இறை வெளிபாடு வந்த போது நபி ஸல் சந்தேக பட்டது ஏன்
வஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ....
கிறிஸ்தவர்களால் அவதூறு பரப்பபடும் செய்திகளில் ஒன்றான நபி ஸல் அவர்கள் ஒரு மனநோயாளி #இறைவெளிபாடு_பெற்ற_பின் #அவருக்கு_பல_பிரச்சனைகள்
#எற்பட்டது_மனநலம்_பாதிக்கபட்டார் என்பது போல் குற்றசாட்டுகளை வைப்பார்கள் இவர்கள் இப்படி கேள்வி கேட்க்க காரணம் இறை சித்தம் அறியாமையினால் தான் அவர்கள் கையில் இருக்கும் பைய்பிளே முறையாகபடிக்காமல் இஸ்லாத்தை குறை காண ஒடிவந்து விடுவார்கள்....
அவர்களுக்கு மண்டைக்கு உறைக்கும் படியாக இந்த குற்றசாட்டுக்கான பதிலை நாம் காண்போம்
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
முதலில் இந்த குற்றசாட்டை வைக்க கிறிஸ்தவர்களுக்கு தகுதி உண்டா என்பேதே பைய்பிளில் இருந்து பார்ப்போம்.....
ஆரம்ப கால கட்டத்தில் ஒருவரிடம் இறை வெளிபாடு வருகிறது என்றால் அச்சம் பயம் எற்படதான் செய்யும் என்று பைய்பிள் கற்பிக்கிறது.....
#உதாரணமாக
இந்த வசனத்தை படி......
19 மோசேயை நோக்கி: நீர் எங்களோடே பேசும், நாங்கள் கேட்போம். #தேவன் #எங்களோடே_பேசாதிருப்பாராக, #பேசினால்_நாங்கள்_செத்துப்போவோம் #என்றார்கள்.
யாத்திராகமம் 20:19
யூதர்கள் எல்லாரும் கடவுள் சத்தத்தை கேட்ட உடன் கேட்க்க மனம் இல்லை தேவன் எங்களிடம் பேசினால் வெளிபட்டால் #நாங்கள் #செத்துப்போவோம் தேவனின் வெளிபாடை கண்டு யூதர்கள் மிரண்டு போய் இருந்தார்கள் தேவன் பேசினால் அவர்கள் சாவாதை விட வேற வழி இல்லை என்று அவர்கள் கூறியதை காண முடிகிறது .....
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
#இன்னோறு_உதாரணம்
இறைவனின் புறத்தில் இருந்து வெளிபாடு வரும் போது வெளிபாடு பெறுகிறவர் ஆரம்பத்தில் மனநலம் பாதிக்க பட்டவர் போல் தான் இருப்பார்கள் என்று பைய்பிள் கூறுகிறது....
#பவுலை_எடுத்துக்_கொள்வோம்
1 மேன்மைபாராட்டுகிறது எனக்குத் தகுதியல்லவே. ஆகிலும், #கர்த்தர்_அருளிய_தரிசனங்களையும் #வெளிப்படுத்தல்களையும்_சொல்லுகிறேன்.
2 கொரிந்தியர் 12:1
2 கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; அவன் பதினாலு வருஷத்திற்கு முன்னே #மூன்றாம் #வானம்வரைக்கும்_எடுக்கப்பட்டான்; #அவன்_சரீரத்திலிருந்தானோ, #சரீரத்திற்குப்_புறம்பேயிருந்தானோ, #அதை_அறியேன்; தேவன் அறிவார்.
2 கொரிந்தியர் 12:2
3 அந்த மனுஷன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனுஷர் பேசப்படாததும் வாக்குக் கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டானென்று அறிந்திருக்கிறேன்.
2 கொரிந்தியர் 12:3
4 #அவன்_சரீரத்திலிருந்தானோ, #சரீரத்திற்குப்_புறம்பேயிருந்தானோ, #அதை_அறியேன். தேவன் அறிவார்.
