பைய்பிள்_காமெடிகள்
#பைய்பிள்_காமெடிகள்🐸🐸🐸
எல்லாரும் வழி விடுங்க.. 🐸🐸🐸
எல்லாரும் வழி விடுங்க..🐸🐸🐸
பூமியின் மகா ராஜாக்களை ஒன்று சேர்க்க மூன்று தவளைகள்🐸🐸🐸
நம்ம பூமிக்கு வரபோது வரபோது...
வழி விடுங்க...🐸🐸🐸
வழி விடுங்க...🐸🐸🐸
முன்று 🐸🐸🐸 தவளைகள் தலைமையில் இயேசுக்கு எதிரான போர் வருங்காலத்தில் நடக்க போது....
வழி விடுங்க...🐸🐸🐸
வழி விடுங்க...🐸🐸🐸
13 தவளைகளுக்கு ஒப்பான மூன்று அசுத்த ஆவிகள் புறப்பட்டுவரக் கண்டேன்.
வெளிப்படுத்தின விசேஷம் 16:13
14 அவைகள் அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகள், #அவைகள் #பூலோகமெங்குமுள்ள_ராஜாக்களைச் #சர்வவல்லமையுள்ள_தேவனுடைய #மகாநாளில்_நடக்கும்_யுத்தத்திற்குக் #கூட்டிச்_சேர்க்கும்படிக்குப்_புறப்பட்டுப் #போகிறது.
வெளிப்படுத்தின விசேஷம் 16:14
Comments
Post a Comment