ரோமர் 3:7ல் பவுல் தேவனுக்கு மகிமை உண்டாக மக்கள் இடையே பொய் பிரச்சாராம்
#பொய்யினால்_தேவனுக்கு_மகிமை #தேடிய_பவுல்
ரோமர் 3:7ல் பவுல் தேவனுக்கு மகிமை உண்டாக மக்கள் இடையே பொய் பிரச்சாராம் செய்தார் என்று பல ஆண்டுகளாக வைக்க படும் குற்றசாட்டு ஆகும்....
இதற்க்கு பதில் அளிக்கும் வகையில் சகோ Stephen Joyson அவர்கள் நம்முடைய கேள்விகளுக்கு மறுப்பு வைத்து இருந்தார் .....
https://m.facebook.com/groups/795306610666314?view=permalink&id=1359744990889137
இவருடைய பதிவில் அப்படி ஒரு பெரிய வாதம் ஒன்றையும் வைக்கவில்லை
பவுல் சொன்ன பல காரியங்களை மறைத்து கொண்டு வசனங்களை சரியாக படிக்காமல் ஒரு சில வாதங்களை வைத்து இருந்தார் அதனை பார்ப்போம்
👇👇👇👇👇👇👇
(♥அவர் தனது பதிவில் வைத்த வாதம்♥)
கேள்வி:1
அன்றியும் என் பொய்யினாலே தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமையுண்டாக விலங்கினதுண்டானால் இனி நான் எதற்காக பாவி என்று தீர்க்க படுகிறேன் ⁉️
கேள்வி:2
நன்மை வரும்படிக்கு தீமை செய்வோமாக என்றும் சொல்லலாம் அல்லவா ⁉️
இந்த இரண்டு கேள்விகளை கேட்ட பிறகு அந்த வசனத்தின் தொடர்ச்சியிலேயே பதிலையும் சொல்லிவிடுகிறார்..
#நாங்கள்_அப்படி_போதிக்கிறவர்கள்_என்றும்_சிலர்_எங்களைத்_தூசித்துச்_சொல்லுகிறார்களே, அப்படி போதிக்கிறவர்கள்மேல் வரும் ஆக்கினை நீதியாயிருக்கும்..
நாங்கள் #அப்படி_போதிக்கிறவர்கள் என்றும் சிலர் சொல்லுகிறார்களே என்று பவுல் சொல்வதன் மூலம் #எப்படி_போதிக்கிறார்கள்⁉️ என்ற கேள்வி வரும்..
அதற்கான விடை:பொய் சொல்லி தேவனுடைய நாமத்திற்கு மகிமை உண்டாக்குவது மற்றும் நன்மை வரும்படிக்கு தீமை செய்யலாம் என்று போதிப்பது..
#அப்படி_போதிக்கிவர்கள்_மேல்_வரும்_ஆக்கினை_நீதியாய்_இருக்கும் என்று பவுல் சொல்வதன் மூலம் #எப்படி_போதிப்பவர்கள்_மேல்_வரும்_ஆக்கினை_நீதியாயிருக்கும்⁉️ என்ற கேள்வி வரும்..
அதற்கான விடை: பொய் சொல்லி தேவனை மகிமைப்படுத்தலாம் என்றும் நன்மை வரும்படிக்கு தீமை செய்யலாம் என்றும் போதிக்கிறவர்கள் மேல் வரும் ஆக்கினை நீதியாய் இருக்கும் என்று பவுல் சொல்கிறார்..
இந்த வசனங்களின் மூலமாக பவுல் பொய் சொல்லவில்லை என்பதும் மாறாக மற்றவர்கள் அப்படி தூஷித்து சொல்கிறார்கள் என்பதும் தெரியவரும்..
(♥அவர் தனது பதிவில் வைத்த வாதம்♥)
👆👆👆👆👆👆👆
மேற் கூறிய அவருடைய கருத்தை பார்த்தால் அவர் #ரோமர் 3:8ஐ #அவர் #சரியாக_புரியவில்லை_என்று_நமக்கு #விளங்குகிறது.....
பவுலின் அநீதி பொய் ரோமர்3:5 தேவனின் நீதியை விளங்க செய்கிறது என்ற நம்பிக்கை பவுலுக்கு உண்டு அதை தான் பவுல் ரோமர் 3:8லும் மிக தெளிவாக பேசுகிறார் இந்த வசனத்தை மூன்றாக பிரித்து வாசித்தால் விளங்கும்
1)நன்மை வரும்படிக்குத் தீமைசெய்வோமாக என்றும் சொல்லலாமல்லவா?
தன்னுடைய தவறான #தீமை ஊழியத்தை நிலை நிறுத்துகிறார்...
2)நான் (பவுல்) பொய்யாக போதிக்கிறவர்களென்றும் #சிலர் #எங்களைத்_தூஷித்துச் #சொல்லுகிறார்களே....
