#நபி_ஸல்_சொந்த_மகனின்_மனைவியை_திருமணம்_முடித்தாரா
வஅஸ்ஸலாமு அலைக்கு வரஹ்மத்துல்லாஹி.வபரக்காத்துஹு...
#நபி_ஸல்_சொந்த_மகனின்_மனைவியை_திருமணம்_முடித்தாரா.?
நபி ஸல் அவர்களின் மனைவிகள் இறை நம்பிக்கையாளர்களுக்கு திருமணம் முடிக்க ஏன் தடை செய்யபட்டது என்பதே கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பாக பார்த்தோம்....
https://m.facebook.com/story.php?story_fbid=941408746279558&id=100012313235495
மார்க்க ரீதியாக நபி ஸல் மனைவியர்கள் #தாய் என்று கூறியிருக்கும் காரியத்தை இந்த கிறிஸ்தவரால் எற்றுக் கொள்ள முடியவில்லை...
1)மார்க்க ரீதியாக ஒரு சட்டம் கொடுக்க பட்டால் இவருக்கு அதை எப்படி அனுகனும் என்பதே தெரியாத காரணத்தால் இவர் பின் பற்றும் பைய்பிளின் அடிப்படையில் இவரின் பாணியில் பிட் பிட்டா ஒரு சில தகவலை பார்ப்போம்....
💥கிறிஸ்தவர்களுக்கு #மார்க்க_ரீதியாக #அன்னை_மரியம்_தாய்_தான் இதனால் தான் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மரியாளே அன்னை மரியம் என்றும் தாயே மரியால் என்றும் பின் பற்றி வருகிறார்கள் இயேசு தனது தாயே தன்னை பின் பற்றிய கிறிஸ்தவரிடம் இதே உன் தாய் என்று தான் வீட்டு சென்றார்...👇👇👇👇👇
27 பின்பு #அந்தச்_சீஷனை_நோக்கி: #அதோ_உன்_தாய் #என்றார் அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான்.
யோவான் 19
💥கிறிஸ்தவர்களுக்கு #மார்க்க_ரீதியாக பூமியில் தங்களை #பெற்று_எடுத்த #தந்தை_தந்தையாக_மாட்டார்
பிதாவாக இருக்கும் ஒரே தேவன் தான் தந்தையாம்...
👇👇👇👇👇
9 #பூமியிலே_ஒருவனையும்_உங்கள் #பிதா_என்று_சொல்லாதிருங்கள், பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.
மத்தேயு 23
♥♥♥♥#பிட்_கதை♥♥♥♥
மேற்கண்ட இருவசனத்தின் படி.ஒரு சின்னதா ஒரு பிட் அம்மா மரியால் தந்தை பிதா இருவருக்கும் உள்ள கள்ள உறவை மறைக்க தான் இயேசு தன் சீடரிடம் இதோ உன் தாய் என்று சொல்லி ஹலால் ஆன உறவை ஹாராம் ஆக்கிவிட்டார்....
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
💥கிறிஸ்தவர்கள் எல்லாரும் சகோதரர்கள்...
8 சகோதர சிநேகமுள்ளவர்களாக இருக்க சொல்லுகிறது
1 பேதுரு 3
♥♥♥♥#பிட்_கதை♥♥♥♥
மேற்கண்ட இந்த வசனத்தின் படி கிறிஸ்தவர்கள் எல்லாரும் ஒருவருக்கு ஒருவர் சகோதர சகோதரிகள் கிருஸ்தவர்கள் அண்ணன் தங்கச்சியை தான் திருமணம் செய்கிறார்கள்
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
மேலும் இந்த பதிவிற்க்கு சம்மந்தமே இல்லாமல் நபி ஸல் அவர்கள் மகனின் மனைவியை திருமணம் செய்துவிட்டார் இந்த திருமண முறை மட்டும் ஹலாலா..?
என்ற கேள்வியை கேட்டு உள்ளார்
இந்த கேள்விக்கான ஒரு பதிலை பார்ப்பதற்க்கு முன்னால் கிறிஸ்தவத்தின் உறவு முறை திருமண #பிட்டை போட்டு விட்டு இதற்க்கான பதிவை முடித்து கொள்கிறேன்..
