அல்லாஹ் வட்டி கெ ாடுக்கிறாரா?
இஸ்லாமில் வட்டி தடை செய்யப்பட்டிருந்த போதும் குரானின் 2:245ல் வாசகத்தில் #அல்லா_முஸ்லிம்களுக்கு வட்டி வழங்குவதாக உறுதி கூறியிருக்கிறார் என்று ஒரு சில கிறிஸ்தவர்கள் கேள்வி கேட்க்கிறார்கள்....
இதை பல பயங்கரமான கேள்வியாக கேட்க்கிறார்கள் .......
அவர்கடைய வேத அறியாமை நினைத்து சிரிக்க தான் தோன்றுகிறது...
முதலில் அவருக்கான பதிலும் அவர் மண்டைக்கு உறைக்கும் படி அவர் பின் பற்றும் பைய்பிளில் இருந்து வட்டிக் கடை நடத்தும் இயேசுவையும் பார்ப்போம்....
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
குர்ஆனில் பல வசனங்களில் இறைவன் தனக்கு கடன் கொடுங்கள் என்று கூறுவதாக தான் அந்த வசனம் வரும் அல்லாஹ் மற்றவர்களுக்கு வட்டி தருவதாக அந்த வசனங்கள்.வராது குர்ஆனில் உள்ள வசனங்கள் 2:245, 5:12, 57:11, 57:18, 64:17, 73:20 இந்த வசனத்தை எல்லாம் ஒழுங்காக படிக்காமல் அல்லாஹ் வட்டி பிறருக்கு கொடுக்கிறார் என்ற பொய் கதையை பரிசுத்த ஆவியானவாரால் அவர் எழுதி இருக்கிறார்...
உன்மையில் அந்த வசனத்தை நாம் படித்தால்...
பிறருக்கு உதவி செய்வது இறைவனுக்கு உதவி செய்வதர்க்கு சமம்
#இது அல்லாஹ்வுக்கு கடன் கொடுப்பதற்க்கு சமம் என்று தான் வரும்
பிறருக்கு கடன் கொடுத்தால் இறைவன் உங்களுக்கு இரட்டிப்பான நன்மைகளை தருவார் என்றே மேற்கண்ட வசனங்களில் வரும்.....
#உதாரணமாக...
#கஷ்டத்திலிருப்போருக்காக #அல்லாஹ்வுக்கு_அழகிய_கடன்_எவர் #கொடுக்கின்றாரோ, அதை அவருக்கு அவன் இரு மடங்காக்கி பன்மடங்காகச் செய்வான் அல்லாஹ்தான் உங்கள் செல்வத்தைச் சுருக்குகிறான்; அவனே அதைப் பெருக்கியும் தருகிறான்; அன்றியும் நீங்கள் அவனிடமே மீட்டப்படுவீர்கள்.
(அல்குர்ஆன் : 2:245)
இன்னும் ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்; அன்றியும் தேவைப்படுவோருக்கு #அல்லாஹ்வுக்காக_அழகான_கடனாக #கடன்_கொடுங்கள்_நன்மைகளில் #எவற்றை_நீங்கள்_உங்கள் #ஆத்மாக்களுக்காச்_செய்து #மறுமைக்காக_முற்படுத்துகிறீர்களோ, அவற்றை நீங்கள் #அல்லாஹ்விடம் #மிகவும்_மேலானதாகவும்_நற்கூலியில் #மகத்தானதாகவும்_காண்பீர்கள்
(அல்குர்ஆன் : 73:20)
இதில் இருந்தே நாம் விளங்கி கொள்ள முடியும் இறைவன் எழைகளுக்கு உதவி செய்யுஙகள் அந்த உதவி இறைவனுக்கு கடன் கொடுப்பது போல் இந்த கடனுக்கான பலனை இரட்டிப்பாக இறைவன் தருவான் என்று இறைவன் கூறுகிறார் இதில் இறைவன் வட்டிக்கு கொடுக்கிறார் என்றும் இல்லை....
அல்லாஹ் தேவையற்றவன்.
