எபேசியர் 3:9ம் வசனத்தில் தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்தாரா..?
ஏக இறைவனின் சாந்தியும் சமாதனாமும் நம் மீது உண்டாவதாக....
இந்த பதிவில் இயேசுவை கடவுளாக்க கிறிஸ்தவ சபைகள் கிரேக்க மூலப் பிரிதியில் செய்த கள்ள தனங்களையும்
எபேசியர் 3:9ம் வசனத்தில் தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்தாரா..?
என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஆய்வு செய்ய போகிறோம்....
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
எபேசியர் 3:9,11ல் தேவன் இயேசு கிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்தாரா...?
#முதலில்_தமிழ்_பைய்பிள்களில்
#பார்ப்போம் ....
#கீங்_ஜெம்ஸ்_தமிழ்_மொழி_பெயர்ப்பு...
👇👇👇👇👇👇
11 #இயேசுகிறிஸ்துவைக்கொண்டு #எல்லாவற்றையும்_சிருஷ்டித்த #தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள் முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் இன்னதென்று, எல்லாருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு, இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
எபேசியர் 3:11
மேற்கொண்ட இந்த வசனத்தில் தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்தார் என்று இருக்கிறது இதை நிலைபாட்டை மற்ற தமிழ் மொழி பெயர்ப்பு கூறுகிறதா என்று பார்ப்போம்.....
#Rc_bible_தமிழ்_மொழி_பெயர்ப்பு....
👇👇👇👇👇👇
9 #எல்லாவற்றையும்_படைத்த #கடவுளுக்குள் ஊழி காலமாக மறைந்திருந்த இந்த மறைபொருளின் திட்டம் இன்னதென யாவருக்கும் தெளிவுபடுத்தவும், இறைமக்கள் அனைவருள்ளும் மிகவும் கடையவனாகிய எனக்கு இந்த அருள் வழங்கப்பட்டுள்ளது.
எபேசியர் 3:9
#இ_ஆர்வி_பைய்பிள்_தமிழ்_மொழி #பெயர்ப்பு
👇👇👇👇👇👇
தேவனை பற்றிய இரகசிய உன்மையை அனைத்து மக்களிடமும் சொல்லுகின்ற அரிய பணியைத் தேவன் எனக்குக் கொடுத்திருக்கிறார் தொடக்க காலத்திலிருந்தே இந்த இரகசிய உன்மை தேவனிடம் மறைத்து வைக்கப்பட்டிருயிருக்கிறது #எல்லாவற்றையும்_படைத்தது_தேவன் #ஒருவரே
எபேசியர் 3:9
#jw_bible_தமிழ்_மொழி_பெயர்ப்பு....
👇👇👇👇👇👇
9 அதோடு, #எல்லாவற்றையும்_படைத்த #கடவுளால் பல காலமாக மறைக்கப்பட்டிருந்த பரிசுத்த ரகசியம் எப்படி நிர்வகிக்கப்படுகிறது என்பதை எல்லாருக்குமே புரிய வைப்பதற்காகவும் அவர் தன்னுடைய அளவற்ற கருணையை எனக்குத் தந்தார்
எபேசியர் 3:9
மேற்கண்ட நான்கு தமிழ் மொழி பெயர்ப்பிள் நாம் விளங்குவது...
கீங் ஜெம்ஸ் மொழி பெயர்ப்பிள் மட்டுமே தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்தார் என்று இருக்கிறது மற்ற மூன்று தமிழ் மொழி பெயர்ப்புகளிலும் தேவன் தான் எல்லாவற்றயும் சிருஷ்டித்தார் என்றே இருக்கிறது இயேசு சிருஷ்டித்தார் என்று இல்லை....
