இதயத்தில் விருத்தசேதனம் என்றால் என்ன..?
#இதயத்தில்_விருத்தசேதனம்_என்றால் #என்ன..?
நாம் போதுவாக கிறிஸ்தவர்களிடம் கேட்க்கும் கேள்வி நீங்க ஏன் சுன்னத் என்ற #நுனித்தோல்_விருத்தசேதனம் செய்வது இல்லை என்று கேட்க்கும் போது...?
கிறிஸ்தவர்களின் பதில் இப்படியாக இருக்கும்..
மாமிச ரீதியான விருத்தசேதனம் செய்வதினால் எந்த பிரயோஜனமும் இல்லை மனிதனின் #இதயம் தான் விருத்தசேதனம் செய்யபடனும் என்று கூறுவார்கள்....
இவர்களின் பதில் நடுநிலையான பதிலா..?
என்று இந்த பதிவில் பார்ப்போம்
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
இதயத்தில் விருத்தசேதனம் செய்வது தான் முக்கியம் என்று கீழ்க்கண்ட வசனத்தை உதாரணமாக கிறிஸ்தவர்கள் காட்டுவார்கள்...
29 ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்
ரோமர் 2
♥♥♥♥♥♪♪♪♪♪♪♪♪♪♪♥♥♥♥♥
இதயத்தில் விருத்தசேதனம் என்றால் என்ன..?
விருத்தசேதனங்களை குறித்து பைய்பிள் கூறுவது என்ன என்பதே பார்ப்போம்...
♥♥♥♥♥♪♪♪♪♪♪♪♪♪♪♪♥♥♥♥♥
மோஷையின் நியாயபிராமாணத்தில் விருத்தசேதனம் குறித்து மூன்று படிகளாக விரிவாக கூறியிருக்கிறது..
#அவைகள்
1)நுனித்தோல் விருத்தசேதனம்
2)செவிகளுக்கான விருத்தசேதனம்
3)இதயத்தில் விருத்தசேதனம்
மூன்றும் மோசையின் நியாயபிராமாணத்தின் சொல்லபட்ட செய்திகள் தான்....
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
#முதல் நுனித்தோல் விருத்தசேதனம் தேவனுடைய ஜனம் என்பதற்க்கான அடையாளாம் என்று பைய்பிள் கூறுகிறது...
11 உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம்பண்ணக்கடவீர்கள். #அது_எனக்கும்_உங்களுக்குமுள்ள #உடன்படிக்கைக்கு #அடையாளமாயிருக்கும்.
ஆதியாகமம் 17:11
14 நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் பண்ணப்படாதிருந்தால் என் உடன்படிக்கையை மீறினபடியால், தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்றார்.
ஆதியாகமம் 17:14
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
#இரண்டாம்_செவிகளுக்கான #விருத்தசேதனம்....
19 என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன்.
உபாகமம் 18
30 மோசே கர்த்தருடைய சந்நிதானத்தில்: பார்வோன் எனக்கு எப்படிச் செவிகொடுப்பான் என்றான்....
யாத்திராகமம் 6:30
51 வணங்காக் கழுத்துள்ளவர்களே, #செவிகளிலும்_விருத்தசேதனம் #பெறாதவர்களே
அப்போஸ்தலர் 7
ஒரு பாவி தன் செவிகளை தேவனுக்கு நேராக விருத்தசேதனம் செய்யனும் அவருடைய வசனங்களை செவி கொடுத்து கேட்க்கனும் இதுவே செவிகளுக்கான விருத்தசேதனம்....
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
மூன்றாவது இதயத்தில் செய்யும் விருத்தசேதனம் இதுவும் மோசையின் நியாயபிராமாணத்தில் உள்ள கட்டளை தான்....
6 உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் நீ உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அன்புகூர்ந்து பிழைக்கும்படி, உன் தேவனாகிய கர்த்தர் #உன்_இருதயத்தையும்_உன் #சந்ததியாரின்_இருதயத்தையும் #விருத்தசேதனம்பண்ணி,
உபாகமம் 30:6
8 நீயோ மனந்திரும்பி, #கர்த்தரின் #சத்தத்திற்குச்_செவிகொடுத்து, நான் இன்று உனக்குக் கற்பிக்கிற அவருடைய எல்லாக் கற்பனைகளினபடியும் செய்வாய்.
உபாகமம் 30:8
10 உன் தேவனாகிய கர்த்தருடய சத்தத்திற்குச் செவிகொடுத்து, #இந்த #நியாயப்பிரமாண_புஸ்தகத்தில் #எழுதியிருக்கிற_அவருடைய #கற்பனைகளையும் அவருடைய #கட்டளைகளையும் #கைக்கொள்ளும்போதும்_உன் #தேவனாகிய_கர்த்தரிடத்தில்_உன்_முழு #இருதயத்தோடும்_உன்_முழு #ஆத்துமாவேடும்_திரும்பும்போதும், கர்த்தர் உன் பிதாக்கள்மேல் சந்தோஷமாயிருந்ததுபோல, உன்மேலும் #உனக்கு நன்மை உண்டாகத் திரும்பவும் #சந்தோஷமாயிருப்பார்.
