறோம். 

2 கொரிந்தியர் 10:16



*பவுலின் சுவிசேஷத்திற்க்கு எதிராக வந்தவர்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் தான்*


22 *அவர்கள் எபிரெயரா?* நானும் எபிரெயன்; *அவர்கள் இஸ்ரவேலரா?* நானும் இஸ்ரவேலன்; *அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரா?* நானும் ஆபிரகாமின் சந்ததியான். 

2 கொரிந்தியர் 11:22


23 *அவர்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரரா?* நான் அதிகம். புத்தியீனமாய்ப் பேசுகிறேன். நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டவன், அதிகமாய் அடிபட்டவன். அதிகமாய்க் காவல்களில் வைக்கப்பட்டவன், அநேகந்தரம் மரணஅவதியில் அகப்பட்டவன். 

2 கொரிந்தியர் 11:23


*பவுலின் புறஜாதி சபையில் பவுலுக்கு எதிராக புறஜாதிகள் திரும்பிய காரணத்தால் பவுல் காலத்திய சபைக்கு வேறு ஒரு சுவிசேஷம் இல்லை வேறு ஒரு சுவிஷேம் பிரசங்கித்தவன் சபிக்கபட்டவன் என்று எழுதி புலம்புகிறான்*

Comments

Popular posts from this blog

ஹவ்வா அலையினால் ஆதி பாவம் பெண்களுக்கு வந்ததா..?

கட்டாய படுத்தி திருமணம் செய்ய கூடாது...

பெண் கல்வி குறித்து இஸ்லாம்