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
#ஆங்கில_மொழி_பெயர்ப்பை #காண்போம்
♥#King_James_version
👇👇👇👇👇👇
9 And to make all men see what is the fellowship of the mystery, which from the beginning of the world hath been hid in #God_who_created_all_things_by_Jesus #Christ:
Ephesians 3:9
மேற்கண்ட வசனத்தில் #by_Jesus_Christ என்று வருகிறது இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்தார் என்று King James version கூறுகிறது.....
இதே அடிப்படை போதனையில் உலகின் பல ஆங்கில மொழிபெயர்ப்பிள் இருக்கிறதா என்று பார்ப்போம்
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
♥#American_Standard_Version
and to make all men see what is the dispensation of the mystery which for ages hath been hid in #God_who_created_all #things;
https://biblehub.com/asv/ephesians/3.htm
♥#New_International_Version
and to make plain to everyone the administration of this mystery, which for ages past was kept hidden in
#God_who_created_all_things.
https://biblehub.com/niv/ephesians/3.htm
♥#New_Living_Translation
I was chosen to explain to everyone this mysterious plan that God, the Creator of all things, had kept secret from the beginning.
https://biblehub.com/nlt/ephesians/3.htm
♥#English_Standard_Version
and to bring to light for everyone what is the plan of the mystery hidden for ages in God, who created all things,
https://biblehub.com/esv/ephesians/3.htm
♥#Berean_Study_Bible
and to illuminate for everyone the stewardship of this mystery, which for ages past was kept hidden in God, who created all things.
https://biblehub.com/bsb/ephesians/3.htm
♥#Berean_Literal_Bible
and to enlighten all what is the administration of the mystery having been hidden from the ages in God, the One having created all things,
https://biblehub.com/blb/ephesians/3.htm
♥#New_American_Standard_Bible
and to bring to light what is the administration of the mystery which for ages has been hidden in God who created all things;
https://biblehub.com/nasb/ephesians/3.htm
♥#Christian_Standard_Bible
and to shed light for all about the administration of the mystery hidden for ages in God who created all things
https://biblehub.com/csb/ephesians/3.htm
♥#Good_News_Translation
and of making all people see how God's secret plan is to be put into effect. God, who is the Creator of all things, kept his secret hidden through all the past ages,
https://biblehub.com/gnt/ephesians/3.htm
♥#Holman_Christian_Standard_Bible
and to shed light for all about the administration of the mystery hidden for ages in God who created all things.
https://biblehub.com/hcsb/ephesians/3.htm
♥#International_Standard_Version
and help everyone see how this secret that has been at work was hidden for ages by God, who created all things.
https://biblehub.com/isv/ephesians/3.htm
♥#NET_Bible
and to enlighten everyone about God's secret plan--a secret that has been hidden for ages in God who has created all things.
https://biblehub.com/net/ephesians/3.htm
♥#New_Heart_English_Bible
and to bring to light for all what is the administration of the mystery which for ages has been hidden in God, who created all things;
https://biblehub.com/nheb/ephesians/3.htm
♥#Aramaic_Bible_in_Plain_English
And that I may enlighten every person by the administration of the mystery which was hidden from the world in God The Creator of all
https://biblehub.com/aramaic-plain-english/ephesians/3.htm
♥#GOD'S_WORD®_Translation
He allowed me to explain the way this mystery works. God, who created all things, kept it hidden in the past.
https://biblehub.com/gwt/ephesians/3.htm
♥#New_American_Standard_1977
and to bring to light what is the administration of the mystery which for ages has been hidden in God, who created all things;
https://biblehub.com/nasb77/ephesians/3.htm
♥#Douay-Rheims_Bible
And to enlighten all men, that they may see what is the dispensation of the mystery which hath been hidden from eternity in God, who created all things:
https://biblehub.com/drb/ephesians/3.htm
♥#Darby_Bible_Translation
and to enlighten all [with the knowledge of] what is the administration of the mystery hidden throughout the ages in God, who has created all things,
https://biblehub.com/dbt/ephesians/3.htm
♥#English_Revised_Version
and to make all men see what is the dispensation of the mystery which from all ages hath been hid in God who created all things;
https://biblehub.com/erv/ephesians/3.htm
#♥Weymouth_New_Testament
and to show all men in a clear light what my stewardship is. It is the stewardship of the truth which from all the Ages lay concealed in the mind of God, the Creator of all things--
https://biblehub.com/wey/ephesians/3.htm
பைய்பிள் ஆங்கில இருபது மொழி பெயர்ப்பிலும் God, the Creator of all things #இறைவன்_தான்_எல்லாவற்றையும்
#படைத்தார் என்று மிக தெளிவாக கூறப்பட்டு உள்ளது by Jesus Christ என்ற வார்த்தை இத்தனை ஆங்கில மொழி பெயர்ப்புகளிலும் இல்லை....