2 கொரிந்தியர் 12:4
5 இப்படிப்பட்டவனைக்குறித்து மேன்மைபாராட்டுவேன். ஆனாலும் என்னைக்குறித்து #என்_பலவீனங்களிலேயன்றி, வேறொன்றிலும் மேன்மை பாராட்டமாட்டேன்.
2 கொரிந்தியர் 12:5
மேற்கண்ட வசனத்தில் பவுல் கூறுகிறார் தன்னை தேவன் மூன்றாம் வானத்தில் உயர்த்தி வெளிபாடு தந்தாகவும் பவுல் மூன்றாம் வானம் சென்ற போது சரீரத்திலிருந்தாரா..? சரீரத்திற்குப் புறம்பே இருந்தாரா.? என்பது கூட பவுலுக்கு தெரியவில்லையாம் மேலும் கூறுகிறார் தான் #ஒருவித_பலவீனத்தில் #இருந்தார்_என்றும்_கூறுகிறார்
மேற் கண்ட வசனத்தின் படி பைத்தியம் தான் சுயநினைவு இன்றி எதேனும் உலரும் அதை போல் தான் பவுல் மூன்றாம் வானம் எப்படி போனார் என்பது கூட தெரியாமல் மிகவும் பலவீனத்தில் இருந்து உள்ளார்......
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
மேலும்
இயேசு பவுலை முதல் முதலாக பார்த்த போது பவுல் மூன்று நாள் பார்வை இல்லாத குருடனாகவும் மூன்று நாள் உணவு கூட உண்ணாமல் இருந்தார் என்று பைய்பிள் கூறுகிறது.....
9 அவன் #மூன்று_நாள்_பார்வையில்லாதவனாய்ப் புசியாமலும் குடியாமலும் இருந்தான்.
அப்போஸ்தலர் 9:9
மேற்கண்ட வசனத்தில் இருந்து நமக்கு விளங்குவது பவுல் மனநோயாளி போலவும் குருடனாகவும் ரோம்ப பலவீனத்தில் இருந்தார் என்று நமக்கு தெரிய வருகிறது கிறிஸ்தவர்கள் மேற்கண்ட வசனங்களின் படி ஒரு மனநோயாளியே அப்போஸ்தலனாக எற்று உள்ளார்கள் என்று கூறுவார்களா.....?
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
இறைவன் புறத்தில் இருந்து வெளிபாடு வரும் போது நபி ஸல் சந்தேகம் ஏன் என்று கேட்க்கிறார்கள் இது இறைவன் தானா என்பது நாம் எப்படி அறிந்து கொள்ள முடியும்..?
இந்த நிலை ஆரம்ப கால கட்டத்தில் நபி ஸல் அவர்களுக்கு ஒரு சில காலம் இருந்தது அவரின் சந்தேகத்தை காலம் செல்ல செல்ல இறைவனே அவருக்கு நம்பிக்கையை வலுபடுத்தினார் என்பதை பார்க்கலாம்.....
