திருத்துவ கேள்விகள் 2

 #திருத்துவம்


1)எங்களுக்கு மூன்று தேவன் இல்லை ஒருவரே தேவன்...


2)மூன்று பேரும் சரி பூரணமான தேவன்...


3)ஒருவர் மற்றவரே விட உயர்ந்தவரும் இல்லை தாழ்ந்தவரும் இல்லை....


4)மூன்று பேரும் சரி சமம் உடையவர்களே...


5)எந்த ஏற்ற தாழ்வுகளும் இவர்களுக்கு இடையில் இல்லை சகலமும் இவர்கள் மூன்று பேரும் சேர்ந்தே படைத்தார்கள்....

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


#என்னுடைய_சந்தேகம்


மூன்று பேரும் super power கொண்ட சகல அதிகாரங்களும் கொண்டு சுயமாக செய்கிறவர்கள் என்றால் one God என்று எப்படி கூற முடியும்....?


ஒரு companyக்கு super power கொண்ட மூன்று managerகள் தனி தனியாக இருக்கிறார்கள் இப்படி இருக்க அந்த ஒரே companyக்கு ஒரே manager தான் என்று நாம் எப்படி கூற இயலும்.....

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

ஒரு படத்தில் நகைசுவை நடிகர் வடிவேல் 

கூறுவார் கடவுளை நான் உங்களுக்கு காட்டுறேன் என்று சொல்லி மக்களை கூடி வர செய்து மக்களை ஏமாற்றுவார் அது போல் தான் கிறிஸ்தவம் மூன்று தேவனை தனி தனியாக காட்டி மூன்று பேரும் ஒருவர் தான் என்று நம்மை ஏமாற்றுகிறது.....

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

யார் மனதையும் புண் படுத்துவது என் நோக்கம் அல்ல


73. "மூவரில் அல்லாஹ்வும் ஒருவன்'' என்று கூறியோர் ஏகஇறைவனை மறுப்பவர்களாகி விட்டனர். ஒரே இறைவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை..


திருக்குர்ஆன்  5:73

Comments

Popular posts from this blog

ஹவ்வா அலையினால் ஆதி பாவம் பெண்களுக்கு வந்ததா..?

கட்டாய படுத்தி திருமணம் செய்ய கூடாது...

பெண் கல்வி குறித்து இஸ்லாம்