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
ஆங்கிலத்தில் விரல் வீட்டு எண்ணக்கூடிய ஒரு சில மொழி பெயர்ப்பில் மட்டுமே by Jesus Christ என்று வருகிறது...
♥King James Version
3:9 And to make all [men] see what [is] the fellowship of the mystery, which from the beginning of the world hath been hid in God, who created all things by Jesus Christ:
♥Noah Webster Bible
3:9 And to make all men see what is the fellowship of the mystery, which from the beginning of the world hath been hid in God, who created all things by Jesus Christ:
♥World English Bible
3:9 and to make all men see what is the administration of the mystery which for ages has been hidden in God, who created all things through Jesus Christ;
♥Young's Literal Translation
3:9 and to cause all to see what is the fellowship of the secret that hath been hid from the ages in God, who the all things did create by Jesus Christ,
ஆங்கில மொழி பெயர்ப்பில் அதிக படியாக God, the Creator of all things #இறைவன்_தான்_எல்லாவற்றையும்
#படைத்தார் என்று அதிகமான மொழி பெயர்ப்பில் இருக்கிறது......
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
கிரேக்க மூலப் பிரிதில் இந்த வசனத்தின் உன்மை தன்மையே பார்ப்போம்......
9 And to make all men see what is the fellowship of the mystery, which from the beginning of the world hath been hid in God, who created all things
(♥by Jesus Christ♥)
Ephesians 3:9
கீங் ஜெம்ஸ் ஆங்கில மொழி பெயர்ப்பிள் வரும் by Jesus Christ என்ற வார்த்தைக்கு கீரிக் வார்த்தை என்பது
#διὰ Ἰησοῦ Χριστοῦ, இது தான் கீரிக் வார்த்தை ஆகும்
#dia iesou christou
#by Jesus Christ
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
Stephanus (ST) text greek manuscript
ஸ்டீபனஸ் (எஸ்.டி) கீரிக் கையெழுத்துப் பிரதி
♥Written எழுதப்பட்ட காலம்♥
1550 கி பி ஆகும்
👇👇👇👇👇👇
https://greekcntr.org/manuscripts/index.htm?CTST#49003009
இந்த ஸ்டீபனஸ் (எஸ்.டி) கீரிக் கையெழுத்துப் பிரதியில் எபேசியர் 3:9ம்
வசனம் கீரேக்கத்தின் வார்த்தைகளை பார்ப்போம்....
9καὶ φωτίσαι πάντας τίς ἡ κοινωνία τοῦ μυστηρίου τοῦ ἀποκεκρυμμένου ἀπὸ τῶν αἰώνων ἐν τῷ Θεῷ, τῷ τὰ πάντα κτίσαντι
👉διὰ Ἰησοῦ Χριστοῦ,👈
எபேசியர் 3:9 கீரீக் வார்த்தை
👉διὰ Ἰησοῦ Χριστοῦ,👈 இதுவே
👉by Jesus Christ👈 என்ற வார்த்தையாக மொழி பெயர்த்து உள்ளனர்....
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
இந்த எபேசியர் 3:9ல் உள்ள கீரீக் வார்த்தை 1550 க்கு முன்பு உள்ள பைய்பிள் கையெழுத்துப் பிரிதியில் இருக்கிறதா என்று பார்ப்போம்...
