ஆரியக்கொள்கை

 கி பி 318ல் பல கிறிஸ்தவ கொள்கை இருந்தன அதில் மிக முக்கியமாக மக்களின் மனதில் மிக ஆழமாக இருந்த ஒரு கிறிஸ்தவ கொள்கையை தான் நாம் பார்க்க போகிறோம்...


கி பி 318ல் அனேக கிறிஸ்தவர்கள் ஏரியஸ் என்ற பிஷப் உண்டாக்கிய கொள்கையை தான் பின் பற்றி வந்து உள்ளனர் அந்த கொள்கையின் பெயர்...


#ஆரியக்கொள்கை


இயேசு மனிதனிலும் மேலானவர் தான் ஆனால் தேவனுக்கு கீழானவரே இயேசு நித்தியமானவர் அல்ல தேவனுக்கு சமமானவர் அல்ல இயேசுவுக்கு தொடக்கம் உண்டு என்று பிஷப் ஏரியஸ் போதித்தார் இவருடைய கொள்கையை #கான்ஸ்டைன்_மன்னரின்_பிள்ளைகளும்_ஆதரித்து #வந்தனர் என்பது குறிப்பிட தக்கது...


கி பி 382ல் கான்ஸ்டைன் காலத்தில் தான் இன்றேய பைய்பிளே தொகுத்து எடுத்தனர் அன்றேய காலங்களில் பல்வேறு கொள்கை அடங்கிய வேத நூல்கள் பைய்பிளாக இருந்து உள்ளன அதில் ஒரு சில புத்தகங்களை தள்ளப்பட்ட ஆகமங்கள் என்று கிறிஸ்தவ சபைகளே ஒதுக்கி தள்ளியது என்பது கவணிக்க வேண்டிய காரியமாக இருக்கிறது இந்த ஏரியஸ் கொள்கைக்கு மாற்றமாக பின் நாட்களில் தான் #அத்தனேசியஸ் என்பவர் இன்றேய கிறிஸ்தவ கொள்கையை பரப்பினார்...


ஆதாரம்..

திருச்சபை வரலாறு புஸ்தகம்

எழுதியவர் பாஸ்டர் எ.எபேனேசர்

பக்கம் 60,61

Comments

Popular posts from this blog

ஹவ்வா அலையினால் ஆதி பாவம் பெண்களுக்கு வந்ததா..?

கட்டாய படுத்தி திருமணம் செய்ய கூடாது...

பெண் கல்வி குறித்து இஸ்லாம்