உடைந்து_போன_கிறிஸ்தவர்களின் #திருத்துவம்..3
#உடைந்து_போன_கிறிஸ்தவர்களின் #திருத்துவம்
வஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு...
יהושוע קארטיק ..............................................
சகோ ஜோசுவா கார்த்திக் என்ற கிறிஸ்தவர் எப்போதும் தன்னுடைய அறியாமையில் இஸ்லாத்திற்க்கு எதிராக கேள்வி கேட்ப்பது அவருடைய வழக்கம் அவருடைய அறியாமையில் வந்த கேள்விக்கு நம்முடைய பதிலை பார்க்க போகிறோம்...
https://m.facebook.com/story.php?story_fbid=162170252207572&id=100052437931049
#அவரின்_பதிவு
#அவர்_கேட்ட_கேள்வி????
திருகுர்ஆன் 3:32,132 வசனங்களில் அல்லாஹ் முஹ்மது நபிக்கு கட்டுப்பட்டு கீழ்ப்படிந்து நடக்கும் மாறு கூறிவிட்டார் அல்லாஹ்வுக்கு தானே கீழ்ப்படியனும் முஹ்மது நபிக்கு கீழ்ப்படிந்து நடக்க சொல்லியதால் அல்லாஹ்வின் ஏகத்துவம் உடைந்து விட்டது என்று சிறு குழந்தை போல கேள்வி எழுப்பி உள்ளார்.....??????
இவரின் அறியமைக்கு பதிலும் இவர் பின் பற்றும் பைய்பிளில் இருந்து இவருக்கு ஒரு சில கேள்விகளையும் முன் வைக்கவும் இந்த பதிவை எழுதுகிறேன்......=
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
அல்லாஹ் முஹ்மது நபிக்கு கீ்ழ் படிய சொன்னார் என்பது உன்மை தான் இதில் என்ன தவறு இருக்கிறது ..?
நபி ஸல் அவர்கள் ஒரு இறை தூதரும் ராஜாவாகவும் இருந்தவர் அவருக்கு மக்கள் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்று இறைவன் கூறுவதில் என்ன தவறு இருக்கிறது....?
முஹ்மது நபிக்கு அல்லாஹ் கீழ்ப்படிந்து நடக்க சொல்லிய காரணத்தால் நபி ஸல் அல்லாஹ்வுக்கு சமம் என்று அந்த வசனத்தின் அர்த்தம் அல்ல....
நபி ஸல் இறை செய்தியை மக்களுக்கு எச்சரிக்கை செய்து எடுத்து கூறுப்பவர் போது மக்கள் #அவரின் #செய்திக்கு_கட்டுப்பட்டு_இறைவன் #ஒருவனை_வணங்கி_இறைவனுக்கு
#அஞ்சி_நடக்க_வேண்டும் இப்படி நடந்தால் இறைவன் நம் பாவங்களை மன்னிப்பான் இது இறைவனின் விருப்பம் என்று கூறியவர்....
👇👇👇👇👇👇👇👇
2, 3, 4. "என் சமுதாயமே! #அல்லாஹ்வை #வணங்குங்கள்_அவனுக்கு_அஞ்சுங்கள்! #எனக்குக்_கட்டுப்படுங்கள் என்று #நான் #உங்களுக்குத்_தெளிவாக #எச்சரிப்பவன். அவன் உங்கள் பாவங்களை மன்னிப்பான்.
திருக்குர்ஆன் 71:4
உலக ஆட்சியாளர்களுக்கு கீழ்ப்படிந்து கட்டுபட்டு நடக்கலாம் ஆனால் இறைவனுக்கு எதிராக ஒருவர் மாறு செய்யும் படி கட்டளையிட்டால் அவனுக்கு கீழ்ப்படிய கூடாது என்று மக்களுக்கு உபதேசித்தவர்....
ஷஹீஹ் புகாரி 2955 அத்தியாயம் : 56 திருகுர்ஆன் : 4:59
அல்லாஹ்வின் தூதர் ஸல் இறைவனுக்கு அஞ்சி கீழ்ப்படிந்து வாழ வேண்டும் என்று விசுவாச பிராமாணம் எடுத்து நிபந்தனை விதித்தவர்
ஷஹீஹ் புகாரி 2714 அத்தியாயம் : 54
முஹ்மது நபி எந்த விதத்திலும் அவர் இறைவனுக்கு சமமாக தன்னை வெளிப்படுத்தியது இல்லை மற்றவர்கள் இறைவனுக்கு அஞ்சி தன்னுடைய செய்திகளுக்கு கீழ்ப்படிந்து நடக்கும் மாறு தான் பிற மக்களுக்கு பிரச்சாராம் செய்தார்....