👉διὰ Ἰησοῦ Χριστοῦ,👈
👉by Jesus Christ👈
GA 04, C - Ephraemi Rescriptus. greek manuscript
எஃப்ரேமி ரெஸ்கிரிப்டஸ் கீரிக் கையெழுத்துப் பிரதி
Written எழுதப்பட்ட காலம்
375-499 கி பி
👇👇👇👇👇👇
https://greekcntr.org/manuscripts/index.htm?GA20004#49003009
👆👆👆👆👆👆
இந்த எஃப்ரேமி ரெஸ்கிரிப்டஸ் கீரிக் கையெழுத்துப் பிரதியில் எபேசியர் 3:9ம்
கீரேக்க வசனத்தை நாம் பார்த்தால்
👇👇👇👇👇👇
9και φωτισαι παντασ τισ η οικονο-
μια του μυστηριου του αποκεκρυμμενου απο των
αιωνων εν τω θω τω τα παντα κτισαντι
எபேசியர் கீரீக் 3:9👆👆👆👆👆👆
மேற்கண்ட இந்த வசனத்தில்
👉 διὰ Ἰησοῦ Χριστοῦ, 👈
👉by Jesus Christ 👈 என்ற வார்த்தை இருக்காது என்பதை மேற்கண்ட எஃப்ரேமி ரெஸ்கிரிப்டஸ் கீரிக் கையெழுத்துப் பிரதியில் நீங்கள் பார்க்கலாம்.....
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
GA P46, P. Beatty 2.
Description: Papyrus கீரிக் கையெழுத்துப் பிரதி
Written எழுத பட்ட காலம் 175-224
https://greekcntr.org/manuscripts/index.htm?GA10046#49003009
இந்த Papyrus கீரிக் கையெழுத்துப் பிரதியில்
👉 διὰ Ἰησοῦ Χριστοῦ, 👈
👉by Jesus Christ 👈 என்ற வார்த்தை இருக்காது என்பதை நீங்களே லீங்கில் சென்று பார்க்கலாம்.....
#மேலும்
GA 01 325-360
GA 03 325-349
GA 02 375-499
GA 04 375-499 இந்த நூற்றாண்டுகளில் எழுத பட்ட எந்த கீரீக் மூலப் பிரிதிகளிலும் 👉 διὰ Ἰησοῦ Χριστοῦ, 👈
👉by Jesus Christ 👈 என்ற வார்த்தை இருக்காது என்பதை கீழ் கண்ட லீங்கில் பார்க்க முடியும்.....
https://greekcntr.org/collation/index.htm
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்தார் என்ற வார்த்தை 1550ல் எழுத பட்ட Stephanus (ST) text greek manuscript ஸ்டீபனஸ் (எஸ்.டி) கீரிக் கையெழுத்துப் பிரதியில் தான் முதல் முறையாக சேர்த்து எழுதி உள்ளனர் என்பதை கீரீக் மூல மொழியின் ஆதாராத்தின் அடிப்படையில் பார்த்தோம்....
இதுவே இன்றேய பைய்பிளின் நிலை....
இயேசுவை கடவுளுக்கு இணையாக்க பைய்பிளே தங்கள் இஷ்டத்திற்க்கு எழுதி வார்த்தைகளை சேர்த்து உள்ளனர் இது போல் மற்றொறு பதிவில் உங்களை சந்திக்கிறேன்....
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
113. கிறித்தவர்கள் வேதத்தைப் படித்துக் கொண்டே கூறுகின்றனர். அறியாத மக்களும் அவர்களைப் போலவே கூறுகின்றனர். அவர்கள் முரண்பட்டதில் அவர்களுக்கிடையே கியாமத் நாளில் அல்லாஹ் தீர்ப்பு வழங்குவான்.
திருக்குர்ஆன் 2:113
Comments
Post a Comment