53 #வயது_கிழவன்_யாக்கோபும்_அவரின் #திருமணமும்_அவரின்_வயதும்....

 53 #வயது_கிழவன்_யாக்கோபும்_அவரின் #திருமணமும்_அவரின்_வயதும்....


யாக்கோபு முதல் திருமணம் செய்த போது நாற்பது வயது உடையவராக இருந்தார் என்பது பைய்பிளை ஆராய்ந்து பார்கையில் நமக்கு தெரிய வருகிறது


யாக்கோபு முதல் திருமண வயது அறிய வேண்டும் என்றால் அவரின் ஜனனம் விபரம் அறிய வேண்டும்


யாக்கோபு பிறக்கயில் தனியாக பிறக்கவில்லை தன்னுடன் ஏசா என்ற சகோதரனுடன் இரட்டை குழந்தையாக பிறந்தார் முதலில் பிறந்தது ஏசா இரண்டாவாத யாக்கோபு பிறந்தார்


26 பின்பு, அவன் சகோதரன் தன் கையினாலே #ஏசாவின்_குதிங்காலைப் #பிடித்துக்கொண்டு_வெளிப்பட்டான். அவனுக்கு #யாக்கோபு என்று பேரிட்டார்கள்.


ஆதியாகமம் 25

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


யாக்கோபு அண்ணன் ஏசா திருமணம் செய்த போது அவருக்கு நாற்பது வயது என்று பைய்பிள் கூறுகிறது.....


34 ஏசா நாற்பது வயதானபோது, விவாகம்பண்ணினான்

ஆதியாகமம் 26


யாக்கோபு திருமணம் ஆகாதவாராக இருக்கயில் தகப்பன் ஈசாக் தன் மனைவியின் சகோதரன் லாபானின் மகள்களை திருமணம் செய் என்று யாக்கோபை ஈசாக் அனுப்பி வைக்கிறார்...


ஆதியாகமம் 28:2


நாம் மேற்கண்ட ஆய்வுகளின் படி யாக்கோபுக்கு நாற்பது வயது இருக்கும் ஏசா நாற்பது வயதில் திருமணம் முடித்து விட்டார் அதே வயது உடைய யாக்கோபு திருமணம் ஆகாதவராக இருந்தார் என்பது நமக்கு தெரியவருகிறது


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


நாற்பது வயது கடந்த யாக்கோபு தாய் மாமனின் மகளை திருமணம் முடிக்க ஆசைப்பட்டு லாபானின் இளைய மகள் 

ராகேலை மணம் முடிக்க விரும்புகிறார் #இந்த_திருமணம்_நடக்க_யாக்கோபு

#ஏழு_வருடம்_தன்_மாமனிடம்_வேலை #செய்கிறார்


18 யாக்கோபு ராகேல்பேரில் பிரியப்பட்டு: உம்முடைய இளைய குமாரத்தியாகிய ராகேலுக்காக உம்மிடத்தில் #ஏழுவருஷம் #வேலைசெய்கிறேன்_என்றான். 

ஆதியாகமம் 29:18


40+7=47வயது

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

#நாற்பத்தி_ஏழு_வயதில் மாமன் லாபான் யாக்கோபை ஏமாற்றி தன் முத்த மகள் லேயாலை திருமணம் முடித்து கொடுக்கிறார்...


23 அன்று இரவில் அவன் தன் குமாரத்தியாகிய லேயாளை அழைத்துக்கொண்டுபோய், அவனிடத்தில் விட்டான். அவளை அவன் சேர்ந்தான். 

ஆதியாகமம் 29:23


25 காலையிலே, இதோ, அவள் லேயாள் என்று யாக்கோபு கண்டு, லாபானை நோக்கி: ஏன் எனக்கு இப்படிச் செய்தீர்? ராகேலுக்காக அல்லவா உம்மிடத்தில் வேலைசெய்தேன். பின்னை ஏன் எனக்கு வஞ்சகம்பண்ணினீர் என்றான். 

ஆதியாகமம் 29:25


லாபான் யாக்கோபுக்கு வாக்கு வாதம் எற்பட லாபான் ராக்கேலுக்காக இன்னும் ஒரு ஏழு வருடம் என்னிடம் வேளை செய் ராகேலையும் உனக்கு திருமணம் முடித்து தருகிறேன் என்கிறார்


27 இவளுடைய ஏழு நாளை நிறைவேற்றும். அவளையும் உனக்குத் தருவேன். அவளுக்காகவும் நீ இன்னும் ஏழு வருஷம் என்னிடத்தில் வேலைசெய் என்றான். 