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
#உடைந்து_போன_திருத்துவம்
ஜோசுவா கார்த்திக் அவருடைய கேள்வி ஞானத்தின் படி பார்ப்போம்
தேவனாகிய ஒரே கர்த்தரிடத்தில் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புகூர்ந்து, அவருக்கு மட்டுமே சேவிக்கனும் அவருக்ககே கீழ்ப்படியனும் என்று பைய்பள் கூறுகிறது
உபாகமம் 11:13
#ஆனால் இதை மறந்த பைய்பிளின் தேவன்
இஸ்ரவேலர்கள் மோசைக்கும் யோசுவாக்கும் கீழ்ப்படிந்து நடக்கும் படி பைய்பிளின் தேவன் தனக்கு சமம ஆக்கி உள்ளார்.....
20 இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் #எல்லாரும்_அவனுக்குக் #கீழ்ப்படியும்படிக்கு_உன்_கனத்தில் #கொஞ்சம்_அவனுக்குக்_கொடு.
எண்ணாகமம் 27:20
#மேலும்
#இஸ்ரவேல்_புத்திரர்_அவனுக்குக் #கீழ்ப்படிந்து, கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள்
உபாகமம் 34:9
தேவன் சொன்ன படி இஸ்ரவேலர்கள் மோஷைக்கும் யோசுவாக்கும் கீழ்ப்படிந்து நடந்து உள்ளனர்....
17 நாங்கள் மோசேக்கு எல்லாவற்றிலும் கீழ்ப்படிந்ததுபோல் உமக்கும் கீழ்ப்படிவோம்
யோசுவா 1
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
சகோ யோசுவா கார்த்திக் ..?
தேவனுக்கு கீழ்ப்படிய வேண்டும் சரி மோசை யோசுவாக்கு இஸ்ரவேலர்கள் ஏன் கீழ்ப்படிய வேண்டும்..?
உங்க தேவன் மோசையும் யோசுவாவையும் தனக்கு சமாமாக ஆக்கிவிட்டாரா..?
மேற்கண்ட வசனங்களின் படி திருத்துவம் இல்லாமல் ஆகிவிட்டதே.....?
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
திருத்துவம் ஒன்றும் இல்லாமல் போன சம்பவம்,........
இயேசு இரண்டாம் வருகையில் தனக்கு கிடைத்த அதிகராத்தை ஒரே தேவனிடம் ஒப்படைத்து விட்டு தேவனுக்கு கீழ்ப்பட்டு இருப்பாராம்.....
24 அதன்பின்பு #முடிவு_உண்டாகும். #அப்பொழுது_அவர்_சகல #துரைத்தனத்தையும்
#சகல_அதிகாரத்தையும் #வல்லமையையும்_பரிகரித்து,
#தேவனும்_பிதாவுமாயிருக்கிறவருக்கு #ராஜ்யத்தை_ஒப்புக்கொடுப்பார்.
1 கொரிந்தியர் 15:24
28 சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, #தேவனே #சகலத்திலும்_சகலமாயிருப்பதற்கு, #குமாரன்_தாமும்_தமக்குச் #சகலத்தையும்_கீழ்ப்படுத்தினவருக்குக் #கீழ்ப்பட்டிருப்பார்.
1 கொரிந்தியர் 15:28
இயேசு இனி வரும் காலத்தில் ஆட்சி செய்வாராம் ஆட்சி செய்து முடித்த பின் தனக்கு இருந்த சகல அதிகாரத்தையும் தேவனிடம் ஒப்படைத்து விட்டு ஒரே தேவனுக்கு கீழ்ப்பட்டு அடிபணிவாராம்....
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
14. கிறித்தவர்கள்'' அறிவுரை கூறப்பட்டவற்றில் ஒரு பகுதியை விட்டு விட்டனர்
திருக்குர்ஆன் 5:14
இந்த இறைமறை வசனம் ஜோசுவா கார்த்திக்கு அறியாமையை நமக்கு வெளிப்படுத்தி காட்டுகிறது......
Comments
Post a Comment