கிறிஸ்தவத்தில் இரட்சிப்பு இல்லை
#கிருஸ்தவ_கொள்கை_ஒர்_ஆய்வு:-
மனிதன் தவறு செய்தான் தேவன் தன்னை தானே தண்டித்துக் கொண்டு மனிதனை காப்பாற்றினார் இது எவ்வளவு பெரிய பைத்திய கார தனமான உபதேசம்
எனக்கு ஒரு பிரச்சனை என்றால் என் தகப்பன் என்னை காப்பாற்ற உயிரை கொடுத்தாவது காப்பாற்ற முன் வருவார் இது தான் அன்பு ஆனால் கிருஸ்தவ தேவனின் அன்பு என்பது ஒரு ஏமாற்றத்தின் வெளிப்பாடே அது எப்படி என்று இந்த பதிவின் முலம் பார்ப்போம்....
காரணம்
#பவுலின்_கொள்கை_படி
👇👇👇👇
தேவன் மனிதர்கள் கைக் கொள்ள முடியாத நியாயபிராமண கற்பனைகளையும் சட்டங்களையும் கொடுப்பாராம் அந்த சட்டங்களை எந்த மனிதனும் கைக் கொள்ள முடியாமல் போனார்களாம் பாவிகளாக மனிதர்கள் ஆனார்களாம்
11 நியாயப்பிரமாணத்தினாலே (♥ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது♥)
கலாத்தியர் 3 :11
20 பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை.
ரோமர் 3 :20
#சட்டங்கள்_தடை_செய்ய_படுதல்
👇👇👇👇
தேவனின் சட்டங்களை கைக் கொள்ளாமல் போன மனிதர்களுக்காக பாவிகளுக்காக தேவனை வந்து மனிதனிடம் அசிங்க பட்டு அடி உதை வாங்கி சிலுவை மரித்து போனாராம் இந்த சிலுவை மரணத்தால் மனிதர்களை பாவத்தில் தள்ளிய சட்டங்கள் தடை செய்யபட்டதாம்
(♥சிலுவேயில் நியாயபிராமணத்தை இயேசு அழித்தார்...♥)
15 சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி,
49. எபேசியர் 2 :15
4 கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்.
45. ரோமர் 10 :4
#இனி_மனிதர்கள்_இரட்சிப்பு_அடைய_வேண்டும்_என்றால்_சட்டம்_இது_தான்...
👇👇👇👇
இனி எந்த சட்டமும் கைக் கொள்ள வேண்டியது இல்லை தேவன் நமக்காக செத்து போனார் மீண்டும் எழும்பினார் என்று நம்பி அறிக்கை இட்டு இதயத்தில் விசுவாசித்தால் போதும் இலவசமாக சொர்க்கம் சென்று விடலாமாம்
9 என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
ரோமர் 10:9
24 இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்,
ரோமர் 3
#இவ்வளவு_தான்_கிருஸ்தவம்
#பதிவு_சம்மந்தமான_என்னுடைய_பத்து_கேள்விகள் ...?👇👇👇👇
1)பூமியில் ஒரு மனிதர்களாலும் கைக் கொள்ள முடியாத கடுமையான சட்டங்களை தேவன் ஏன் கொடுத்தார்..?
2)மனிதன் இந்த கடுமையான சட்டங்களை கைக் கொள்ள முடியாது என்று தேவன் அறியாதவராக இருக்கிறாரா..?
3)கடுமையான சட்டங்கள் மனிதன் கைக் கொள்ளாமல் போனதற்க்கு தேவன் தானே காரணம்..?
4)தேவன் கடுமையான சட்டங்களை மனிதர்களுக்கு கொடுத்து தேவன் தவறு செய்து விட்டு பழைய எற்பாடு காலங்களில் மனிதனை தண்டித்தது ஏன்..?
5)பூமியில் ஒரு மனிதர்களாலும் கைக் கொள்ள முடியாத கடுமையான சட்டங்களை தேவன் கொடுப்பாராம் அவரை அந்த சட்டங்களை தடை செய்ய அவரை பூமிக்கு வந்து மரிப்பாராம்...?
6)தேவன் பூமியில் வந்து மரித்து தான் சட்டங்களை தடை செய்ய வேண்டுமா.?
7)பரலோகத்தில் இருந்து கொண்டே மரிக்காமல் மனிதர்களின் பாவத்தை மன்னிக்க இயலாதவரா..?
8)எந்த சட்டங்களையும் கைக் கொள்ளாமல் தேவன் நமக்காக செத்து போனார் மீண்டும் எழும்பினார் என்று நம்பிக்கை கொண்டு இதயத்தில் அறிக்கை இட்டு விசுவாசித்தால் சொர்க்கம் சென்று விடலாம் என்பது நியாயமான கருத்தா...?
9)தேவன் செத்து போனார் என்று நம்பினால் அது சாத்தானுக்கு சநதோசமான காரியம் தானே..?
10)நான் மரித்து மீண்டும் எழும்புவேன் இதை நம்பி விசுவாசம் வைங்கள் உங்களுக்கு இலவசமாக சொர்க்கம் தருகிறேன் என்று ஆதி காலத்திலே இந்த இரட்சிப்பை ஏன் தேவன் தரவில்லை..? மிக எளிமையான இலவசமான இந்த இரட்சிப்பை ஆதி காலத்திலே கொடுத்து இருந்தால் பல மக்கள் சொர்க்கம் சென்று இருப்பார்களே தேவையில்லாமல் மனிதன் கைக் கொள்ள முடியாத சட்டத்தை கொடுத்து மனிதனை பாவியாக மாற்றி விட்டாரே ஏன்.?
கிருஸ்தவத்தின் தேவன் ஏன் அநீதி இழைப்பவராக இருக்கிறார்..?
#கிருஸ்தவர்கள்_முடிந்தால்_இந்த_பத்து_கேள்விகளுக்கும்_பதில்_தரட்டும் .......
👆👆👆👆👆
14 அன்றியும் எவர்கள் தங்களை, “நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்கள்” என்று கூறிக்கொள்கிறார்களோ அவர்களிடமிருந்தும் நாம் உறுதிமொழி வாங்கினோம்; ஆனால் அவர்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போதனையின் (பெரும்) பகுதியை மறந்து விட்டார்கள்; ஆகவே, இறுதி நாள் வரை அவர்களிடையே பகைமையும், வெறுப்பும் நிலைக்கச் செய்தோம்; இன்னும், அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அல்லாஹ் அவர்களுக்கு எடுத்துக் காட்டுவான்.
(அல்குர்ஆன் : 5:14)
Comments
Post a Comment