ஆதியாகமம் 29:27


யாக்கோபு லேயால் தங்கை ராக்கேலுக்காக  ஏழு வருடம் வேளை செய்ய சம்மதித்தான் 


மாமன் லேயாலிடம் நீ ஏழு நாள் உறவு வைத்த பின் அடுத்த அழகான பெண் என்று யாக்கோபு விரும்பிய ராக்கேலே உனக்கு தருவேன் என்று கூறிய படி யாக்கோபு 47வது வயதில் அக்கா தங்கை லேயால் ராக்கேல் ஒரே நேரத்தில் மனம் முடித்தான்......


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


யாக்கோபு முதல் மனைவி லேயால் தொடர்சியாக நான்கு குழந்தைகளை ரூபன் ,சிமியோன்,லேவி.யூதா என்ற பிள்ளைகளை யாக்கோபுவிடம் பெறுகிறாள்....


#ஒரு_குழந்தைக்கு_ஒரு_வருடம்

#கணக்கு_போட்டால்_கூட_நான்கு #குழந்தைகளுக்கு_நான்கு_வருடம் #ஆகிறது.....


லேயாளுக்கு பிள்ளைப்பேறு நின்றுபோயிற்று 

ஆதியாகமம் 29:35


47 வயதில் நான்கு குழந்தைகளை லேயாளிடம் பெற்ற யாக்கோபின் வயது 47+4=51 வயதாகிவிடுகிறது என்பது தெரிகிறது


51 #வயது_கடந்த_கிழவன்_யாக்கோபு #அடுத்து_தொடர்ந்து_இரண்டு #பெண்களை_திருமணம்_செய்கிறார்,...


அதையும் பார்ப்போம்...


இரண்டாம் மனைவி ராக்கேலுக்கு குழந்தை பாக்கியம் இல்லாத காரணத்தால் ராக்கேல் தன்னிடம் இருந்த வேளைக்காரி பில்காளை  யாக்கோபுக்கு திருமணம் முடித்து அவள் முலம் தன் வீடு நிலைத்து நிற்க்கும் என்ற ஆசையில் பில்காளை யாக்கோபுக்கு மணம் முடித்து கொடுக்கிறார்


51வது வயதில் கிழவன் யாக்கோபு #பில்கால் மணம் முடித்தார் 


3 அப்பொழுது ராக்கேல் என் வேலைக்காரியாகிய பில்காள் இருக்கிறாளே. அவள் என் மடிக்குப் பிள்ளைகளைப் பெறவும், அவளாலாகிலும் என் வீடு கட்டப்படவும் அவளிடத்தில் சேரும் என்று சொல்லி அவனுக்குத் தன் வேலைக்காரியாகிய பில்காளை மனைவியாகக் கொடுத்தாள். அப்படியே யாக்கோபு அவளைச் சேர்ந்தான். 

ஆதியாகமம் 30:3,4


#பில்கால்_தொடர்சியாக தாண், நப்தலி என்று இரு குழந்தைகளை யாக்கோபுக்கு பெற்றாள்


51வயதில் தொடர்ந்து இரு வருடங்களில் இரு குழந்தை வைத்துக் கொண்டாலும் யாக்கோபின் வயது 53 என்று தெரிகிறது...


53வயதில் யாக்கோபு இரு குழந்தைகளை பில்காலிடம் பெற்றான் என்பது நமக்கு விளங்குகிறது....


#மேலும்


53 #வயதில்_யாக்கோபின்_முதல் #மனைவி_லேயால்_தன்_வேளைக்காரி #சில்பாளை_யாக்கோபுக்கு #மனைவியாக_கொடுக்கிறாள்


9 லேயாள் தான் பிள்ளைபெறுகிறது நின்றுபோனதைக் கண்டு, தன் வேலைக்காரியாகிய சில்பாளை அழைத்து, அவளை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தாள். 