பவுல் பொய்யன் என்று ஒரு கூட்டம் பவுலை தூஷிக்கிறது
3)#அப்படி_போதிக்கிறவர்கள்மேல் வரும் ஆக்கினை நீதியாயிருக்கும்.
ரோமர் 3:8
பவுல் தேவனுக்கு மகிமை உண்டாக்க பொய் சொல்லுவது தேவனுக்கு நீதியை உண்டாக்கிறது என்ற நம்பிக்கை பவுலுக்கு இருக்கு அதில் எந்த மாற்றமும் இல்லை இப்படி பட்ட #பவுலின் #நம்பிக்கைக்கு_எதிராக #போதிக்கிறவர்கள்_மேல்_ஆக்கினை #வரும்_என்று_பவுல்_கூறுகிறார்
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
#நம்முடைய_புரிதலும்_விளக்கமும்
4 தேவன் ஒருவர் தான் சத்தியபரர் என்றும், எல்லா மனுஷனும் பொய்யன் தான் என்றும் நாம் சொல்ல தான் செய்கிறோம்.
ரோமர் 3:4
உலகில் உள்ள எல்லா மனிதனும் பொய்யன் தானாம் பவுல் தன்னையும் சேர்த்து தான் கூறுகிறார்
5 நான் (பவுல்) மனுஷர் பேசுகிற பிரகாரமாய்ப் (பொய்யும்) பேசுகிறேன் #என்னுடைய_அநீதி (பொய்) #தேவனுடைய #நீதியை_விளங்கப்பண்ணினால் என்ன சொல்லுவோம்?
ரோமர் 3:5
பவுல் எல்லா மனுஷனும் பேசுகிற மாதிரி தானும் பொய் பேசுகிறேன் அதினால் தான் செய்கின்ற அநீதிகள் தேவனுடைய நீதியை மகிமையாக விளங்கப்பண்ணிகிறது என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கிறது.....
#இதை_நாம்_என்ன_சொல்லுவோம்?
என்று நம்மிடையே கேள்வி ???கேட்க்கிறார்...???
#பவுலுக்கு_நம்முடைய_பதில்
தமிழ் பழமொழியில் சொல்ல வேண்டும் என்றால்
#ஆயிரம்_பொய்_சொல்லி_ஒரு #கல்யாணம்_பண்ணு என்று சொல்லுவோம்....
திருமணம் முடிந்த பின் அந்த ஆயிரம் பொய்களை சமாளிப்பது எப்படி என்று பொய் சொல்லி கல்யாணம் முடித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்....
#இதே_நிலை_தான்_பவுலுக்கு_அடுத்த #வசனங்களில்_வருகிறது...
தேவனுக்கு நீதியின் மகிமை உண்டாக்க பவுல் சொன்ன பொய்யை எப்படி சமாளிக்கிறார் என்று பாருங்க....
👇👇👇👇👇👇👇
#பவுல்_செல்லுகின்ற_பொய்கள் #தேவனுடைய_நீதியை_மகிமையாக #விளங்கப்பண்ணிகிறது ஆதனால்
கோபாக்கினையைச் செலுத்துகிற தேவன் அநீதராயிருக்கிறார் என்று சொல்லலாமா?
ரோமர் 3:5
#ரோமர் 3:5ல் #பவுல்_தன்னை #தேவனுடன்_ஒப்பிட்டு_பேசுகிறார்
தேவன் மறுமை நாளில் கோபத்துடன் ஒரு சில மக்களை கோபத்துடன் தண்டிக்கிறார் இதை தவறு சொல்ல முடியாது அது போல தான் பவுல் சொல்லுகின்ற பொய்கள் தேவனுடைய நீதியை மகிமையாக விளங்கப்பண்ணிகிறது இதை குற்றப்படுத்தி சொல்ல கூடாது என்கிறார்
👇👇👇👇👇👇👇
6 #அப்படிச்_சொல்லக்கூடாது
ரோமர் 3:6
தான் சொல்லுகிற பொய் தேவனுக்கு மகிமையாக விளங்குகிறது இதை நாம் கேள்வி கேட்க்க கூடாது என்று சமாளிக்கிறார்
ஆயிரம் பொய் சொல்லி திருமணம் நடத்தி முடிச்சாச்சு இனி யாரும் கேள்வி கேட்க்க கூடாது என்று பவுல் கூறுகிறார்...
#மேலும்_பவுல்_அடியார்_தொடர்ந்து #கூறுவதை_கவணிக்கவும்...
👇👇👇👇👇👇👇
7 அன்றியும், (பவுலின்) #என் #பொய்யினாலே தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமையுண்டாக விளங்கினதுண்டானால், இனி நான் பாவியென்று தீர்க்கப்படுவானேன்?
ரோமர் 3:7
8 #நன்மை_வரும்படிக்குத் பொய்கள் #தீமைகள்_செய்வோமாக என்றும் சொல்லலாமல்லவா?