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
நபி ஸல் காலத்தில் யூதர்களும் கிறிஸ்தவர்களுக்கு ஒரு இழிவான நம்பிக்கை இருந்தது
#அது_என்னவென்றால்..❓
💥#அவர்களின்_வேதத்தில்
👇👇👇👇👇👇👇👇👇👇
6 அவளுக்குப் பிறக்கும் ஆண் தலைப்பேறு #இறந்துபோன #சகோதரனின்_பெயரிலேயே_வளரட்டும் இதனால் அவன் பெயர் இஸ்ரயேலிலிருந்து அற்றுப்போகாது.
உபாகமம் 25:6
19 போதகரே, ஒருவனுடைய சகோதரன் சந்தானமில்லாமல் தன் மனைவியை விட்டு இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம் பண்ணி,தன் சகோதரனுக்குச் சந்தானம் உண்டாக்கவேண்டுமென்று மோசே எங்களுக்கு எழுதிவைத்திருக்கிறாரே.
மாற்கு 12
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
மேற்கண்ட வசனத்தில் 👆👆👆👆
அண்ணன் பொண்டாட்டி தனக்கு பொண்டாட்டி என்பது அல்லாமல் தம்பியின் வித்தில் பிறந்து இருந்தாலும் #அண்ணனின் #பெயரில்_அந்த_குழந்தை_வளர்க்க #படவேண்டுமாம்
#அந்த_குழந்தை_அண்ணனின்_சந்ததி என்று கடைசி வரை கருத படும் தம்பியின் குழந்தை அல்ல..❌❌❌
இது போன்ற மூட நம்பிக்கை இஸ்லாம் வருவதற்க்கு அரெபிய தேசத்தில் யூத கிறிஸ்தவர்களிடம் இருந்து உள்ளது என்பதே அவர்களின் வேதத்தில் இருந்தே பார்க்க முடிகிறது....
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
அரெபியர்களிடம் வேறு ஒருவருக்கு பிறக்கும் குழந்தை தன் பிள்ளையாக நினைத்து வளர்ப்பார்கள்...
இந்த இழிவான நம்பிக்கை தவறு என்று யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் அரெபியர்களுக்கும் விளங்கும் படி
💥அல்லாஹ் கீழ் கண்ட வசனத்தை நபி ஸல் அவர்களின் முலம் உலக மக்களுக்கு கொடுத்தார்....
👇👇👇👇👇👇👇👇👇
5. அவர்களை அவர்களின் தந்தையருடனே சேர்த்து அழையுங்கள்! அதுவே அல்லாஹ்விடம் நீதியானது..
திருக்குர்ஆன் 33:5
ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்கள் நபி ஸல் அவர்களின் சொந்த மகன் இல்லை சொந்த உடன் பிறப்பு உறவுகளிடம் இருந்து எடுத்து மகனாக வளர்த்தவரும் இல்லை அவர் ஒரு அடிமை அன்னை கதீஜா அவர்களால் வளர்க்கபட்டவர் நபி ஸல் திருமணம் முடித்த பின் நபி ஸல் அவர்களுடன் உடன் இருந்து அடிமை தனத்தில் இருந்து விடுவிக்க பட்டு வளர்ப்பு மகனாக நபியின் பெயரில் மக்களால் அழைக்கபட்டு வந்தார் உலக மக்களுக்கு இறை சட்டம் இறங்கியதும் நபி தனது உறவை முறித்தார் ....
👇👇👇👇👇👇👇👇👇👇
4782. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார் “வளர்ப்புப் புதல்வர்களை அவர்களின் சொந்தத் தந்தையுடன் சேர்த்தே அழையுங்கள். இதுவே, அல்லாஹ்விடம் நீதியாகும்“ எனும் (திருக்குர்ஆன் 33:5 வது) குர்ஆன் வசனம் அருளப்படும்வரை, நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் வளர்ப்பு மகன் ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்களை “ஸைத் இப்னு முஹம்மத்“ (முஹம்மதின் புதல்வர் ஸைத்) என்றே அழைத்து வந்தோம்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 65. திருக்குர்ஆன் விளக்கவுரை
💥#சொந்த_மகனின்_மனைவியை #திருமணம்_செய்ய_இஸ்லாம் #தடுக்கிறது...👇👇👇👇👇
உங்களுக்குப் பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளக்கூடாது.
(அல்குர்ஆன் : 4:23)
#.....♥....
Comments
Post a Comment