உபாகமம் 30:10
மேற்கண்ட வசனத்தின் முலம் நாம் அறிந்து கொள்ளாம் மோசையின் நியாயபிராமாணத்தில் எழுதி இருக்கிறதே எவன் ஒருவன் முழுமனதுடன் கைக்கொள்கிறானோ அவனே இதயத்தில் விருத்தசேதனம் பெற்றவன்....
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
இந்த மூன்று விருத்தசேதன கட்டளைகளில் ஒன்றே தவிர்த்து ஒன்றே கைக்கொண்டால் இது சரியான இதயத்தில் விருத்தசேதன முறையாகுமா..?
இறை கட்டளைகளை முழுமையாக கைக்கொள்ளுவது தான் இதயத்தில் செய்யும் விருத்தசேதனம் ஆகும்
நுனித்தோல் விருத்தசேதனம் பிரயோஜனம் அற்றது என்று கூறினால் நீ இதயத்தில் விருத்தசேதனம் பெற்றவானாக மாற முடியாது....
👇👇👇👇👇👇👇👇👇👇
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
யூதர்கள் கி மு 7ம் நூற்றாண்டில் இதயத்தில் விருத்தசேதனம் இல்லாத யூதர்கள் வாழ்ந்தார்கள் நியாயபிராமாணத்திற்க்கு எதிரானான பல பாவங்களை செய்து வந்தார்கள்
இப்படி பட்ட காலத்தில் கர்த்தர் ஒரு தீர்க்கதரிசனத்தை உறைக்கிறார்...
எரேமியா 31:32,33
33 அந்நாட்களுக்குப்பிற்பாடு, நான் #இஸ்ரவேல்_குடும்பத்தோடே பண்ணப்போகிற உடன்படிக்கையாவது #நான்_என்_நியாயப்பிரமாணத்தை 👈அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா 31:33
கர்த்தர் சொல்லுவது மோசையின் #நியாயபிராமணத்தை இனி எதிர் காலத்தில் வரும் மக்கள் மனதில் இதயத்தில் சும்ப்பார்கள் என்கிறார்....
மீண்டும் சொல்லுகிறேன்
எதை இருதயத்தில் சுமப்பார்கள்.?
கர்த்தரின் நியாயபிராமணத்தை எதிர் கால சந்ததிகள் இதயத்தில் வைத்து சுமப்பார்கள் ....
கர்த்தரின் கட்டளைகளில் நுனித்தோல் விருத்தசேனதமும் உண்டு மறந்துவிட கூடாது ....
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
கர்த்தர் சொன்ன இந்த தீர்க்கதரிசனத்தை பவுல் எப்படி புரட்டுகிறான் மாற்றிகிறான் என்பதே நீங்களே பாருங்க..
👇👇👇👇👇👇👇👇👇👇
10 அந்த நாட்களுக்குப்பின் நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய #பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன். நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஐனமாயிருப்பார்கள்.
எபிரேயர் 8
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
பவுல் பழைய எற்பாட்டில் இருந்து எடுத்து சொல்லும் போது #நியாய_பிராமாணம் என்ற வார்த்தையில் #நியாய என்ற வார்த்தையே மறைத்து வெறும் #பிராமாணம் என்று எடுத்து கூறுகிறான்
மேலும் பவுலின் கொள்கை நமக்கு நல்லாவே தெரியும்....
நியாயபிராமானம் சாபமானது....
நியாயபிராமனம் மனிதனை கொல்லும்.....
நியாயபிராமணம் மரணத்ததை எற்படுத்தும்.......
நியாயபிராமணத்தால் ஒருவனும் நீதிமானாக முடியாது.......
நியாயிபிராமனத்தை இயேசு சிலுவையில் சுமந்து அழித்தார்.....
15 சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்தார்
எபேசியர் 2:15
இப்படி பட்ட பல உபதேசம் இது எல்லாம எரேமியா 31:32,33ல் கர்த்தர் சொன்ன எதிர் கால சந்ததிகள் நியாயபிராமணத்தை இதயத்தில் சுமப்பார் என்று சொன்ன தீர்க்கதரிசனத்திற்க்கு முறனாக இருக்கிறது......
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
விருத்தசேதனம் குறித்தான நமது பதிவுகள்....
https://m.facebook.com/groups/239658926606863?view=permalink&id=418165998756154
இயேசுவின் நேரடி சீடர்கள் விருத்தசேதன கட்டளைகளை பவுலை போல் கைவிடவில்லை...
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
https://m.facebook.com/story.php?story_fbid=724699151283853&id=100012313235495
பவுல் சுன்னத் காரார்களுக்கு எச்சரிக்கையாக இருக்க சொன்னது ஏன் ..?
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
https://m.facebook.com/story.php?story_fbid=921059434981156&id=100012313235495
விருத்தசேதனம் பிரயோஜனம் உள்ளது தான் பைய்பிள்
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
https://m.facebook.com/story.php?story_fbid=921110848309348&id=100012313235495
இஸ்லாத்தில் விருத்தசேதனம் பற்றி தகவல் .....
Comments
Post a Comment