ரோமர் 3:8
அன்றியும் பவுலின் பொய்யினால் தேவனுக்கு சத்தியமும் அவருடைய மகிமையும் பெருகி விளங்குது இதனால் நான் பாவி என்று தீர்க்கபடமாட்டேன் நன்மையான காரியங்கள் நடக்கும் என்றால் ஆயிரம் பொய் சொல்லி திருமணத்ததை நடத்தலாம் என்ற பழமொழி ஒப்பாக நாம் தேவனின் மகிமைக்காக பொய் சொல்லாம் அல்லவா..?
என்று கேள்வி கூறியுடன் நிறுத்துகிறார்...?
#மேலும்_ஒரு_சிலர்
பவுல் பொய் சொல்லி தான் போதிக்கிறான் என்று #சிலர் #தூஷிக்கிறார்கள் அப்படிப் போதிக்கிறவர்கள்மேல் வரும் ஆக்கினை நீதியாயிருக்கும் என்று பவுல் சபிக்கிறார்
#ரோமர் 3:8
#இந்த_வசனத்தின்_படி அன்றேய காலத்தில் பவுல் பொய் சொல்லி தான் ஊழியம் செய்கிறான் என்று ஒரு சிலர் பவுலை தூஷிக்கவும் செய்து உள்ளார்கள் இப்படி பட்டவர்களை பவுலும் குழாய் அடி சண்டை போல திரும்பி தூஷிக்கிறார் என்பது தான் ரோமர் 3ம் ஆதிகாரத்தில் பார்க்க முடிகிறது .....
#மேலும்
பவுலுக்கு கீழ்ப்பட்ட ஒரு கூட்டம் பொய்யினால் மக்களை வஞ்சகத்தினால் இயேசுவுவை பின்பற்ற ஊழியம் செய்கிறார்கள் அப்படி பட்ட வஞ்சகத்தில் ஊழியம் செய்வது தனக்கு மிகவும் சந்தோஷமான காரியம் என்றே பவுல் கருதுகிறார்....
👇👇👇👇👇👇👇
18 இதனாலென்ன? #வஞ்சகத்தினாலாவது, உண்மையிலாவது, எப்படியாவது, கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார். #அதனால்_சந்தோஷப்படுகிறேன், #இன்னமும்_சந்தோஷப்படுவேன்.
பிலிப்பியர் 1
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
பவுல் பொய் சொல்லி தேவனே மகிமை படுத்துறான் என்று பவுலை தூஷித்தவர்கள் யார்....?
என்பதையும் பைய்பிளில் பல இடங்களில் நாம் பார்க்கலாம்.....
♥பவுலை குறித்து கொரிந்து சபை புறஜாதி கிறிஸ்தவர்கள் கூறியது♥
10 "அவருடைய திருமுகங்கள் கடுமையானவை, ஆற்றல்மிக்கவை. ஆனால் அவர் நேரில் வந்தால் பார்க்கச் சகிக்காது; பேச்சும் எடுபடாது" என்கிறார்கள்.
2 கொரிந்தியர் 10:10
மேற்கண்ட வசனத்தின் படி கொரிந்து சபை மக்கள் பவுல் நேரில் வந்து உபதேசம் செய்தாலும் சகிக்க முடியாது அவரின் பேச்சும் எடுபடாது என்றே கருதி இருந்தார்கள்
♥கலாத்திய சபை புறஜாதி கிறிஸ்தவர்கள்..♥
16 நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொன்னதினாலே #உங்களுக்குச் #சத்துருவானேனோ?
கலாத்தியர் 4:16
பவுலின் போதனையை எற்றுக் கொள்ளாத புறஜாதி கிறிஸ்தவர்கள் பவுலை சத்துருவாக கருதினர்கள் என்றே பார்க்க முடிகிறது.....
♥ரோம புறஜாதி கிறிஸ்தவ சபை♥
ரோம சபை மக்கள் பவுல் ஒரு பொய்யன் என்றே முத்திரை குத்தி பவுலை தூஷிக்கிறார்கள்...
ரோமர் 3:8
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
பவுலின் கள்ள தனமான பல பொய்யான உபதேசங்களை நாம் எற்கனவே பல பதிவுகளாக பதிவு செய்து இருக்கிறோம்
சிலைக்கு படைக்க பட்டதை உண்ணலாம் சொன்னது
ஆதி பாவ கொள்கை
நியாயபிராமாணத்திற்க்கு எதிராக உபதேசம் செய்தது
மோசைக்கு எதிராக உபதேசித்தது
பவுல் எருசலேம் பயணத்தில் தன்னுடைய கொள்கை மறந்து யூத கிறிஸ்தவர்களை ஆதாய படுத்த நசரேய விரதம் இருந்தது என்று பல பதிவுகளை நான் எழுதி இருக்கிறேன்....
பவுல் அடியார் பொய்யர் என்பது எந்த விதமான சந்தேகத்திற்க்கும் இடம் அழிக்காமல் பைய்பிளில் தெளிவாக இருக்கிறது....
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
அல்லாஹ் கூறுகிறான்: “நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம் இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள்
(அல்-குர்ஆன் 16:105)
Comments
Post a Comment