(அல்குர்ஆன் : 112:2)
5033. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ் பின்வருமாறு கூறியதாக அறிவித்தார்கள் #உங்களால்_எனக்கு #எவ்விதப்_பயனும்_அளிக்க_முடியாது மனிதர்கள், ஜின்கள் ஆகிய அனைவரும் சேர்ந்து ஒரே திறந்த வெளியில் நின்று என்னிடத்தில் தத்தம் தேவைகளைக் கோரினாலும் ஒவ்வொரு மனிதருக்கும் அவர் கேட்பதை நான் கொடுப்பேன். அது என்னிடத்தில் இருப்பவற்றில் எதையும் குறைத்துவிடுவதில்லை; கடலில் நுழை(த்து எடு)க்கப்பட்ட ஊசி (தண்ணீரைக்) குறைப்பதைப் போன்றே தவிர (குறைக்காது)! என் அடியார்களே! #நீங்கள்_செய்துவரும்_நல்லறங்களை #நான்_உங்களுக்காக_எண்ணிக் #கணக்கிடுகிறேன்_பிறகு_அதன் #நற்பலனை_நான்_முழுமையாக #வழங்குவேன். நல்லதைக் கண்டவர் அல்லாஹ்வைப் போற்றிப் புகழட்டும்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 45. பெற்றோருக்கு நன்மை செய்வதும், உறவைப் பேணி வாழ்வதும்
இறைவன் எந்த தேவைகளற்றவன் நாம் இறைவன் நமக்கு பல செல்வங்களை கொடுத்து உள்ளான் நாம் இறைவனுக்கு கடன் பட்டு உள்ளோம் இறைவன் கொடுத்ததை இறைவன் பெயரில் மற்றவர்களுக்கு நாம் கடன் கொடுத்தால் அது இறைவனுக்கு கடன் கொடுத்தற்க்கு சமம் இறைவன் நாம் செய்த எண்ணிக் கணக்கிடுகிறார் அதன் நற்பலனை நாம் முழுமையாக பெறுகிறோம் என்பதே மேற்கண்ட செய்தயில் காணலாம்....
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
#பைய்பிளில்_இருந்து_வட்டிக்_கடை #நடத்தும்_இயேசுவையும்_பார்ப்போம்....
பைய்பிள் கூறுகிறது.....
17 #ஏழைக்கு_இரங்குகிறவன் #கர்த்தருக்குக்_கடன்கொடுக்கிறான்; #அவன்_கொடுத்ததை_அவர்_திரும்பக் #கொடுப்பார்.
நீதிமொழிகள் 19
மேற்கண்ட வசனத்தின் படி சகோ Samson Joel கர்த்தர் வட்டிக் கடை நடத்துகிறார் என்று கூறுவாரா.....?
#இயேசு_தான்_வட்டி_வசுல்_செய்பவர்
இயேசு இனி வரும் போது தான் கொடுத்த பணத்தை வட்டியுடன் வசுல் செய்ய தான் வரபோகிறாராம்...
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
23 #ஏன்_என்_பணத்தை_வட்டிக் #கடையில்_கொடுத்து_வைக்கவில்லை? #நான்_வந்து_அதை_வட்டியோடு #சேர்த்துப்_பெற்றிருப்பேனே_என்றார்.
லூக்கா நற்செய்தி 19:23
இதற்க்கு கிறிஸ்தவர்கள் விளக்கம் தருவார்களா...?
பரிசுத்த ஆவியை பெற்றவர்களே உங்க ஆவியை சோதித்து பாருங்க பைய்பிளுக்கு விரோதமான பல காரியங்களை நீங்கள் கேள்வியாக எழுப்பி கொண்டு வருகிறீர்கள்.....
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
பரலோகத்தில் இயேசு வட்டிக்கடை நடத்துகிறார் இயேசு பரலோகத்தில் 100% வட்டி கிடைக்க போகிறது என்று கிறிஸ்தவ போதகர்கள் பரபரப்பு நற்செய்தி கூறுகின்றனர்....
பல விடியே ா யூடிபில் உள்ளது
https://youtu.be/mK3oWzmnDjo
Comments
Post a Comment