4922. முதன்முதலாக அருளப்பெற்ற திருக்குர்ஆன் வசனம் குறித்துக் கேட்டேன். அதற்கு அன்னார் “போர்த்தியிருப்பவரே!“ (யா அய்யுஹல் முத்தஸ்ஸிர்) எனும் (திருக்குர்ஆன் 74:1 வது) வசனம் என்றார்கள். நான் “(நபியே!) படைத்த உங்களுடைய இறைவனின் பெயரால் ஓதுக!“ (இக்ரஃ பிஸ்மி ரப்பிகல்லஃதீ கலக்) எனும் (திருக்குர்ஆன் 96:1 வது) வசனம் என்றல்லவா மக்கள் கூறுகிறார்கள் என்றேன் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் ஹிரா மலைக் குகையில் தங்கியிருந்தேன். பிறகு என் தங்குதலை முடித்துக்கொண்டு (மலையிலிருந்து) இறங்கினேன்.) அப்போது என்னை அழைக்கும் குரலைக் கேட்டு நான் என் வலப் பக்கத்தில் பார்த்தேன். அங்கு எதையும் நான் காணவில்லை. என் இடப்பக்கத்தில் பார்த்தேன். அங்கும் எதையும் நான் காணவில்லை. எனவே, நான் என் தலையை உயர்த்திப் பார்த்தேன். அங்கு ஒன்றை கண்டேன். 2 எனவே, நான் (என் துணைவியாரான) கதீஜாவிடம் சென்று, “எனக்குப் போர்த்திவிடுங்கள். குளிர்ந்த நீரை என் மீது ஊற்றுங்கள்!“ என்று கூறினேன். அவர்கள் எனக்குப் போர்த்தியும்விட்டார்கள்; என் மீது குளிர்ந்த நீரை ஊற்றவும் செய்தார்கள். அப்போது, “போர்த்திக்கொண்டு (படுத்து) இருப்பவரே! எழுந்து எச்சரிக்கை செய்யுங்கள். #மேலும்_உங்களுடைய_இறைவனைப்_பெருமைப்படுத்துங்கள்“ எனும் (திருக்குர்ஆன் 74:1-3) வசனங்கள் அருளப்பெற்றன. 3
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 65. திருக்குர்ஆன் விளக்கவுரை
பின்பு அவரின் சந்தேகம் எல்லாம் தீர்ந்துவிட்டது இறைவன் புறத்தில் இருந்து தனக்கு வெளிபாடு வருவதை அவர் உன்மை என்று உணர்ந்தார் நபி ஸ்ல் அவர்களுக்கு தனது நெருங்கிய உறவினர்களுக்கு இறைவனை பற்றி சொல்லி எச்சரிக்கை செய்யும் என்று இறைவன் கூறியவுடன் அவரின் எவ்வித சந்தேகம் இல்லாமல் இறை ஊழியத்தில் இறங்கி அந்த காலத்து அவர்களின் குலங்களின் பெயர்களை சொல்லி இறைவன் பக்கம் அழைத்து உள்ளார் என்பது கீழ்கண்ட ஹதிஸ் ஒர் உதாராணம்.....
3526. இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார் ”(நபியே!) உங்கள் நெருங்கிய உறவினர்களை எச்சரிப்பீராக!” என்னும் (திருக்குர்ஆன் 26:214) #இறைவசனம்_அருளப்பட்டபோது_நபிஸல்_அவர்கள்_குலங்கள்_குலங்களாக_பெயர்_சொல்லி_அழைக்கலானார்கள்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 61. நபி(ஸல்) அவர்களின்) சிறப்புகள்
நபி ஸல் அவர்கள் ஓடிஒளியவில்லை. மாறாக என்னை எப்படி வேண்டுமானாலும் சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.
நான் உங்களுக்கு உபதேசிப்பது ஒரே ஒரு விஷயத்தைப் பற்றித்தான்; நீங்கள் இரண்டிரண்டு பேர்களாகவோ, தனித்தனியாகவோ அல்லாஹ்வுக்காக எழுந்தமர்ந்து பின்னர் சிந்தித்துப் பாருங்கள்” என்று (நபியே!) நீர் கூறும்; உங்கள் நண்பருக்கு பைத்தியம் எதுவுமில்லை; உங்களுக்குக் கடினமான வேதனை வருவதற்கு முன்னர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரல்லாமல் அவர் வேறில்லை.”
(அல்குர்ஆன் : 34:46)
மேற்கண்ட வசனங்களின் முலம் நபி ஸல் அவர்களுக்கு அரம்ப கால கட்டத்தில் எற்பட்ட பயம் ஆச்சம் மனநிலை சந்தேகம் மாறியதை நாம் காணலாம்......
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
இறை வெளிபாடு வரும் போது மனிதனுக்கு சந்தேகம் எற்படுவது மனிதனின் இயல்பு தான்.....
#பைய்பிளின்_தேவனின்_முலம்_ஒருவருக்கு_இறை_செய்தி_வரும்_போது_பலர்_சந்தேகம்_அடைந்து_உள்ளனர்_அதையும் பார்ப்போம்....
#உதாரணமாக
34 அப்பொழுது கர்த்தருடைய ஆவியானவர் கிதியோன்மேல் இறங்கினார்.
