கருப்பு_நாய் #சைத்தானா.?

 வஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ...


#கருப்பு_நாய் #சைத்தான்_என்று_பல_ஹதிஸ்கள்

#வருகின்றன இந்த ஹதிஸ்களை மேற்கொள் காட்டி இன்று உலகில் இருக்கும் அனைத்து கருப்பு நாய்களும் சைத்தானா..? 


#என்ற_கேள்வியை_நம்மிடம் #கிறிஸ்தவர்கள்_கேட்க்கின்றனர் அவர்களுக்கான பதிலை குர்ஆன் ஹதிஸ்களின் அடிப்படையில் இந்த பதிவில் பதிலை காண்ப்போம்....


முதலில் சைத்தானின் வல்லமை குறித்து நாம் குர்ஆன் என்ன கூறுகிறது என்பதே பார்ப்போம்...


64. #உனது_குரல்_மூலம் அவர்களில் உனக்கு முடிந்தோரை வழிகெடுத்துக் கொள்! #உனது_குதிரைப் படையையும், #காலாட்படையையும்_அவர்களுக்கு #எதிராக_ஏவிக்_கொள்! பொருட்செல்வத்திலும், மக்கட்செல்வத்திலும் அவர்களுடன் நீ கூட்டாளியாகிக் கொள்! அவர்களுக்கு வாக்குறுதியும் அளித்துக் கொள்! என்றும் இறைவன் கூறினான். #ஏமாற்றத்தைத்_தவிர #வேறெதனையும் #ஷைத்தான் #அவர்களுக்கு #வாக்களிப்பதில்லை.


திருக்குர்ஆன்  17:64


#குரல்_முலம்_வஞ்சிக்கும்_ஷைத்தான்


ஷைத்தான் மனிதனை எப்படி வேண்டுமானலும் மனிதர்களை வஞ்சிப்பான் மனிதர்களிடம் பேசவும் முடியும் ஒரு சிலர் தங்கள் உடம்பில் எதோ சக்தி இருக்கிறது மேளம் தாளம் கேட்ட உடன் அவர்கள் அறியாமல் ஆட தொடங்கி விடுவார்கள் தங்களை அறியாமல் கூட எதோ எதோ பேச தொடங்கி விடுவார்கள் இது எல்லாம் ஷைத்தானின் சூழ்ச்சி தான்..


'#ஷைத்தான்_பாம்பாக_மாறும் 


அதை கண்டு பிடிக்கும் வழி முறையும் 

முஸ்லிம் 4503 ஹதிஸில் காணலாம்


#ஷைத்தானும்_கருப்பு_நாயும் 


♥#######################♥

நபி ஸல் எல்லா கருப்பு நாய்கள் எல்லாம்  சைத்தானா.? 

♥#######################♥


இறை வழிபாடு #தொழுகை #நேரத்தில் #கருப்பு_நாய்_இடையூறு_செய்தால்_அது #மட்டுமே_சைத்தான் என்று கூறினார்கள்👇👇👇👇👇


882. அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூதர் அல்கிஃபாரீ (ரலி) அவர்கள், உங்களில் ஒருவர் (திறந்தவெளியில்) தொழ நிற்கும் போது தமக்கு முன்னால் வாகன (ஒட்டக)த்தின் (சேணத்திலுள்ள) சாய்வுக்கட்டை போன்றது இருந்தால் அதுவே அவருக்குத் தடுப்பாக அமைந்துவிடும். சாய்வுக்கட்டை போன்றது இல்லாவிட்டால் கழுதை, பெண் மற்றும் #கறுப்புநாய்_ஆகியன #அவரது_கவனத்தை #ஈர்த்து_தொழுகையை #முறித்துவிடும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்கள். உடனே நான், அபூதர் (ரலி) அவர்களே! #சிவப்பு நிற நாய், #மஞ்சள் நிற நாய் #ஆகியவற்றை_விட்டுவிட்டுக் #கறுப்பு_ #நிற_நாயை_மட்டுமே_குறிப்பிடக் #காரணம்_என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், என் சகோதரரின் புதல்வரே! நீங்கள் என்னிடம் கேட்டதைப் போன்றே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் #கறுப்பு_நாய்_ஷைத்தான் #ஆகும் என்று கூறினார்கள் என்றார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ், மேலும் ஆறு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 4. #தொழுகை


ஷைத்தான் எப்படி வேண்டும் என்றாலும் மனிதனை எமாற்றுவான் கருப்பு நாய் எல்லாம் சைத்தான் அல்ல தொழுகை நேரத்தில் இடையூறு செய்யும் கருப்பு நாய் மட்டுமே சைத்தான் ஆகும் என்பதே மேற்கண்ட ஹதிஸில் காணலாம்...


