இயேசு சொன்ன ஜீவ அப்பம் இரத்தம் என்றால் என்ன..?

 #இயேசு_சொன்ன_ஜீவ_அப்பம்_இரத்தம் #என்றால்_என்ன..? 


யோவான் 6:25 முதல் 70 வரை கவணமாகாபடித்தால் நமக்கு விளங்கும்..


54 என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு, நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன். 

யோவான் 6:54


மேற்கண்ட வசனத்தில் இயேசு தனது மாமிசத்தையும் இரத்ததையும் குடிங்கள் உண்ணுங்கள் என்கிறார் இதை கேட்ட மக்களுக்கும் தன் சீடர்களுக்கும் புரியவில்லை...


60 அவருடைய சீஷரில் அநேகர் இவைகளைக் கேட்டபொழுது, இது கடினமான உபதேசம், யார் இதைக் கேட்பார்கள் என்றார்கள். 

யோவான் 6:60


61 #சீஷர்கள்_அதைக்குறித்து #முறுமுறுக்கிறார்களென்று இயேசு தமக்குள்ளே அறிந்து, அவர்களை நோக்கி: இது #உங்களுக்கு #இடறலாயிருக்கிறதோ? 

யோவான் 6:61


இயேசுவின் மாமிசமும் (அப்பம்) இரத்தமும் (ரசம்) ஆக இருக்கும் இதை சாப்பிடுங்கள் என்ற உடன் சீடர்களுக்கு புரியவில்லை என்று இயேசு அறிந்து கொண்டார் 


இயேசு சீடர்களுக்கு விளக்கும் படியாக மாமிசம் ரத்தம் என்றால் என்ன என்பதே தொடர்ந்து விளக்கம் தருகிறார்... 


63 ஆவியே உயிர்ப்பிக்கிறது, 👉 (இயேசுவின்) #மாம்சமானது  #ஒன்றுக்கும்_உதவாது,👈


#நான்_உங்களுக்குச்_சொல்லுகிற #வசனங்கள்_ஆவியாயும்_ஜீவனாயும் #இருக்கிறது.

யோவான் 6:63


இயேசு சொன்ன இரத்தம் மாமிசம் என்றால் என்ன என்று புரிகிறதா..?


நித்திய அழிவில்லாத வசனத்தை குறிக்கும் என்று இயேசுவே கூறுகிறார்....


அழிவில்லாத வானம் பூமி உள்ள வரை அழியாத நியாயபிராமான வசனத்தை குறிக்கும் என்பதே👇👇👇👇👇


18 வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 

மத்தேயு 5:18


இயேசுவின் இந்த வசனத்தை கேட்டு ஒரு சிலர் பிரிந்து சென்றனர்...


இயேசுவின் சீடர் பேதுரு மட்டும் நிற்க்கிறார் இயேசு அவர்கள் சென்று விட்டார்கள் நீ போகவில்லையா என்று பேதுருவை பார்த்து கேட்க்க ..


#பேதுரு_சொன்ன_வசனம்..

👇👇👇👇👇👇👇👇👇👇


67 அப்பொழுது இயேசு பன்னிருவரையும் நோக்கி: நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ என்றார். 

யோவான் 6:67


68 சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், #நித்தியஜீவ #வசனங்கள்_உம்மிடத்தில்_உண்டே.

யோவான் 6:68


#இங்கு_பேதுருவும்_விளங்கி_கொண்டார் 


இயேசுவின் மாமிசம் இரத்தம் ஜீவன் என்பது நீத்திய ஜீவனை கொடுக்கும் வசனமே ஆகும் என்று விளங்கினார் இயேசுவின் சிலுவை சம்பவம் பைய்பிளை பொறுத்த வரை அது யூதர்களால் பொய் சாட்சி நிறுத்தி நடத்த பட்ட படுகொலை தான் இதே பைய்பிளே பல இடங்களில் கூறியிருக்கிறது ........


இயேசு உலகம் முழுவதும் இருந்த யூதர்களுக்காக படுகொலை செய்யபட்டவர் நம் தேசத்துக்காக நம் சுதந்திரத்திற்க்காக மகாத்துமா காந்தி அவர்கள் எப்படி படுகொலை செய்யபட்டரோ அது போல் தான் இயேசுவின் சிலுவை மரணம் என்று பைய்பிள் கூறுகிறது ஆதனால் தான் இயேசுவின் சீடர்கள் உலகத்தின் பாவத்தை நீக்க வந்த இயேசு நமக்காக இரத்த சாட்சியாக மரித்தார் என்று நம்பினார்கள்....


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


இயேசுவின் சிலுவை பலியினால் ஒரு பிரயோஜனம் இல்லை அவர் சொன்ன நீத்திய ஜீவ வசனத்தினால் மட்டுமே பிரயோஜனம் உண்டு.......


யோவான் 6:63

Comments

Popular posts from this blog

ஹவ்வா அலையினால் ஆதி பாவம் பெண்களுக்கு வந்ததா..?

கட்டாய படுத்தி திருமணம் செய்ய கூடாது...

பெண் கல்வி குறித்து இஸ்லாம்