நியாயாதிபதிகள் 6:34,35,36,37,38,39,40
மேற்கண்ட வசனங்களில் பார்த்திர்கள் என்றால் கிதியாான் என்ற நியாயாதிபதியிடம் கர்த்தரின் ஆவி பேசியதாகவும் கிதியோன் அந்த ஆவியை ஆரம்பத்தில் நம்பவில்லை சந்தேகம் அடைந்து அந்த ஆவியை இரண்டு முறை சோதித்து இது கர்த்தரின் ஆவி தானா..? என்று சோதித்து தனது சந்தேகத்தை தீர்த்துக்கொண்டார்...
இறைவெளிபாடு வந்தால் சந்தேகப்பட்டு சோதித்து பருங்கள் என்று புதிய எற்படும் கூறியிருக்கிறது...
1 உலகத்தில் நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.
1 யோவான் 4:1
தேவ ஆவி தன்னிடம் இருப்பதாக யாரும் உடனே நம்ப கூடாது அதை சோதித்து பார்க்க வேண்டும் என்று பைய்பிள் கூறுகிறது.....
பவுல் கூட மூன்றாம் வானத்தில் எப்படி போனார் தனக்கு எப்படி வெளிபாடு வந்தது என்ற சந்தேகத்தில் அவர் இருந்து உள்ளார் என்பதே மேலே பார்த்தோம் தனக்கு கிடைத்த வெளிபாடின் நிமித்தம் மிகவும் பலவீனமாக இருந்த பவுல் மிகவும் சோதனைக்கு உள்ளாக்க பட்டு இருந்தார் அந்த சோதனை என்ன ..?
அவருக்கு வெளிபாடு கொடுத்தவர் யார்..?
அவர் பலவீனத்தில் இருக்கிறேன் என்றாரே அந்த பலவீனம் என்ன..?
அந்த பலவீனத்தில் மீண்டு வந்தாரா..?
என்பதே பார்க்க இந்த பதிவை படிக்கவும்...👇👇👇👇👇👇
https://m.facebook.com/story.php?story_fbid=714972772256491&id=100012313235495
இந்த link என்னுடைய பதிவு தான் இதில் நீங்க சென்று படித்தால் பவுல் மூன்றாம் வானம் சென்று வெளிபாடு பெற்று பூமிக்கு வந்த பின் மிகவும் பலவீனத்தில் இருந்து உள்ளார் அந்த பலவீனத்தின் காரணம் அவரின் உடலில் சாத்தான் இருந்தாக கூறுகிறது அந்த சாத்தான் பவுலை மிகவும் இடையூறு செய்ததாகவும் அந்த சாத்தானிடம் இருந்து மீண்டு வர மூன்று தரம் அவருக்கு வெளிபாடு கொடுத்த தேவனிடம் பிரார்த்தனை செய்தாகவும் அந்த தேவன் பவுலை நீ பலவீனத்திலே சாத்தானிடம் இரு இந்த பலவீனம் உன்னை பூரணபடுத்தும் என்று பவுலுக்கு வெளிபாடு கொடுத்த தேவன் சாத்தானிடம் பவுலை ஒப்புக்கொடுத்து விட்டு செல்கிறார்.....
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
நபி ஸல் அவர்களுக்கு அரம்ப கால கட்டத்தில் எற்பட்ட பயம் ஆச்சம் மனநிலை சந்தேகம் எல்லாம் மாறி என்னை எப்படி வேண்டுமானாலும் சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அறைகூவல் விடுமாறு வாழ்ந்து காட்டியதை இந்த பதிவில் காணலாம்
ஆனால்
கிறிஸ்தவர்களின் அப்போஸ்தலன் பவுல் அவர்கள் காலம் காலமாக தனக்கு இருந்த பலவீனம் நீங்காமல்...
அந்த பலவீனம் எற்பட்டுத்திய சாத்தானுடன் பவுல் காலம் காலமாக வாழ்ந்து உள்ளாரே ......?
இதற்க்கு கிறிஸ்தவத்தில் பதில் கிடைக்குமா..?
Comments
Post a Comment