ஆதியாகமம் 30:9


53 #வயது_கிழவன்_யாக்கோபு சில்பாளை திருமணம் முடித்து  காத் ,ஆசேர் என்று இரு குழந்தைகளை பெற்றான் 


ஆதியாகமம் 30:11,12,13


55 #வயதில்_எட்டு_குழந்தைகளை #பெற்று_எடுத்து_உள்ளான்


ரூபன் ,சிமியோன்,லேவி.யூதா 


தாண், நப்தலி


காத் ,ஆசேர்


மேலும் ஒரு சில ஆண்டுகளில் 


19 அப்புறம் லேயாள் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஆறாம் குமாரனைப் பெற்றாள். 

ஆதியாகமம் 30:19


லேயாள் பெற்ற பிள்ளையின் பெயர்


இசக்கார்,செபுலோன் , தீனாள்


யாக்கோபின் இரண்டாம் மனைவி ராகேல் முதல் முறையாக கர்ப்பம் தரித்து #யோசேப்பு என்ற  பிள்ளையே யாக்கோபுக்கு பெற்றாள்


22 தேவன் ராகேலை நினைத்தருளினார். அவளுக்குத் தேவன் செவிகொடுத்து, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார் இன்னும் ஒரு குமாரனைக் கர்த்தர் எனக்குத் தருவார் என்றும் சொல்லி, அவனுக்கு யோசேப்பு என்று பேரிட்டாள். 

ஆதியாகமம் 30:22,24


18 #ராக்கேல் மரணகாலத்தில் அவள் ஆத்துமா பிரியும்போது, அவள் அவனுக்கு பெனொனி என்று பேரிட்டாள்; அவன் தகப்பனோ, அவனுக்கு #பென்யமீன் என்று பேரிட்டான். 

ஆதியாகமம் 35:18


ராக்கேல் பெற்ற பிள்ளைகள் யோசேப்பு பென்யமீன்

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


#கிறிஸ்தவர்களே..


யாக்கோபு தன் 47 வயது முதல் 53 வயது இடைப்பட்ட காலத்தில் தொடர்ச்சியாக நான்கு திருமணம் செய்து 13 குழந்தைகளை யாக்கோபு பெற்று எடுத்து உள்ளான்


அதில் ஒன்று பெண் குழந்தை தீனாள்

மற்ற பனிரண்டு ஆண் குழந்தைகளின் முலம் தான் இஸ்ரவேல் என்ற யூத இனமே உருவானது.....


யாக்கோபு தன் வயதான காலத்தில் நான்கு பெண்களை திருமணம் முடித்ததை பைய்பிள் தேவன் எற்றுக் கொண்டு அவனையும் ஆசிர்வதித்து இஸ்ரவேல் என்ற பெயரையும் அவனுக்கு சூட்டி இருக்கிறார்.....

ஆதியாகமம் 32:28


அவன் பனிரண்டு பிள்ளைகளை இஸ்ரவேலின் பனிரண்டு ஜாதிகளாக பைய்பிளின் தேவன் வழியும் நடத்தியும் இருக்கார் .....

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


பலதார மனம் எங்கள் தேவனுடைய பார்வைக்கு அருவருப்பு...?


வயது முதிர்ந்த ஒருவர் எப்படி கன்னி பெண்களை திருமணம் செய்யலாம்...?


என்று கேட்க்கும் கிறிஸ்தவர்களே...?


வயதானவர் ஒன்றுக்கு நான்கு கன்னி பெண்களை கட்டிய யாக்கோபை உங்க தேவன் எப்படி ஆசிர்வதித்தார்...?


நான்கு திருமணம் அருவருப்பு என்றால் நான்கு திருமணம் முலம் வந்த 12 குழந்தைகளை ஆசிர்வாதம் பெற்ற சந்ததிகளாக உங்க தேவன் ஏன் தேர்ந்து எடுத்தார்...?


கிறிஸ்தவர்களே உங்கள் சிந்தனைக்கு விடுகிறேன்....

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


14. "நாங்கள் கிறித்தவர்கள்'' என்று கூறியோரிடமும் உடன்படிக்கை எடுத்தோம். அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டவற்றில் ஒரு பகுதியை விட்டு விட்டனர்.

திருக்குர்ஆன்  5:14


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


பதிவு சம்மந்தமாக கருத்துக்களை மட்டும் பதிவு செய்யவும் தேவையற்ற பேச்சுக்கள் நீக்க படும்

Comments

Popular posts from this blog

ஹவ்வா அலையினால் ஆதி பாவம் பெண்களுக்கு வந்ததா..?

கட்டாய படுத்தி திருமணம் செய்ய கூடாது...

பெண் கல்வி குறித்து இஸ்லாம்