♥####################♥

தொழுகை நேரத்தில் கருப்பு நாய் வந்தால் அது ஷைத்தானா என்று எப்படி அறிந்து கொள்வது..?

♥#####################♥


ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாய்களைக் கொல்லும்படி எங்களுக்கு உத்தரவிட்டார்கள். அதையடுத்து,கிராமத்திலிருந்து ஒரு பெண் (மதீனாவை நோக்கி) தனது நாயுடன் வந்தால், அதையும் நாங்கள் கொன்றோம். பின்னர் நபி (ஸல்) அவர்கள் நாய்களைக் கொல்வதற்குத் தடை விதித்தார்கள். மேலும்   

♥ #கண்களுக்கு_மேலே_இரு_வெண் #புள்ளிகள்_உள்ள_கன்னங்கரிய_நாயை #மட்டும்_கொல்லுங்கள்_ஏனெனில்_அது #ஷைத்தான்_ஆகும்" ♥என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

ஸஹீஹ் முஸ்லிம் : 3199. 

அத்தியாயம் : 22. தோப்புக் குத்தகை


மேற்கண்ட ஹதிஸின் முலம் எல்லா வகை கருப்பு நாய்களும் ஷைத்தான் அல்ல என்பதே நாம் அறிந்து கொள்ள முடிகிறது ஷைத்தான் உருவத்தில் வரும் கருப்பு நாய்களுக்கு என்று ஒரு சில அடையாளங்களை நபி ஸல் அறிவித்து உள்ளார்கள்...


♥#########################♥

#ஷைத்தான்_என்ற_பிசாசு_குறித்து                                                    #பைய்பிள்_கூறுவதை_காண்போம்...

♥#########################♥


👻முதல் மனிதன் ஆதாமை ஷைத்தான் பாம்பு 🐍போல வஞ்சித்தது

👇👇👇👇👇👇👇👇👇👇

ஆதியாகமம் 3:1


👻மனிதனுக்கு🧟‍♂️உள்ளாக ஷைத்தான் புக முடியும்..👇👇👇👇👇👇👇👇👇👇


மத்தேயு 8:16


👻பன்றிகளுக்கு 🐷 உள்ளாக ஷைத்தான் புக முடியும்...👇👇👇👇👇👇👇👇👇👇


லூக்கா 8:33


👻சாத்தான் ஔியின் 🧚🏿‍♂️தூதனுடைய வேடத்தை கூட போட முடியும்

👇👇👇👇👇👇👇👇👇👇


14 அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே.


2 கொரிந்தியர் 11


👻ஷைத்தான் உலக மக்களை 👨‍👩‍👦‍👦👨‍👩‍👧‍👦பாவம் செய்ய வைப்பவன்

👇👇👇👇👇👇👇👇👇👇


மக்களின் வலிமை குன்றச் செய்பவன்..


எசாயா 14:12


இப்படி எல்லாம் பைய்பிளில் ஷைத்தானே பற்றி எழுதி கிரிக்கி வைத்து கொண்டு இஸ்லாத்தை குறை காணும் அறிவீனர்களாக தான் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள்....


♥♥♥♥♥♥♥♥♥♥♥


கிறித்தவர்களும் வேதத்தைப் படித்துக் கொண்டே கூறுகின்றனர் அறியாத மக்களும் அவர்களைப் போலவே கூறுகின்றனர். அவர்கள் முரண்பட்டதில் அவர்களுக்கிடையே கியாமத் நாளில் அல்லாஹ் தீர்ப்பு வழங்குவான்.


திருக்குர்ஆன்  2:113

Comments

Popular posts from this blog

ஹவ்வா அலையினால் ஆதி பாவம் பெண்களுக்கு வந்ததா..?

கட்டாய படுத்தி திருமணம் செய்ய கூடாது...

பெண் கல்வி குறித்து இஸ்லாம்